சமையல் குறிப்புகள்
- 1
பாஸ்மதி அரிசியை நன்கு கழுவி அவை மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி அரை மணி நேரம் ஊற விட்டு தண்ணீரை வடித்து கொள்ளவும் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி நன்கு கொதி வந்ததும் ஊற வைத்த பாசுமதி அரிசியை தண்ணீர் இல்லாமல் வடித்து சேர்த்து முக்கால் பாகம் வேக வைத்து எடுத்து ஆறவிடவும்.
- 2
படத்தில் காட்டியவாறு பலாக்காயை நறுக்கி கழுவி சிறிதளவு தண்ணீர் ஊற்றி மஞ்சள் தூள் மிளகாய் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து ஒரு விசில் விட்டு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
- 3
ஒரு கடாயை சூடேற்றி அதில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து அதனோடு முந்திரிப் பருப்பையும் சேர்த்து தாளித்து கொண்டு வேகவைத்த பலாக்காயை இதனுடன் சேர்த்து தண்ணீர் வற்றும் வரை நன்கு கிளறிக் கொள்ளவும்.
- 4
இதனுடன் இஞ்சி பூண்டு விழுது பச்சை மிளகாய் தயிர் சேர்த்து நன்கு கிளறி கொள்ளவும்.
- 5
இதன் மேல் கொத்தமல்லி மற்றும் புதினா சேர்த்து கிளறிக்
கொள்ளவும். - 6
ஒரு அடிகனமான பாத்திரத்தை பலாக்காயில் கலவையை சேர்த்து அதன் மேல் வேக வைத்த பாசுமதி அரிசியை சேர்த்து மீண்டும் இதேபோல் ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்து கடைசியாக பொரித்த வெங்காயம் கொத்தமல்லி மற்றும் புதினா இலைகளை சேர்த்து கொள்ளவும்.
- 7
ஒரு தோசைக்கல்லை குறைவான தீயில் அடுப்பில் வைத்து சூடேற்றி அதன் மேல் இந்த பாத்திரத்தை வைத்து தட்டு போட்டு மூடி அதன்மேல் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி 5 முதல் 10 நிமிடங்கள் வேகவைத்து எடுத்து பாலில் ஊரவைத்த குங்குமப்பூவை சிறிதாக தெளித்து பரிமாறினாள் சுவையான வெஜிடேபிள் தம் பிரியாணி தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
ஆம்பூர் மட்டன் தம் பிரியாணி
#vattaram #week8ஆம்பூர் என்றாலே மட்டன் பிரியாணி பிரபலமானது. இதை நான் செய்து பார்த்து உங்களுடன் பகிர்ந்துள்ளேன். சுவை அட்டகாசமாக இருந்தது. Asma Parveen -
-
மஷ்ரூம் தம் பிரியாணி
#vattaram#week8 - Ambur dum biriyani... மஷ்ரூம் வைத்து நான் செய்த தம் பிரியாணி செய்முறையை இங்கு பகிர்ந்துள்ளேன்... Nalini Shankar -
-
-
சென்னா பிரியாணி (chenna biriyani recipe in tamil)
#bookபிரியாணி ரெசிபி போட்டி Hemakathir@Iniyaa's Kitchen -
ஆம்பூர் ஸ்பெஷல் வெஜ் தம் பிரியாணி
#vattaramகார சாரமான வாசனை தூக்கும் ஆம்பூர் ஸ்பெஷல் வெஜ் பிரியாணி, ஆம்பூர் ஸ்பெஷல் ஆனாலும் mogul cuisine ஆதாரம். பல ஸ்பைஸ், பல நிற காய்கறிகள், பல சுவைகள், சத்துக்கள், நாவிர்க்கும், கண்களுக்கும் நல்ல விருந்து. #vattaram Lakshmi Sridharan Ph D -
-
-
-
திண்டுக்கல் ஸ்பெஷல் தலப்பாகட்டி மட்டன் தம் பிரியாணி
#vattaramweek 3திண்டுக்கல் என்றாலே நினைவிற்கு வரும் அளவிற்கு மிகவும் புகழ்பெற்ற ருசியான திண்டுக்கல் ஸ்பெஷல் தலப்பாகட்டி மட்டன் தம் பிரியாணி Sowmya -
-
இறால் பிரியாணி (iraal Biryani REcipe in Tamil)
இன்றைக்கு நாம் பார்க்க போகும் ரெசிபி மிகவும் சுவையான இறால் பிரியாணி. வாருங்கள் இதன் செய்முறையை காண்போம். Aparna Raja -
மட்டன் லேயர் தம் பிரியாணி(mutton layer dum biryani recipe in tamil)
#Briyani#lunchபிரியாணி என்றாலே எல்லோருக்கும் மிகவும் பிடித்தம் இந்த மாதிரி ஒரு பிரியாணியை நீங்களும் செய்து பார்த்து வார இறுதி நாளை உங்க ஃபேமிலி கூட சந்தோஷமாக கொண்டாடுங்க Sudharani // OS KITCHEN -
-
-
-
வெந்தயக் கீரை பிரியாணி (venthaya keerai biryani recipe in Tamil)
Book ( 1 வாரம்- 1 St ரெசிபி) Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
மட்டன் பிரியாணி (Mutton biryani recipe in tamil)
#GA4#Hydrabadhiகுக்கரில் உதிரியாக ஐதராபாத் ஸ்டைலில் சுலபமாக செய்யக் கூடிய மட்டன் பிரியாணி. Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
🥥தேங்காய்ப் பால் பிரியாணி
#vattaram தேங்காய் பால் பிரியாணி மிகவும் ஈஸியாக செய்துவிடலாம் . வு செய்வதற்கு எளிதான ஒரு லஞ்ச். குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் அனைவரும் மதிய டிபன் பாக்ஸ் உணவிற்கு ஏற்ற ரெசிபி... Kalaiselvi -
-
வெஜ் தம் பிரியாணி(veg dum biryani recipe in tamil)
#FCநானும் ரேணுகா அவர்கள் சேர்ந்து பிரியாணி & தால்ச்சா செய்து உள்ளோம். Kavitha Chandran -
பனீர் தம் பிரியாணி (paneer dum biryani in Tamil)
பனீரில் புரதம் கால்சியம் போன்ற சத்துக்கள் அடங்கியிருக்கின்றன பால் சாப்பிடாத குழந்தைகளுக்கு பனீரில் ரெசிபிகள் செய்து கொடுக்கலாம் விரும்பி சாப்பிடுவார்கள்#GA4/week 16/biryani Senthamarai Balasubramaniam
More Recipes
கமெண்ட் (2)