😊சத்தான முருங்கைக்கீரை பொரியல்

vinothiniguruprasath@gmail.com @vnoguru
😊சத்தான முருங்கைக்கீரை பொரியல்
சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, சீரகம், சின்ன வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கி,காய்ந்த மிளகாய்,கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
- 2
நன்றாக கழுவி வைத்த முருங்கைக் கீரை சேர்த்து வதக்கவும். பின்பு தேவையான அளவு உப்பு, மற்றும் தேங்காய் துருவல் சேர்த்து கிளறவும்.
- 3
கீரை நன்றாக வதங்கிய பின் நடுவில் ஒரு முட்டையை உடைத்து ஊற்றி அரை நிமிடம் கழித்து நன்றாக முட்டையை கிளறி கீரையோடு சேர்த்து வதக்கவும்.
- 4
இதோ இரும்புச்சத்து நிறைந்த முருங்கைக்கீரை பொரியல் தயார்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15150749













கமெண்ட்