சமையல் குறிப்புகள்
- 1
வாணலியில் எண்ணெய் சேர்த்து கடுகு சீரகம் மற்றும் உளுத்தம் பருப்பு சேர்த்து உளுத்தம் பருப்பு பொன்னிறமானதும் கறிவேப்பிலை நறுக்கிய வெங்காயம் காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கவும்
- 2
வெங்காயம் வதங்கிய பின் துருவிய கேரட் சேர்த்து உப்பு சேர்த்து வதக்கவும் வதங்கிய பின் அதில் தேங்காய் துருவல் சேர்த்து இறக்கவும்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15174879










கமெண்ட் (3)