முட்டை மேக்ரோனி
சமையல் குறிப்புகள்
- 1
மேக்ரோனி யுடன் தண்ணீர் மற்றும் உப்பு,எண்ணெய் கலந்து வேக வைத்துக் கொள்ளவும்
- 2
ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய், வெங்காயம் சேர்த்து வதக்கிக் கொள்ளவும்
- 3
தக்காளியை நன்றாக மிக்ஸியில் அரைத்து அதில் சேர்த்துக் கொள்ளவும்
- 4
கொடுக்கப்பட்ட அனைத்து மசாலாவையும் அதில் சேர்த்து நன்றாக கொதிக்கவிடவும்
- 5
என்னை பிரிந்த உடன் கருவேப்பிலை சேர்க்கவும்
- 6
முட்டை கலந்து நன்றாக வதக்கவும்
- 7
கடைசியாக வேகவைத்த மக்ரோனியை கலந்து ஒரு ஐந்து நிமிடம் வதக்கவும்
- 8
சுவையான முட்டை மக்ரோனி தயார்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15166783












கமெண்ட்