சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பூண்டை தோல் உரித்து கொள்ளவும். கடாயில் 1/4 டீஸ்பூன் எண்ணெய் விட்டு பூண்டு மிளகாய் புளி சேர்த்து நன்றாக வதக்கவும். ஆற வைத்து உப்பு சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைக்கவும்.
- 2
ஒரு கிண்ணத்தில் முட்டையை உடைத்து ஊற்றி அதில் மஞ்சள் தூள் மிளகு தூள் உப்பு சேர்த்து நன்றாக அடித்து வைக்கவும்.
- 3
தோசை கல்லில் மாவை ஊற்றி தேய்த்து கொஞ்சம் வெந்தவுடன் அதன் மேல் பூண்டு சட்னியை தேய்க்கவும்.
- 4
பின்னர் அதில் முட்டையை ஊற்றி பரப்பி விடவும் சுற்றிலும் எண்ணெய் ஊற்றி தோசை வெந்து சிவந்து வந்தவுடன் எடுக்கவும்.திருப்பி போட வேண்டாம்.
- 5
இப்போது சுவையான பூண்டு சட்னி முட்டை தோசை தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
முட்டை தோசை(muttai dosai recipe in tamil)
#CF1முட்டையில் புரதச்சத்து மிகவும் அதிகமாக உள்ளது கால்சியமும் நிறைந்துள்ளது ஆகையால் தினமும் அனைவரும் ஒரு முட்டை சாப்பிட்டால் உடம்பிற்கு உடல் வளர்ச்சிக்கும் மிகவும் நன்கு. Sasipriya ragounadin -
-
-
முட்டை தோசை ❤️(egg dosai recipe in tamil)
#CF1முட்டை மிகவும் சத்து நிறைந்த உணவு. குழந்தைகளுக்கு வேகவைத்து சாப்பிட பிடிக்கவில்லை என்றால் முட்டை தோசை செய்து கொடுக்கலாம்... RASHMA SALMAN -
கறி தோசை
#vattaram#mycookingzealமதுரை என்றால் கறி தோசை தான் முதலில் நமக்கு நியாபகம் வரும். கறி தோசை மிகவும் சுவையான உணவு. நீங்கள் கோழி மற்றும் ஆட்டு கறி பயன்படுத்தலாம்.vasanthra
-
கார பூண்டு தோசை
#GA4 மாறுபட்ட சுவையில் சாப்பிட ஏற்ற தோசை. மிகவும் சுலபமாக செய்யக் கூடிய உணவு. week 24 Hema Rajarathinam -
-
முட்டை மசாலா தோசை (Egg masala dosa)
#momதினமும் ஒரு முட்டை சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்தது.இது போல் வெங்காயம், தக்காளி எல்லாம் கலந்து செய்தால் மிகவும் சுவையாக இருக்கும். Renukabala -
பூண்டு சட்னி
#சட்னி மற்றும் டிப்ஸ்பூண்டு சட்னி இட்லி, தோசை, செட் தோசை, ஊத்தப்பம் மற்றும் பணியாரத்திற்கு ஏற்றது. Natchiyar Sivasailam -
முட்டை தோசை
#lockdownகடையில காய்கறிகள் சரியாக கிடைப்பதில்லை அதனால் எங்கள் ஏரியாவில் அதிக வீடுகளில் கோழி வளர்ப்பில் இருக்கிறது அதனால் முட்டை ஐ வாங்கி பயன்படுத்தி இருக்கிறேன் Sudharani // OS KITCHEN -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
மட்டன் கறி தோசை
#foodiesfindings#உங்கள் ரெசிபி பற்றி சொல்லுங்கள்#My Favourite recipe writing contest Raesha Humairaa -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15051421
கமெண்ட் (3)