குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
கற்பூரவள்ளி இலை சூப் (மூலிகை சூப்)🍃🍃
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
கற்பூரவள்ளி இலை சூப் (மூலிகை சூப்)🍃🍃 செய்முறை முக்கிய புகைப்படம்

கற்பூரவள்ளி இலை சூப் (மூலிகை சூப்)🍃🍃

Bhanu Vasu
Bhanu Vasu @cook_29998337

#refresh2
நெஞ்சிலுள்ள சளியை கரைத்து வரும் மூலிகை சூப் , கற்பூரவல்லி இலை வைத்து செய்ய முதலில் கற்பூரவல்லி இலைகளை நன்கு தண்ணீரில் கழுவி எடுத்து வைத்துக் கொள்ளவும்.பின் வெறும் கடாயில் கற்பூரவல்லி இலைகளைப் போட்டு நன்கு இலைகள் சுருண்டு சாறு விட 5 நிமிடம் வதக்கி எடுத்துக் கொள்ளவும். பின் கைகளால் அந்த இலைகளை நன்கு பிழிந்து சாறு எடுத்து அருந்தவும். நமது கற்பூரவள்ளி இலை மூலிகை சூப் தயார்👍

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

5 நிமிடம்
3 பேர்
  • தேவைக்கேற்பகற்பூரவல்லி இலைகள்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

5 நிமிடம்
  1. 1

    கற்பூரவள்ளி இலைகளை தேவைக்கேற்ப செடியில் இருந்து பறித்து நன்கு கழுவி எடுத்து வைத்துக் கொள்ளவும்.

    கற்பூரவள்ளி இலை சூப் (மூலிகை சூப்)🍃🍃 ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    கற்பூரவள்ளி இலை சூப் (மூலிகை சூப்)🍃🍃 ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    கற்பூரவள்ளி இலை சூப் (மூலிகை சூப்)🍃🍃 ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    கழுவி எடுத்து வைத்துள்ள கற்பூரவல்லி இலைகளை வெறும் கடாயில் நன்கு இலைகள் தண்ணீர் விட 5 நிமிடம் வதக்கி இறக்கவும்.

    கற்பூரவள்ளி இலை சூப் (மூலிகை சூப்)🍃🍃 ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    கற்பூரவள்ளி இலை சூப் (மூலிகை சூப்)🍃🍃 ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    கற்பூரவள்ளி இலை சூப் (மூலிகை சூப்)🍃🍃 ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    இலைகள் சூடு ஆறியதும் நன்கு சுத்தமான கைகளால் கற்பூரவள்ளி இலைகளை பிழிந்து சாறு எடுத்துக் கொள்ளவும்.

    கற்பூரவள்ளி இலை சூப் (மூலிகை சூப்)🍃🍃 ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    கற்பூரவள்ளி இலை சூப் (மூலிகை சூப்)🍃🍃 ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    கற்பூரவள்ளி இலை சூப் (மூலிகை சூப்)🍃🍃 ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    கற்பூரவள்ளி இலை மூலிகை சூப் தயார்👌👌 நெஞ்சில் சளி கட்டி இருந்தால் இதை 3 நாட்கள் குடித்து வர சளி கரைந்து விடும். குழந்தைகளுக்கு 2 முதல் 3 சொட்டும், பெரியவர்கள் ஒரு ஸ்பூன் அருந்தலாம்👍 நன்றி😊

    கற்பூரவள்ளி இலை சூப் (மூலிகை சூப்)🍃🍃 ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    கற்பூரவள்ளி இலை சூப் (மூலிகை சூப்)🍃🍃 ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Bhanu Vasu
Bhanu Vasu @cook_29998337
06 ஜூன் 2021 09:05 அன்று

கமெண்ட் (2)

Kalavathi Jayabal
Kalavathi Jayabal @cook_26264540
06 ஜூன் 2021 09:13
சூப்பர் 👏👏👏
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

கற்பூரவள்ளி இலை Herbal சூப்

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. ஆம்பூர் மட்டன் தம் பிரியாணி
  2. தஞ்சாவூர் கொஸ்து
  3. திருவண்ணாமலை இனிப்பு பணியாரம்
  4. ஆட்டுக்கால் பாயா
  5. ஆம்பூர் ஸ்பெஷல் வெஜ் தம் பிரியாணி
  1. முருங்கைக்கீரை சூப்
  2. மினி பான் கேக்
  3. சத்துமாவு கொழுக்கட்டை&கஞ்சி- (2in1)
  4. தக்காளி சூப்
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15108233
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close