குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
மட்டன் சுக்கா வறுவல்
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
மட்டன் சுக்கா வறுவல் செய்முறை முக்கிய புகைப்படம்

மட்டன் சுக்கா வறுவல்

Dhatchayani.m
Dhatchayani.m @Deepamohan

#foodiesfindings

#foodiesfindings

மேலும் படிக்க

மட்டன் சுக்கா வறுவல்

Dhatchayani.m
Dhatchayani.m @Deepamohan

#foodiesfindings

#foodiesfindings

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
3 பரிமாறுவது
  1. 1/2 கிலோஎலும்பில்லாத மட்டன்
  2. 100 கிராம்சின்ன வெங்காயம்
  3. 11/2 டீஸ்பூன்இஞ்சி, பூண்டு விழுது
  4. 11/2 டீஸ்பூன்மிளகுத்தூள்
  5. 6காய்ந்த மிளகாய்
  6. 1/2 டீஸ்பூன்மஞ்சள் தூள்
  7. 2 டீஸ்பூன்கரம்மசாலா தூள்
  8. ஒரு டீஸ்பூன்சோம்பு
  9. 100 மில்லிஎண்ணெய்
  10. சிறிதளவுகறிவேப்பிலை
  11. தேவையான அளவுஉப்பு
  12. 1/2 கப்கொத்தமல்லி இலை
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    மட்டனை சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக நறுக்கவும். ப்ரசர் ஃபேனில் எண்ணெய் ஊற்றி காய்ந்த உடன் கறிவேப்பிலை சோம்பு சேர்த்து தாளிக்கவும். இத்துடன் சின்னவெங்காயம் சேர்த்து வதக்கவும். இஞ்சி, பூண்டு சேர்த்து வாசனை போகும் வரை வதக்கவும். இத்துடன் மட்டனை சேர்த்து மஞ்சள் தூள், உப்பு போட்டு கிளறவும். காய்ந்த மிளகாயை கிள்ளிப்போடவும். கரம் மசாலா தூள், சேர்த்து கிளறி மட்டன் வேகும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி விசில் போட்டு வேக வைக்கவும்.

  2. 2

    5 விசில் வரை விட்டு ஆறியவுடன் திறக்கவும். இதில் மிளகு தூள் சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை ஸ்டவ்வை சிம்மில் வைக்கவும். கடைசியில் மல்லித்தழை தூவி இறக்கவும்.

  3. 3

    மணக்கும் மதுரை மட்டன் சுக்கா வறுவல் ரெடி. சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம். ரசம் சாதத்திற்கு ஏற்ற சுவையான சைடு டிஷ் இது.

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Dhatchayani.m
Dhatchayani.m @Deepamohan
19 ஜூன் 2021 14:26 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Similar Recipes

More Recipes

  1. ஸ்பைசி மோர் ஷேக்
  2. மோதகம்
  3. Gonkura pappu (telugu)
  4. ஹாட் சாக்லேட் கேக் (hot choclate cake 🍰)
  5. இனிப்பு ரவை.5-10 நிமிடத்தில் செய்திடலாம். காலை டிஃபன் அல்லது இரவு உணவிற்கு ஏற்றது
  1. Mutton chukka
  2. தலைப்பு : மட்டன் பிரியாணி
  3. ஸ்பைசி அவல் பால்ஸ்
  4. தலைப்பு : மாதுளை கேரட் ஜூஸ்
  5. அரிசி பருப்பு சாதம்
  1. வெண்பொங்கல்
  2. மாம்பழ கேண்டி
  3. Mutton chukka
  4. வெங்காயம்  சிவப்பு சட்னி
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15163923
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close