ரோட்டுகடை எம்டி சால்னா (Empty Salna)

சமையல் குறிப்புகள்
- 1
வாணலியில் 1 ஸ்பூன் எண்ணெய் விட்டு 2 வெங்காயம், தனியா, சோம்பு, சேர்த்து வதக்கி தேங்காய் துருவல், முந்திரி பருப்பு சேர்த்து வதக்கவும்.
- 2
பச்சை மிளகாய், 2 வெங்காயம், தக்காளியை மெல்லிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
- 3
வாணலியில் எண்ணெய் ஊற்றி மசாலா பொருட்கள் சேர்த்து தாளித்து வெங்காயம், பச்சை மிளகாயை வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி சேர்த்து நன்கு மசியும் வரை வதக்கவும். இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்
- 4
பின் மிளகாய் தூள் சேர்த்து வதக்கி தேவையான அளவு உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
- 5
வதக்கி வைத்த பொருட்களை விழுதாக அரைக்கவும். அரைத்த விழுதை கொதிக்கும் கலவையில் விட்டு தண்ணீர் சேர்த்து 5 நிமிடம் எண்ணெய் பிரிந்து வரும் வரை நன்கு கொதிக்க விடவும்.
- 6
இட்லி, தோசை, பூரிக்கு தொட்டு கொள்ள சுவையான எம்டி சால்னா தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
கமகமக்கும் பிளைன் சால்னா (plain salna recipe in tamil)
#அவசர சமையல்இட்லி, தோசை ,சப்பாத்தி ,பிரியாணி என அனைத்துக்கும் பொருந்தக்கூடிய சிம்பிளான பிளேன் சால்னா.திடீர் விருந்தினர் வீட்டுக்கு வந்தால் 15 நிமிடத்தில் சுவையான இந்த சால்னா செய்து அசத்தலாம்.நான் சிங்கப்பூரில் வசிப்பதால் கசகசா உபயோகிக்க முடியாது அதனால் நான் இங்கு முந்திரி மட்டும் சேர்த்துள்ளேன். BhuviKannan @ BK Vlogs -
-
-
-
-
மட்டன் சால்னா(mutton salna recipe in tamil)
#FCநானும் அவளும் போட்டியில் நானும் என் தோழி ரேணுகா அவர்கள் சேர்ந்து பரோட்டா மற்றும் சால்னா செய்து உள்ளோம். Kavitha Chandran -
வெஜ் சால்னா (Veg salna recipe in tamil)
#salna# பரோட்டா, சப்பாத்தி என அனைத்திற்கும் ஏற்ற வெஜ் சால்னா. சிக்கன், மட்டன் சால்னாவை சுவையை மிஞ்சும் அளவிற்கு. Ilakyarun @homecookie -
-
-
வெஜ் சால்னா(veg salna recipe in tamil)
#WDYபிரியா ரமேஷ் கிச்சன் அவர்களது ரெசிபி. இன்று நான் செய்தேன் மிகவும் சுவையாக இருந்தது. joycy pelican -
-
-
-
-
-
சேலம் ஸ்பெஷல் எம்டி சால்னா
#vattaramweek 6சேலத்தில் கிடைக்கும் உணவு வகைகளில் மிகவும் பிரபலமானதாக இருப்பது பரோட்டாவிற்கு காம்பினேஷன் ஆக தரும் எம்டி சால்னா தான்.... இதில் எந்த காய்கறிகளும் சேர்ப்பது இல்லை ஆனால் சுவையோ மிகவும் பிரமாதம்.. அசைவ குழம்புகளையும் மிஞ்சும் சுவை இதில் கிடைக்கும் ....அதுதான் இந்த எம்டி சால்னா வின் தனிசிறப்பு.... மிகவும் ருசியான ...சேலத்தில் மிகவும் பிரபலமாக இருக்கும் எம்டி சால்னாவை சமைக்கலாம்..வாங்க... Sowmya -
-
மட்டன் சால்னா(mutton salna recipe in tamil)
#RDமதுரை ல மிகவும் பிரபலமான ஒன்று இந்த காரசாரமான சால்னா, புரோட்டா பிச்சு போட்டு மேலே இந்த சால்னா ஊற்றி சாப்பிட்டா செமயா இருக்கும் புரோட்டா க்கு மற்றும் இல்லை பிரியாணிக்கும் ஊற்றி சாப்பிட பேர் போனது இந்த சால்னா Sudharani // OS KITCHEN -
-
-
-
*ப்ளெயின் சால்னா*(plain salna recipe in tamil)
இது, சப்பாத்தி, பூரி, இட்லி, தோசை, பரோட்டாக்கு, சைட் டிஷ்ஷாக அருமையாக இருக்கும்.செய்வது சுலபம். Jegadhambal N -
-
-
பிளேன் சால்னா😋🤤🥘(plain salna recipe in tamil)
காய்கறி எதுவும் இல்லாத நேரத்தில் இந்தச் சால்னா செய்து சுவையாக சாப்பிடலாம்.#10 Mispa Rani -
-
-
More Recipes
கமெண்ட்