சமையல் குறிப்புகள்
- 1
2 கப் பாஸ்மதி அரிசியை கழுவி வேக வைத்து வடிகட்டவும் நெய் ஜீரகம் சேர்த்து தாளிக்கவும். ஒரு கப் துவரம் பருப்பை வேக வைத்துக் கொள்ளவும்
- 2
ஒரு கடாயில் நெய் சேர்த்து சீரகம் வெங்காயம் தக்காளி பச்சை மிளகாய் இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும். தேவையான அளவு உப்பு மஞ்சள் தூள் மிளகாய் தூள் சேர்க்கவும்.
- 3
அதன்பின் வேகவைத்த பருப்பை கடைந்து சேர்த்துக் கொள்ளவும். கொதித்தபின் சிறிதளவு கஸ்தூரி மேத்தி மற்றவை கரம் மசாலா சேர்த்து கொதிக்க விடவும். சிறிதளவு கொத்தமல்லி இலை சேர்த்து பரிமாறவும்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15048616












கமெண்ட்