அண்ணாசி பழ அப்ஸைட் டவுன் கேக்

#AsahiKaseiIndia #baking #cake
மிகவும் மிருதுவான சுவையான கேக் ரெசிபி பகிருவதில் மகிழ்ச்சி அடைகிறேன்
அண்ணாசி பழ அப்ஸைட் டவுன் கேக்
#AsahiKaseiIndia #baking #cake
மிகவும் மிருதுவான சுவையான கேக் ரெசிபி பகிருவதில் மகிழ்ச்சி அடைகிறேன்
சமையல் குறிப்புகள்
- 1
வெண்ணெயுடன் சிவப்பு சக்கரை சேர்த்து தண்ணீர் விட்டு 3 முதல் 5 நிமிடங்கள் வரை கிண்டவும்
- 2
கேக் டின்னில் ஊற்றி 2 அண்ணாசி பழத் துண்டுகள் முந்திரி வைக்கவும்
- 3
அண்ணாசியை மிக்ஸியில் அரைத்து, பால் எலுமிச்சை சாறு கலந்து தனியே வைக்கவும்
- 4
சக்கரை பவுடர், குக்கிங் சோடா, உப்பு மைதா ஆகியவை சலித்து, வெண்ணெய் சேர்த்து கலந்து கொள்ளவும்
- 5
கலந்து வைத்துள்ள அண்ணாசி சாறு வடிகட்டி மாவில் சேர்க்கவும்
- 6
சிறிதளவு தண்ணீர் விட்டு பேட்டர் பதம் சரி செய்து டாப்பிங்ஸ் உள்ள பாத்திரத்தில் சேர்க்கவும்
- 7
குக்கரை 5 நிமிடங்கள் முன் வெப்பமாக்கி, கல் உப்பு நிரப்பி, ஸ்டாண்ட் வைத்து கேக் பேட்டரை(மாவு) வைக்கவும்
- 8
கேஸ்கெட் விசில் இல்லாமல் மூடி மிதமான தீயில் 30-35 நிமிடங்கள் வைக்கவும்
- 9
35 நிமிடங்கள் ஈர குச்சியை வைத்து வெந்துள்ளதா என்று பார்க்க வேண்டும்
தேவைப்பட்டால் மேலும் 5 நிமிடங்கள் வைக்கவும்
- 10
10 நிமிடங்கள் ஆற விட்டு, ஓரத்தில் சுற்றி எடுத்து விட்டு தட்டில் கவிழ்க்கவும்
சுவையான அண்ணாசி கேக் தயார்
Keywords
Similar Recipes
More Recipes





















கமெண்ட் (2)