பள்ளிபாளையம் சிக்கன் வருவல்
சமையல் குறிப்புகள்
- 1
சிக்கனை சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும் பிறகு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு கருவேப்பிலை பெருங்காயம் ஆகியவற்றை தாளித்து வெங்காயம் நன்கு வதங்க விடவும்
- 2
பிறகு சிக்கனை போட்டு 5 நிமிடம் வதக்கிக் கொள்ளவும்
- 3
அதில் மல்லித்தூள் கரம் மசாலா மிளகாய்த்தூள் இஞ்சி பூண்டு விழுது மஞ்சள் தூள் ஆகியவற்றைப் போட்டு நன்கு வதக்கி கொள்ளவும்
- 4
தண்ணீர் ஊற்ற தேவையில்லை மூடி போட்டு நன்கு வேகவிட்டு எடுக்கவும் சிக்கன் வறுவல் ரெடி
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15148696









கமெண்ட்