குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
முரல் மீன் குழம்பு
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
முரல் மீன் குழம்பு செய்முறை முக்கிய புகைப்படம்

முரல் மீன் குழம்பு

Sara's Cooking Diary
Sara's Cooking Diary @Rayeeza
Madurai

#CF3

#CF3

மேலும் படிக்க

முரல் மீன் குழம்பு

Sara's Cooking Diary
Sara's Cooking Diary @Rayeeza
Madurai

#CF3

#CF3

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

1 மணி நேரம்
4-5 நபர்கள்
  • 1எலுமிச்சை அளவு புளி
  • 1.5 டீஸ்பூன் தனி மிளகாய்த்தூள்
  • 1 டீஸ்பூன் கஷ்மிரி மிளகாய்த்தூள்
  • 2.5 டேபிள்ஸ்பூன் தனியா தூள்
  • 2 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • தேவையானஅளவுஉப்பு
  • 1 கிலோ முரல் மீன்
  • 8 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய்
  • 5பச்சை மிளகாய்
  • 150 கிராம் சின்ன வெங்காயம்
  • 1/2 மூடி தேங்காய்
  • 1 டீஸ்பூன் சீரகம் மற்றும் வெந்தயம் பருத்தது
  • 6தக்காளி
  • 1 டீஸ்பூன் சோம்பு
  • சிறிதளவுகறிவேப்பிலை
  • சிறிதளவுகொத்தமல்லி
  • 1 டீஸ்பூன் சீரகத்தூள்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

1 மணி நேரம்
  1. 1

    ஒரு மண் சட்டியில் தக்காளியை அரைத்து சேர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு வெங்காயம், சீரகம், வெந்தயம் வறுத்தது மற்றும் தேங்காய் அரைத்து சேர்த்துக் கொள்ள வேண்டும். அதன் பிறகு புளியை கரைத்து சேர்த்துக் கொள்ள வேண்டும்.

    முரல் மீன் குழம்பு ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    முரல் மீன் குழம்பு ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    முரல் மீன் குழம்பு ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    இஞ்சி பூண்டு விழுது, பச்சை மிளகாய் மற்றும் மஞ்சள்தூள் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

    முரல் மீன் குழம்பு ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    முரல் மீன் குழம்பு ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    முரல் மீன் குழம்பு ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    அதன் பிறகு மிளகாய்த்தூள், மல்லித்தூள், நல்லெண்ணெய் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

    முரல் மீன் குழம்பு ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    முரல் மீன் குழம்பு ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    முரல் மீன் குழம்பு ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    பிறகு சீரகத்தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து கையை வைத்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

    முரல் மீன் குழம்பு ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    முரல் மீன் குழம்பு ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    முரல் மீன் குழம்பு ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    பிறகு சிறிதளவு கொத்தமல்லி தழை மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நன்கு கலந்து அடுப்பில் எடுத்து வைக்க வேண்டும். ஒரு பேனில் நல்லெண்ணெய் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

    முரல் மீன் குழம்பு ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    முரல் மீன் குழம்பு ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    முரல் மீன் குழம்பு ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    என்னை நன்கு சூடாக்கிய பிறகு சோம்பு மற்றும் கருவேப்பிலை சேர்த்து வதக்கி குழம்பில் சேர்த்து கொள்ள வேண்டும். பிறகு மீன் சேர்த்து சேர்த்துக் கொள்ள வேண்டும்.

    முரல் மீன் குழம்பு ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    முரல் மீன் குழம்பு ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    முரல் மீன் குழம்பு ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    மீன் நன்கு வெந்த பிறகு சிறிதளவு கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி தலை தூவி பத்து நிமிடங்கள் மூடி போட்டு மூடி வைத்து, பிறகு பரிமாறினால் சுவையான மீன் குழம்பு தயார்.

    முரல் மீன் குழம்பு ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    முரல் மீன் குழம்பு ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    முரல் மீன் குழம்பு ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Sara's Cooking Diary
Sara's Cooking Diary @Rayeeza
09 ஜூன் 2021 17:30 அன்று
Madurai
I love cooking.
மேலும் படிக்க

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

மீன் குழம்பு

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. மணத்தக்காளி கீரை தண்ணீசாறு
  2. ராகி கார கொழுக்கட்டை
  3. பால்கோவா (Paal kova)
  4. ரவை ஸ்டஃப்பிங்
  5. ரோட்டுகடை எம்டி சால்னா (Empty Salna)
  1. எக் மஞ்சுரியன்
  2. மீன் வறுவல்
  3. கேஸ்பாசோ (gazpacho)
  4. பலாக்காய் தம் பிரியாணி
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15122889
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close