மினி பான் கேக்

Ananthi @ Crazy Cookie @crazycookie
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய் மற்றும் பழங்கள் சேர்த்து அரைக்கவும். பின் அதனுடன் மீதி உள்ள பொருட்களை சேர்த்து அரைக்கவும். தண்ணீர் எதுவும் சேர்க்க கூடாது
- 2
இந்த கலவையை ஒரு பௌல்-க்கு மாற்றி முந்திரி பருப்பு நறுக்கி சேர்க்கவும். பின் தோசை தவா வில் சிறு சிறு தோசை யாக ஊற்றி,சிறு தீயில் வைத்து ஒரு பக்கம் வெந்ததும், திருப்பி போட்டு வேக வைக்கவும்.
- 3
அவ்வளவுதான்.இந்த பான் கேக் குழந்தைகள் மட்டும் அல்ல பெரியவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள். நீங்களும் முயன்று பாருங்கள்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
பருப்பு பாயாசம் 🧉🧉🧉 (Paruppu payasam recipe in tamil)
#GA4 #WEEK15பண்டிகை நாட்களில் அனைவரது வீட்டிலும் செய்யப்படும் இனிப்பு பாயசம். பருப்பு பாயசம் செய்முறை இங்கே காணலாம். வெல்லம், தேங்காய் பால் சேர்த்திருப்பதால் உடலுக்கு மிகவும் குளிர்ச்சி தரக்கூடியது.வெல்லத்தில் இரும்பு சத்து நிறைந்த இருக்கிறது. Ilakyarun @homecookie -
-
-
-
-
-
மாமியாரின் எள்ளு இஞ்சி சட்னி (Ellu inji chutney recipe in tamil)
இது என் மாமியார் சொல்லி தந்தது. இஞ்சி மற்றும் எள்ளு உடம்பிற்கு மிகவும் வலு சேர்க்கும். கிராமிய மணம் கொண்ட இந்த சட்னி அடை, இட்லி ,தோசை, பேசரட்டு, பழைய சாதம் கூட மிகவும் அருமையாக இருக்கும். #ilovecooking #sundariArchana Priya
-
மில்லட் மினி கேக். # baking day
இந்த கேக் உடல் நிலையின் அடிப்படையை உத்தேசித்து செய்தது. சிறு தானிய மாவைக் கொண்டு செய்தது. சர்க்கரை,நாட்டுச் சர்க்கரையை சேர்த்து முதல் தடவையாக முயற்சி செய்தேன் .நன்றாக வந்தது.ஒரே மாவை கொண்டு இரண்டு விதமாக செய்தேன். முதல் முறை இது.(first method) Jegadhambal N -
-
கோதுமை வெல்லம் பான் கேக் (Kothumai vellam pan cake recipe in tamil)
வெல்லம். இன்று பலரும் வெள்ளை சர்க்கரைக்கு பதிலாக பனை வெள்ளத்திற்கு மாறி உள்ளனர். நான் உள்பட... வெள்ளை சர்க்கரை உடலுக்கு பல தீங்குகள் விளைவிக்கும். சர்க்கரை நோய், செரிமான கோளாறுகள்... அதனால் வெள்ளை சர்க்கரை பயன்படுத்தும் இடத்தில் பனை வெல்லம் சேர்க்கலாம். டீ, காபி, கேக், இனிப்பு வகைகள்... பனை வெல்லம் உடலுக்கு பல நன்மைகளை வழங்கும். உடல் சூடு, செரிமான கோளாறுகளை சரி செய்யும். இத்தனை நன்மை பயக்கும் பனை வெல்லத்தை பயன் படுத்தி அனைவரும் விரும்பும் வகையில் இனிப்பாக சூடாக பான் கேக் செய்யலாம்.#GA4 #week15 Meena Saravanan -
-
மாமியாரின் எள்ளு இஞ்சி சட்னி (Ellu inji chutney recipe in tamil)
இது என் மாமியார் சொல்லி தந்தது. இஞ்சி மற்றும் எள்ளு உடம்பிற்கு மிகவும் வலு சேர்க்கும். கிராமிய மணம் கொண்ட இந்த சட்னி அடை, இட்லி ,தோசை, பேசரட்டு, பழைய சாதம் கூட மிகவும் அருமையாக இருக்கும். #ilovecooking #sundari Archana Priya Chandrasekaran -
-
சத்து மாவு கேக்(satthu maavu cake recipe in tamil)
#FRஎன்னுடைய சொந்த தயாரிப்பில் உருவான சத்துமாவில் இந்த கேக் செய்துள்ளேன் இதன் சுவை மிகவும் நன்றாக இருக்கிறது குழந்தைகளுக்கு ஏதோ ஒரு ஸ்நேக்ஸ் கொடுப்பதை விட ஆரோக்கியமான இந்த கேக் ஐ செய்து கொடுக்கலாம் வளரும் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்க உடலுக்கு தேவையான அனைத்து விதமான ஊட்டச்சத்துக்களும் கிடைக்க இந்த வகையான கேக் ஐ செய்து கொடுக்கலாம் Sudharani // OS KITCHEN -
-
-
சத்து மாவு தட்டை கேக் (Health Mix pan cake in tamil)
சத்துமாவு பல தானியங்கள் ,சிறுதானியம் ,பயறுகள், பருப்பு வகைகள் சேர்ந்து செய்யப்படும் அற்புதமான உணவு வகை ஆகும். உடலுக்கு தேவையான சத்துகள் மற்றும் சக்தி கிடைக்கிறது. கார்போஹைட்ரேட், கொழுப்பு குறைவாக இருப்பதால் உடல் பெருக்காது. உடல் எடையை குறைக்க உதவுகிறது. குழந்தைகளுக்கு ஏற்ற உணவு. காலை, மாலை வேளைகளில் அவர்களுக்கு தரலாம். முதியோர்கள் இதை அருந்தும் போது உடனடி சக்தி கிடைப்பதை உணர முடியும். எளிதில் ஜீரணிக்க கூடிய உணவு.#book#avasara samayal#அவசர சமையல் Meenakshi Maheswaran -
செட்டிநாடு கவுனி அரிசி பொங்கல்
#Keerskitchen சீனாவில் பிறந்த இந்த அரிசி இந்தியாவில் தமிழ் நாட்டில் செட்டிநாடு பகுதியில் விஷேச நாட்களில் அதிகம் பயன் படுத்த படுகிறது. Sundari Kutti -
பழம் தோசை
#vattaram Week3வாழைப்பழ சுவையுடன் கூடிய பழம் தோசையை சாயங்கால சிற்றுண்டிக்கு குழந்தைகளுக்கு செய்து கொடுக்கலாம். Nalini Shanmugam -
-
கோதுமை பைனாப்பிள் ஸ்பான்ச் கேக்
#bakingdayகோதுமை மாவுடன் வெல்லம் சேர்த்து செய்த கேக் வெள்ளை சர்க்கரை சேர்க்க வில்லை அதனால் ஹெல்தியான கேக் Vijayalakshmi Velayutham -
உடனடி இனிப்பு பனியரம் / வாழைப்பழம் கோதுமை ஆப்பம்
#விநாயகர்வாழைப்பழம் ஆப்பம் செய்முறை / வாழைப்பழ பனியரம் ஒரு தனித்துவமான சிற்றுண்டி செய்முறையாகும், இது இனிப்பு மற்றும் சுவையான சுவை இரண்டையும் இணைக்கும் சுவை. இந்த கோதுமை மாவு ஆப்பம் எந்த நேரத்திலும் விரைவாக தயாரிக்கப்படுகிறது, ஏனெனில் இது அரிசி ஊறவைத்தல் மற்றும் அரைக்கும் முழு செயல்முறையையும் எளிதாக்குகிறது, இது பாரம்பரிய முறையில் தயாரிக்கப்படுகிறது. இனிப்பு சுவையை அதிகரிக்க நான் ஒரு வாழைப்பழத்தை சேர்த்துள்ளேன், மேலும் தவிர்க்கலாம். இந்த இன்ஸ்டன்ட் ஸ்வீட் பனியரம் புதிய தேங்காயுடன் சிறப்பாக தயாரிக்கப்பட்டு நெய்யில் சமைக்கப்படுகிறது. இவை பள்ளிக்குப் பிறகு குழந்தைகளுக்கு விரைவான மாலை சிற்றுண்டியை உருவாக்குகின்றன, மேலும் பள்ளி பெட்டியிலும் நன்றாகச் செல்கின்றன. SaranyaSenthil -
கோதுமை பாயசம் (Kothumai payasam Recipe in Tamil)
#arusuvai1இன்று வெள்ளிக்கிழமை மஹாலக்ஷ்மிக்கு விருப்பமான கோதுமை ரவையில் பாயசம் செய்து நைவேத்யமாக படைத்தேன் .🙏🙏 Shyamala Senthil -
திருவாதிரை களி (Thiruvathirai kali recipe in tamil)
சிதம்பரம் நடராஜர் கோயில் பிரசாதம் மிகவும் பிரசித்தி பெற்றது # Grand1 Priyaramesh Kitchen -
மினி பால்ஸ் கொழுக்கட்டை (Mini balls kolukattai recipe in tamil)
#steamஇது பதப்பட்த்தபட்ட அரிசி மாவு கொண்டு செய்த கொழுக்கட்டை.குழந்தைகளுக்கு மாலை தின்பண்டமாக செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். குழந்தைகளுக்கு மட்டுமல்ல பெரியவர்களுக்கும் மிகவும் பிடிக்கும்.இதையே இன்னும் கொஞ்சம் பெரிய அளவில் உருண்டையாக பிடித்து கேரளாவில் வாழை இலையில் வைத்து வாழை இலையால் மூடி ஆவியில் வேக வைத்த தாளித்து கொடுப்பார்கள்.ஆவியில் வேக வைத்த உணவு என்பதால் எளிதில் ஜீரமாகக்கூடிய மற்றும் ஆரோக்கியமான உணவு வகை ஆகும். எளிதாக செய்து விடலாம்.பதபடுதிய மாவு இல்லை என்றால் பச்சை அரிசி ஊற வைத்து அரைத்து மாவு கிளறி கொள்ளவும்.இதன் செய்முறை என்னுடைய torque dumpling recipie யில் கொடுத்து உள்ளேன்.பார்த்து கொள்ளவும்.அப்படி செய்யும் போது இன்னும் மிக மிருதுவாக இருக்கும்.மேலும் மோதகம் பூரண கொழுக்கட்டை செய்ய மிக மிருதுவாக அமையும்.அல்லது அணில் கொழுக்கட்டை மாவு கொண்டு தயாரித்து கொள்ளவும். Meena Ramesh
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15108294
கமெண்ட்