மெதுவடை

muthu meena @cook_muthumeena
வெங்காயம் சேர்க்காமல், உப்பு போடாமல் மாவை ஒரு காற்றுபுகா டப்பாவில் போட்டு, பிரிட்ஜில் வைத்துக்கொண்டால், மறுநாள் கூட உபயோகிக்கலாம்..
மெதுவடை
வெங்காயம் சேர்க்காமல், உப்பு போடாமல் மாவை ஒரு காற்றுபுகா டப்பாவில் போட்டு, பிரிட்ஜில் வைத்துக்கொண்டால், மறுநாள் கூட உபயோகிக்கலாம்..
சமையல் குறிப்புகள்
- 1
வெங்காயம் பச்சை மிளகாய் கருவேப்பிலை கொத்தமல்லி பொடியாக நறுக்கி எடுத்துக்கொள்ள வேண்டும்.. மாவு தண்ணீர் விடாமல் கெட்டியாக அரைத்து எடுக்கவும் நறுக்கிய வெங்காயம் அனைத்தையும் மாவில் சேர்க்கவும்...
- 2
கடாயில் எண்ணெயை சூடாக்கி எண்ணெய் அளவிற்கு ஏற்றபடி 3-4 ஒரே சட்டியில் பொரித்து எடுக்கலாம்.
- 3
பொன்னிறமாக ஒரு புறம் சிவந்ததும், மறுபுறம் திருப்பிவிட்டு, பொன்னிறமாகும் வரை பொரித்து எடுக்கவும். தீயை அவ்வப்பொழுது குறைத்து, எண்ணெய் புகையாமல் பார்த்துக்கொள்ளவும். மெது வடை ரெடி.
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15038132









கமெண்ட்