சமையல் குறிப்புகள்
- 1
தேங்காய், ஜீரகம், வெங்காயம் பூண்டு சேர்த்து அரைத்து கொள்ளவும்.
- 2
ஒரு கடாய் வைத்து அதில் எண்ணெய் விட்டு தாலித்து வெங்காயம் தக்காளி சேர்த்து வதக்கவும்
- 3
நன்கு வதங்கியதும் மசாலா பொடிகள் சேர்த்து வதக்கவும். பின்பு அதில் புளி கரைசல் சேர்த்து கொதிக்கவிடவும்
- 4
அதில் தேங்காய் அரைத்து விழுது சேர்த்து கொதிக்க வைக்கவும்
- 5
அதில் மீன் சேர்த்து 12 நிமிடம் வேக வைத்து எடுத்தால் மீன் குழம்பு தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
மாங்காய் மத்தி மீன் குழம்பு (Maankaai maththi meen kulambu recipe in tamil)
#goldenapron3 #nutrient3 Dhanisha Uthayaraj -
-
-
-
-
-
கிராமத்து மீன் குழம்பு(village style fish curry recipe in tamil)
#DGகிராமத்து பாரம்பரிய முறையில் சுவையான மத்தி மீன் குழம்பு இவ்வாறு செய்து பார்த்தால் நன்றாக இருக்கும். RASHMA SALMAN -
-
-
-
மத்தி மீன் குழம்பு(matthi meen kulambu recipe in tamil)
இந்த மீன் குழம்பு சுவையானது, ஒமேகா 3 அதிகம் உள்ள மீன் வகைகளில் ஒன்று. #DG punitha ravikumar -
-
-
-
-
-
செட்டிநாடு மீன் குழம்பு & மீன் வறுவல் /Chettinad Fish Curry & Fish fry reciep in tamil
#nonveg சுவையான ஆரோக்கியமான சமையல். Shanthi -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15150046
கமெண்ட்