சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் 100 கிராம் பிரியாணி அரிசியை எடுத்து அதில் கொட்டி கொள்ளவும்
- 2
பிரியாணி அரிசியில் தண்ணீர் ஊற்றி நன்கு ஊற வைக்கவும் அதை 1/2 மணி நேரமாவது ஊற வைக்க வேண்டும் வெங்காயம் தக்காளி கேரட் பீன்ஸ் பச்சை மிளகாய் நறுக்கிய காய் எடுத்து வைக்கவும்
- 3
பச்சைப் பட்டாணியை ஊற வைத்து கொள்ளவும் பின்பு பிரியாணி அரிசியை ஊறவைத்து அதை வடிகட்டிக் கொள்ளவும் அதில் நெய்யை போட்டு பிரட்டி வைத்து கொள்ளவும் அடுப்பில் குக்கரை போடவும்
- 4
குக்கர் சூடானவுடன் அதில் 2 ஸ்பூன் எண்ணெயை ஊற்றவும்
- 5
எண்ணை காய்ந்தவுடன் 1 ஸ்பூன் சோம்பு போட வேண்டும்
- 6
அதில் பிரியாணி இலை பட்டை எல்லாம் போட்டு தாளிக்க வேண்டும்
- 7
அதில் வெங்காயத்தைப் போட்டு நன்கு வதக்கவும்
- 8
அதனுடன் பச்சை மிளகாய் தக்காளி போட்டு நன்கு வதக்கவும்
- 9
அதனுடன் உப்பு போட்டு வதக்க வேண்டும் நறுக்கிய கேரட் போடவேண்டும் வேண்டும்
- 10
நறுக்கிய கேரட் நறுக்கிய பீன்ஸ் போட்டு நன்கு வதக்கவும்
- 11
அதன் பின்பு பட்டாணியை போட்டு வதக்கவும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும்
- 12
அதனுடன் மஞ்சள் தூள் 1/4 டீஸ்பூன் மிளகாய்த்தூள்1/2 டீஸ்பூன் 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்கு வதக்கி விடவும்
- 13
அது நன்கு கொதி வந்தவுடன் ஊற வைத்திருக்கும் பிரியாணி அரிசியை அதில் போடவும்
- 14
பின்பு குக்கரை மூடி சிம்மில் வைத்து 1 விசில் வந்து அடங்கியவுடன் குக்கரை திறக்கவும் இதோ விஜிடபிள் பிரியாணி ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
வெஜிடபிள் பிரியாணி🌱(vegtable biriyani recipe in tamil)
#goldenapron3 #Rice என் கணவர் சமைத்த ருசியான பிரியாணி BhuviKannan @ BK Vlogs -
-
வெஜிடபிள் தேங்காய் பால் ரைஸ்
#keerskitchenவயிற்றுப்புண் உபாதைகளுக்கும், உடல் சூடு தனியவும் தேங்காய்ப்பால் அற்புதமான உணவுப் பொருள். Shuraksha Ramasubramanian -
வெஜிடபிள் ரைஸ்(vegetable rice recipe in tamil)
அதில் எல்லா காய்கறி அதனால குழந்தைகளுக்கு எப்படி கொஞ்சம் ஊட்டுவது ஈசிdhivya manikandan
-
வெஜிடபிள் மீல்மேக்கர் பிரியாணி (Veg Mealmaker biryani recipe in tamil)
#chefdeena#பிரியாணி Kavitha Chandran -
-
-
-
-
-
மஸ்ரூம் பிரியாணி (Mushroom biryani recipe in tamil)
#GA4 #week13 #mushroom Shuraksha Ramasubramanian -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
More Recipes
கமெண்ட்