மீல் மேக்கர் கிரேவி
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் மீல்மேக்கரை சேர்த்து அதில் சுடு தண்ணீர் சேர்த்து பத்து நிமிடம் உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும் கொதித்தவுடன் அதை நீரிலிருந்து பிழிந்து இரண்டிரண்டாக நறுக்கிக் கொள்ளவும்
- 2
வாணலியில் எண்ணெய் சேர்த்து அதில் நறுக்கிய வெங்காயம் பூண்டு இஞ்சி தக்காளி முந்திரி பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி அரைத்துக் கொள்ளவும்
- 3
ஒரு வாணலியில் எண்ணெய் சேர்த்து அதில் பிரிஞ்சி இலை சேர்க்கவும் பின் வதக்கிய அரைத்த மசாலாவை சேர்த்து அதில் மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் உப்பு கரம் மசாலா சீரகத்தூள் தனியாத்தூள் சேர்த்து நன்கு வதக்கவும் பின் அதில் நீர் சேர்த்து கொதிக்க விடவும் கொதித்த உடன் அதில் நறுக்கி வைத்துள்ள மீல்மேக்கரை சேர்க்கவும் கிரேவி பதம் வந்தவுடன் காய்ந்த வெந்தய இலைகளை தூவி இறக்கவும்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15112427













கமெண்ட் (2)