😊சத்தான முருங்கைக்கீரை பொரியல்

vinothiniguruprasath@gmail.com @vnoguru
சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, சீரகம், சின்ன வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கி,காய்ந்த மிளகாய்,கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
- 2
நன்றாக கழுவி வைத்த முருங்கைக் கீரை சேர்த்து வதக்கவும். பின்பு தேவையான அளவு உப்பு, மற்றும் தேங்காய் துருவல் சேர்த்து கிளறவும்.
- 3
கீரை நன்றாக வதங்கிய பின் நடுவில் ஒரு முட்டையை உடைத்து ஊற்றி அரை நிமிடம் கழித்து நன்றாக முட்டையை கிளறி கீரையோடு சேர்த்து வதக்கவும்.
- 4
இதோ இரும்புச்சத்து நிறைந்த முருங்கைக்கீரை பொரியல் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
முருங்கைக்கீரை பொரியல் (Murunkaikeerai poriyal recipe in tamil)
#Nutrient3நமது ரத்தத்தில் நோய் எதிர்ப்புத்திறன் ரத்தத்தில் ஹீமோகுளோபின் சத்துக்கள் அதிகரிக்கவும் இரும்புச்சத்து இன்றியமையாததாக இருக்கிறது. இந்த இரும்புச்சத்து முருங்கை கீரையில் அதிகம் உள்ளது. முருங்கைக்கீரையில் நம் உடலுக்குத் தேவையான அளவு இரும்புச்சத்து, நார்ச்சத்து பொட்டாசியம், சோடியம், கால்சியம், காப்பர், ஜிங்க், மக்னீசியம், மாங்கனீசு, வைட்டமின் ‘எ’, பீட்டா கரோட்டீன், வைட்டமின் ‘சி’, வைட்டமின் ‘பீ’ காம்பளக்ஸ் ஆகியவை அதிகம் உள்ளது .ஆகவே நாம் இதை வாரம் இரண்டு முறை சூப் ,சாம்பார் ,கூட்டு பொரியல் ,அடையாகவோ உணவில் சேர்க்க வேண்டும் . Shyamala Senthil -
முருங்கைக்கீரை கூட்டு
#colours2 - green... முருங்கைக்கீரையில் ஏராளமான சத்துக்கள் அடங்கி இருக்கிறது..... இதை தினவும் உணவில் கட்டாயமாக சாப்பிட்டு வர வேண்டும்... Nalini Shankar -
முருங்கைக்கீரை சட்னி (Murunkai keerai chutney recipe in tamil)
#nutrient3முருங்கைக்கீரை மற்றும் கருவேப்பிலை இல் அதிக அளவு இரும்பு சத்து உள்ளது.கீரை சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகளும் விரும்பி சாப்பிடும் சுவையில் இருக்கும். இதை இட்லி, தோசை, மற்றும் சாதத்துடன் சாப்பிடலாம். Manjula Sivakumar -
வாழைப்பூ முருங்கைக்கீரை பொரியல்(valaipoo murungai keerai poriyal recipe in tamil)
முருங்கைக்கீரை சாப்பிடுவதால் உடலில் இரும்பு சத்து அதிகரிக்கும் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும் வாழைப்பூ சாப்பிடுவதால் உடலில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியாகும் Lathamithra -
-
-
-
-
போகி ஸ்பெஷல் மாவிளக்கு வெண்பொங்கல் முருங்கைக்கீரை பொரியல் காம்போ
#பொங்கல் சிறப்பு ரெசிபிகள். Santhi Chowthri -
-
அரைச்சு விட்ட முருங்கைக்கீரை குழம்பு (Araichu vitta murunkai keerai kulambu recipe in tamil)
#mom முருங்கைக்கீரை கர்ப்பிணி பெண்களுக்கு ரத்தம் அதிகரிக்க உதவும் கர்ப காலத்திற்குப் பிறகு பால் சுரப்பது அதிகரிக்கும். Nithyavijay -
-
முருங்கைக்கீரை வேர்க்கடலை பொரியல் (Murunkai keerai verkadalai poriyal recipe in tamil)
#Jan2#week2#கீரை வகை உணவுகள் Shyamala Senthil -
கேரட் தேங்காய் பொரியல் (Carrot thenkaai poriyal Recipe in Tamil)
#Nutrient3நாம் அன்றாடம் சாப்பிடும் உணவுகளில் நார்ச்சத்து கட்டாயம் இடம் பெறுமாறு பார்த்துக்கொள்வது அவசியமாகும். நார்ச்சத்தின் உதவி இல்லாமல் உடலில் இருந்து கழிவுகள் வெளியேறுவது மிகவும் கடினம். நார்ச்சத்து மிகுந்த கேரட்டை உணவில் சேர்த்துக் கொள்வதால் செரிமானக் கோளாறு, மலச்சிக்கல் போன்ற குறைபாடுகள் ஏற்படாமல் தடுக்கிறது. Shyamala Senthil -
-
-
-
-
-
-
-
முருங்கைக்கீரை பொரியல்
முருங்கைக்கீரை உடம்புக்கு மிகவும் நல்லது. இரும்புச்சத்து அதிகம் உள்ள கீரை. நிறைய வைட்டமின்கள் உள்ளது வாரம் இருமுறை சாப்பிட்டால் ரத்த சோகை வராது. எதிர்ப்பு சக்தி வரும் #Mom Soundari Rathinavel -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15150749
கமெண்ட்