குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
சாக்லேட்டி காபி மில்க் ஷேக்(Chocolate coffee milkshake recipe in tamil)
#npd2இது மிகவும் எளிமையான ஒரு ரெசிபி செய்வதற்கு சில நிமிடங்களே ஆகும் Shabnam Sulthana -
போர்பன் கேக் (Bourbon cake recipe in tamil)
குடும்பத்திற்காக சமைப்பது ஒருவித மகிழ்ச்சியைத் தரும். கணவருக்காக செய்த கேக் பற்றி இங்கு காணலாம்.#family Nithyakalyani Sahayaraj -
-
-
-
-
-
-
-
கிரீமி கேப்புச்சினோ சாக்லேட் மில்க் ஷேக்
Golden apron 3 போட்டியில் இந்த வார புதிரில் காபியை மூலப்பொருளாக கொண்டு இந்த ரெசிபியை செய்துள்ளோம் வாங்க செய்முறையை பார்க்கலாம். #goldenapron3 Akzara's healthy kitchen -
-
-
-
-
ரெயின்போ ஜெல்லி மில்க் ஷேக்
#cookwithfriends#Nazeema Banuரோஸ் மில்க் ஷேக், பாதாம் கீர், தொடங்கி பழங்கள் நட்ஸ் மற்றும் ஐஸ்க்ரீம் சாக்லேட் கொண்டு திரும்ப திரும்ப அதுவே செய்து கொடுப்பதற்கு பதிலாக வித்தியாசமான கலர்புல்லான இந்த ஜெல்லி மில்க்ஷேக் செய்து கொடுத்து அசத்தலாம் வாங்க Sudharani // OS KITCHEN -
-
-
ஆப்பிள் ரோஸ் பெர்ரி மில்க் ஷேக்🍓
#goldenapron3 #bookபொதுவாக குழந்தைகளுக்கு ஐஸ்க்ரீம், ஜூசஸ் ,மில்க் ஷேக் போன்றவை மிகவும் பிடிக்கும். அதிலும் அவர்களுக்கு புதுமையாக, வித்தியாசமாக, ஏதாவது செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவர். இதுவும் குழந்தைகளுக்கு பிடித்த மாதிரி வேப்பர் பிஸ்கட் கொண்டு செய்த மில்க் ஷேக் ஆகும். வீட்டிலேயே தயாரித்த வெயில் காலத்திற்கு தகுந்த குளிர்பானம் ஆகும். Meena Ramesh -
நுங்கு மில்க் ஷேக்
நுங்கு உடலின் அதிக எடையை குறைக்க உதவுகின்றது.கருவுற்ற பெண்கள் கர்ப்ப காலத்தில் நுங்கு சாப்பிட்டால் செரிமானம் அதிகரிக்கும்.அசிடிட்டி பிரச்னையில் இருந்து விடுபடலாம். இரத்தசோகை உள்ளவர்களுக்கு நுங்கு நல்ல மருந்தாகும். இளம் நுங்கை சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்புண் சரியாகும். கோடைக்காலங்களில் குளிர்பானங்களை தவிர்த்துவிட்டு நுங்கை சாப்பிட்டால் இழந்த நீர்ச்சத்துக்களை திரும்ப பெறலாம்.சர்க்கரை நோயாளிகளுக்கு நுங்கு மிகவும் நல்லது. Jegadhambal N -
-
-
-
-
செவ்வாழைப்பழம் மில்க் ஷேக் (Sevvazhaipazham milkshake recipe in tamil)
#goldenapron3 Dhanisha Uthayaraj -
மேங்கோ மில்க் ஷேக்
#cookwithfriendsகுக் வித் பிரண்ட்ஸ் இந்த தலைப்பில் பங்கேற்க மிகுந்த ஆவலாய் தோழியை தேடி பார்ட்னராக சேர்ந்து ரெசிபியை பகிர்வதில் மகிழ்ச்சி அடைந்தேன். I dedicate this recipe to you my friend shobi.,🙋💁 Hema Sengottuvelu -
-
-
-
சாக்லேட் மில்க் ஷேக் (Chocolate Milkshake)
சாக்லேட் மில்க் ஷேக் பல முறைகளில் செய்யலாம். இது நான் சாக்லேட் மில்க் ஷேக் செய்யும் ஸ்டைல் ஆகும். கோடை காலத்தில் ஜில்லுனு குடிக்க சூப்பராக இருக்கும்.# நல்ல தரமான பிராண்ட் கொக்கோ பவுடரை பயன்படுத்தினால் சுவை மேலும் அதிகரிக்கும்.# ஐஸ் கியூப் மற்றும் ஐஸ்கிரீம் என்பவற்றை விரும்பினால் சேர்க்கவும். அவற்றை சேர்க்கவில்லை என்றாலும் மில்க் ஷேக்கின் சுவையில் குறை ஏற்படாது.# வெனிலா ஐஸ்கிரீம்க்கு பதிலாக சாக்லேட் ஐஸ்கிரீம் அல்லது சாக்கோ சிப் ஐஸ்கிரீம் கூடப் பயன்படுத்தலாம்.#goldenapron3 Fma Ash
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15174911
கமெண்ட் (2)