குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
முட்டை கோலா உருண்டை
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
முட்டை கோலா உருண்டை செய்முறை முக்கிய புகைப்படம்

முட்டை கோலா உருண்டை

Shailaja Selvaraj
Shailaja Selvaraj @cook_28836664

#vahisfoodcorner

#vahisfoodcorner

மேலும் படிக்க

முட்டை கோலா உருண்டை

Shailaja Selvaraj
Shailaja Selvaraj @cook_28836664

#vahisfoodcorner

#vahisfoodcorner

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
4 பரிமாறுவது
  • 4 முட்டை
  • 1நறுக்கிய வெங்காயம்
  • 1 மேஜை கரண்டி இஞ்சி பூண்டு விழுது கள்
  • 2 மேஜை கரண்டி சோளம் மாவு
  • 1 மேஜை கரண்டி மைதா மாவு
  • 1 மேஜை கரண்டி சிவப்பு மிளகாய் தூள்
  • 1 மேஜை கரண்டி கரம் மசாலா
  • 2 மேஜை கரண்டி நறுக்கிய கொத்தமல்லி
  • 4 மேஜை கரண்டி பிரெட் தூள்கள்
  • தேவையான அளவுஉப்பு
  • தேவையான அளவுஎண்ணை பொரிப்பதற்கு
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    முதலில் நான்கு முட்டைகளை வேக வைத்துக் கொண்டு பின் ஒரு தமான பாத்திரத்தில் அதை நன்கு தூள் செய்து கொள்ளவும்,

    முட்டை கோலா உருண்டை ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    முட்டை கோலா உருண்டை ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    முட்டை கோலா உருண்டை ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    பின் அதனுடன் சிவப்பு மிளகாய் தூள், மைதா, சிறிதளவு கான் பவுடர், வெங்காயம், கொத்தமல்லி கரம், மசாலா, உப்பு, மற்றும் இஞ்சி பூண்டு விழுதுகள், சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்

    முட்டை கோலா உருண்டை ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    முட்டை கோலா உருண்டை ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    முட்டை கோலா உருண்டை ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    இரண்டு கைகளிலும் எண்ணெயை தடவி சிறிதளவு எடுத்து கோலா உருண்டை அளவு எடுத்து நன்கு உருண்டை செய்து கொள்ளவும்

    முட்டை கோலா உருண்டை ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    முட்டை கோலா உருண்டை ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    முட்டை கோலா உருண்டை ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    பின் சிறிதளவு சோள மாவை தண்ணீரில் கரைத்து கொள்ளவும், பின் உருண்டையை அந்த சோள மாவு கலவையில் பிரட்டி, பின் பிரட் துண்டுகளில் நன்கு பிரட்டி எடுத்து, பின் ஒன்று ஒன்றாக எண்ணெயில் போட்டு பொரித்த எடுக்கவும்

    முட்டை கோலா உருண்டை ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    முட்டை கோலா உருண்டை ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    முட்டை கோலா உருண்டை ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    நன்கு பொன்னிறமாக வரும் வரை பொரித்து எடுக்கவும், சுவையான முட்டை கோலா உருண்டை தயார்

    முட்டை கோலா உருண்டை ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    முட்டை கோலா உருண்டை ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    முட்டை கோலா உருண்டை ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Shailaja Selvaraj
Shailaja Selvaraj @cook_28836664
16 ஜூன் 2021 14:50 அன்று

கமெண்ட் (3)

Shailaja Selvaraj
Shailaja Selvaraj @cook_28836664
16 ஜூன் 2021 17:00
Thank You 😊
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Egg கோலா உருண்டை

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. ஜவ்வரிசி அல்வா
  2. 🥠🥠🥠நீலகிரி வர்க்கி 🥠🥠🥠
  3. நீல்கிரீஸ் மின்ட் இட்லி ஃப்ரை
  4. கொத்தமல்லி வடை
  5. காளான் மசாலா
  1. ஜவ்வரிசி அல்வா
  2. காளான் மசாலா
  3. ரோட்டுகடை காளான்
  4. ...சிக்கன் மசாலா
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15145133
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close