மாம்பழம் ஐஸ் கிரீம்
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு கடாயில் பால் ஊற்றி வைக்கவும்
- 2
பிறகு அதில் சீனீ சேர்க்கவும். பிறகு பால் பவுடர் சேர்த்து கொள்ளவும்
- 3
நல்ல கலந்து விடவும் பிறகு 2கப் பால் 1கப் ஆகுற வரைக்கும் வைக்கவும்
- 4
பால் நல்ல வத்திய பிறகு அடுப்பை அனைத்து ஆற விடவும்
- 5
ஆறிய பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அதில் மாம்பழம் சேர்த்து அரைத்து கொள்ளவும்
- 6
அரைத்த விழுதை ஒரு பாத்திரத்தில் மாற்றவும். பிறகு ஐஸ் கிரீம் டப்பாவில் ஊற்றி வைக்கவும்
- 7
பிறகு அதை ஒரு பாயில் கவர் வைத்து மூடி ஐஸ் கிரீம் குட்சி வைத்து ஒரு 8மணி நேரம் ப்ரீச்சில் வைக்கவும்
- 8
8மணி நேரம் கழித்து தண்ணீர் நனைத்து பாத்திரத்தில் முக்கி எடுத்தால் ஐஸ் கிரீம் ரெடி
- 9
சுவையான மாம்பழ ஐஸ் ரெடி
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15147526
























கமெண்ட்