சுவையான சத்தான பயத்தம் பருப்பு

Lakshmi Sridharan Ph D
Lakshmi Sridharan Ph D @cook_19872338
USA

#combo5
பண்டிகை நாட்களில் அம்மா பயத்தம் பருப்பு செய்வார்கள் நெய் சொருடன் கலந்து சாப்பிட்டால் ரூஸியோ ருசி . நல்ல காம்போ பருப்பு நெய் சோறு #gheerice-dhal

சுவையான சத்தான பயத்தம் பருப்பு

#combo5
பண்டிகை நாட்களில் அம்மா பயத்தம் பருப்பு செய்வார்கள் நெய் சொருடன் கலந்து சாப்பிட்டால் ரூஸியோ ருசி . நல்ல காம்போ பருப்பு நெய் சோறு #gheerice-dhal

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 1கப் பயத்தம் பருப்பு
  2. ¼கப் நல்லெண்ணை
  3. 1தேக்கரண்டி கடுகு
  4. 1தேக்கரண்டி சீரகம்
  5. ¼தேக்கரண்டி பெருங்காயம்
  6. 10கறிவேப்பிலை இலைகள்
  7. 1/2கப் வெங்காயம், மெல்லியதாக நறுக்கியது
  8. 1பச்சை மிளகாய், மெல்லியதாக நறுக்கியது
  9. ¼தேக்கரண்டி மஞ்சள் பொடி
  10. 1தேக்கரண்டி இஞ்சி பூண்டு
  11. 1தேக்கரண்டிஸ்பைஸ் மிக்ஸ்(தனியா, சீரகம்.வறுத்து பொடித்தது)
  12. தேவையானஉப்பு
  13. 1/4கப் கொத்தமல்லி. பொடியாக நறுக்கியது
  14. .பேஸ்ட் செய்ய:
  15. 4தேக்கரண்டி மிளகு
  16. ½தேக்கரண்டி வெந்தயம்
  17. ½தேக்கரண்டி கஸ கஸா
  18. 1அங்குலம் இலவங்கப்பட்டை
  19. 4கிராம்பு
  20. 2ஸ்டார் அனிஸ்
  21. 6பல் பூண்டு
  22. 6 மேஜைக்கரண்டி தேங்காய் துண்டுகள்
  23. 3 மேஜைக்கரண்டி பொட்டு கடலை

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    ஒரு செக்லிஸ்ட் தயார் செய்க. தேவையான பொருட்களை அருகில் வைக்க

  2. 2

    தேவையான பொருட்களை அருகில் வைக்க

  3. 3

    பயத்தம் பருப்பை 4 கப் நீர் சேர்த்து பிரஷர் குக்கர்இல் குழைய வேக வைக்க. பருப்பு வெந்துக்கொண்டிருக்கும் பொழூது மீதி வேலைகளை கவனிக்க.பேஸ்ட் செய்ய: தேவையான பொருட்களை மிக்ஸியில் 1கப் நீர் சேர்த்து கொற கொறவென்று அரைக்க

  4. 4

    மிதமான நெருப்பின் மீது ஒரு பாத்திரத்தில் எண்ணை சூடு செய்க; கடுகு, பொறிக்க. சீரகம், பெருங்காயம் சேர்க்க. கறிவேப்பிலை, வெங்காயம், பச்சை மிளகாய் வதக்க. வெங்காயம் சிறிது பிரவுன் ஆன பின் இஞ்சி பூண்டு விழ்து சேர்க்க. மஞ்சள் பொடி சேர்க்க. வேகவைத்த பருப்பு கூட 6 கப் நீர் சேர்த்து கொதிக்க வைக்க, ஸ்பைஸ் மிக்ஸ் சேர்க்க. நெருப்பை குறைக்க; பேஸ்ட் சேர்த்து கிளற. 4 கோதி வந்த பின் உப்பு சேர்த்து அடுப்பை அணைக்க. கொத்தமல்லி தூவி அலங்கரிக்க. ருசிக்க. சுவையான சத்தான பருப்பு தயார். பரிமாறும் போலிர்க்கு மாற்றுக

  5. 5

    நெய் சோறுடன் பரிமாறுக. சோறுடன் பருப்பு கலந்து சுவைக்க

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Lakshmi Sridharan Ph D
Lakshmi Sridharan Ph D @cook_19872338
அன்று
USA
I am a scientist with a Ph.D from University of Michigan. Ann Arbor. I also have a M. SC from University of Madras. Enjoy sharing my knowledge in science and my experience in gardening and cooking with others. I am a free lance writer, published several articles on Indian culture, traditions, Indian cuisine, science of gardening and etc in National and Inernational magazines. I am a health food nut. I am passionate about photography
மேலும் படிக்க

கமெண்ட் (3)

Similar Recipes