சத்துமாவு கொழுக்கட்டை&கஞ்சி- (2in1)
சமையல் குறிப்புகள்
- 1
சத்துமாவு-கோதுமை, கேழ்வரகு,சோளம்,கம்பு.நான் சேர்த்ததுஇவ்வளவுதான்இன்னொருசத்துமாவுகிட்டதட்ட20 சாமான்கள்சேர்த்ததுஅதை அடுத்தreceipe -ல்பார்ப்போம்.
- 2
முதலில்கஞ்சிக்கு1கப் மாவை தண்ணீரில்கரைத்துஅதில்தேங்காய் துருவல்- 3ஸ்பூன்,இடித்த பனங்கல் கண்டுசேர்த்து காய்ச்சவும்.இறக்கும் போது பால்அரைடம்ளர்சேர்க்கவும்.மோர்பிடிக்கும்என்றால்ஆறியதும்மோர்,உப்புசேர்த்துக் கொள்ளவும்கஞ்சி ரெடி.
- 3
கொழுக்கட்டைக்க்குமாவைகொதிக்கும்தண்ணீர்விட்டுபிசைந்துகொள்ளவும்.பனங்கல்கண்டு தூள், துளி உப்பு,தேங்காய் துருவல்,சேர்த்துகொழுக்கட்டையாகபிடித்து இட்லி பானையில் அவித்துஆறியதும் சாப்பிடவும்சத்தானதுசுவையானது.காலைஉணவுகஞ்சி, கொழுக்கட்டை சுக்கு காப்பி.எளிமையானது.எளிதில்ஜீரணமாககூடியது.எண்ணெய் கிடையாது.
- 4
🙏😊நன்றி மகிழ்ச்சி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
சத்து மாவு உப்பு குழாய் புட்டு (Sathu maavu uppuu kuzhai puttu recipe in tamil)
#steam Aishwarya Veerakesari -
-
-
சத்துமாவு பிடி கொழுக்கட்டை (Satthu maavu pidi kolukattai recipe
#millet#steam குழந்தைகளுக்கு இதுபோல சத்துமாவில் கொழுக்கட்டை செய்துகொடுத்தால் வி௫ம்பி உண்பர். Vijayalakshmi Velayutham -
-
சத்துமாவு புட்டு (sathumaavu puttu recipe in tamil)
#GA4 #steamed குறைவான நேரத்தில் செய்ய கூடிய ரெசிபி புட்டு.இதில் ஆரோக்கியமான சத்துமாவு வைத்து புட்டு செய்யலாம் வாங்க. Shalini Prabu -
My Special Carrot Halwa(carrot halwa recipe in tamil)
#npd1Mystery Box Challengeகாரட் வைட்டமின்கள் நிறைந்தது.சத்துமாவு,தேங்காய்,முந்திரிசேர்த்ததால் ரொம்பகுழந்தைகளுக்குப்பிடிக்கும்.காரட், சத்துமாவு சேர்ந்ததால் தேவையானசத்துஉடனேகிடைத்து விடும். SugunaRavi Ravi -
-
சத்துமாவு வால்நட் ஸ்வீட் (saathu maavu walnut sweet recipe in Tamil)
#Walnutமைதா கோதுமை மாவு பதிலா உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் நிறைந்த சத்துமாவை பயன்படுத்தி அதனுடன் வால்நட் சேர்த்து மிகவும் எளிய முறையில் ஒரு ஸ்வீட் செய்யலாம் Sudharani // OS KITCHEN -
சத்துமாவு உருண்டை (Sathumaavu urundai recipe in tamil)
#mom சத்து மாவு நிறைய தானியங்களைக் கொண்டு செய்யப்படுவதால் இதனை தினமும் கர்ப்பிணி பெண்கள் உட்கொள்வதனால் வளரும் குழந்தைக்கும் தாய்க்கும் சக்தி பெருகுகிறது Viji Prem -
-
-
கஞ்சி கொழுக்கட்டை
கஞ்சி கொழுக்கட்டை கேரளாவில் பிரபலமான காலை சிற்றுண்டி.கஞ்சி கொழுக்கட்டை என்பது கேரளா மட்டா அரிசியில் தேங்காய் உருண்டைகளை தண்ணீரில் வேகவைத்து செய்வது.இது வேக வைத்த தண்ணீருடன் சேர்த்து பரிமாறப்படுகிறது.இது ஒரு சத்தான காலை சிற்றுண்டி.வெங்காய சட்னியுடன் சேர்த்து கஞ்சி கொழுக்கட்டை சாப்பிடும் போது சுவையாக இருக்கும். Aswani Vishnuprasad -
சத்து மாவு மோர் கஞ்சி (Sathu maavu mor kanji recipe in tamil)
#Milletசிறுதானியங்கள் சேர்த்து ஏற்கனவே அரைத்து வைத்த கஞ்சி மாவில் சத்துமாவு கஞ்சி செய்வேன். இன்று புரட்டாசி சனிக்கிழமை விரதத்திற்கு குடிக்க செய்தேன். அதனால் வெங்காயம் எதுவும் சேர்க்கவில்லை. இதில் கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள், கருவேப்பிலை, கொத்தமல்லி மற்றும் சின்ன வெங்காயம் வதக்கி சேர்த்தால் சுவையாக இருக்கும். உங்கள் வீட்டில் நீங்கள் வைத்திருக்கும் சத்துமாவு கஞ்சி மாவில் கூட செய்து கொள்ளலாம் Meena Ramesh -
சத்துமாவு பாதுஷா / ஹெல்த்மிக்ஸ் பாதுஷா
பாதுஷா, ஒரு பாரம்பரிய இந்திய இனிப்பு இப்போது மற்றொரு புதிய நிலைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது. இந்த தீபாவளிக்கு சர்க்கரை இலவசமாக ஜிலட்டின் இலவச பதிப்பு. இந்த தீபாவளியை ஒரு ஆரோக்கியமான பாணியில் கூடுதல் பவுண்டுகள் பெறாமலேயே கொண்டாட என் சொந்த கண்டுபிடிப்பு. Swathi Joshnaa Sathish -
சத்து மாவு கொழுக்கட்டை(Saththu maavu Kolukattai recipe in tamil)
#india2020 ஹோம் மேட் 16 சிறுதானியங்கள் மற்றும் அரிசியில் செய்த சத்து மாவு கொழுக்கட்டை Aishwarya Veerakesari -
வாழைப்பழம் சத்துமாவு கப் கேக் (Banana Health Mix Cupcake recipe in tamil)
#Kids2 அருமையான சுவையில் வாழைப்பழமும் சத்துமாவும் வைத்து கேக் செய்யலாம் வாங்க Shalini Prabu -
-
சத்துமாவு பான்கேக் (Health Mix Pancake)
#GA4 #week2குட்டிஸ்களுக்கு மிகவும் பிடித்த சத்தான சத்துமாவு பான்கேக்(Pancake). காலை அல்லது மாலை வேளைகளில் இதை செய்து கொடுக்கலாம். Shalini Prabu -
-
தேங்காய்ராகி மாவு கொழுக்கட்டை(coconut ragi kolukattai recipe in tamil)
#made1காலைஉணவுக்குஏற்றது.நல்ல சத்தானது.இரும்புசத்துநிறைந்தது.எண்ணெய்கிடையாது. SugunaRavi Ravi -
தினை இனிப்பு கஞ்சி
#Millets2023 millets ஆண்டாக கொண்டாடுகிறோம்.சத்தான தினைஇனிப்பு கஞ்சிசெய்துசாப்பிடுங்கள் SugunaRavi Ravi -
விநாயகர்சதுர்த்திஸ்பெசல்பூரணம் கொழுக்கட்டை(poorana kolukattai recipe in tamil)
#npd1Mystery Box Challenge SugunaRavi Ravi -
சத்துமாவு சாக்லேட் கேக்(sathumaavu chocolate cake recipe in tamil)
நான் தயார் செஞ்ச சத்துமாவுல ஒரு கேக் செய்து பார்த்தேன் மிகவும் நன்றாக இருந்தது Sudharani // OS KITCHEN -
-
-
More Recipes
கமெண்ட்