குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
உருளைக்கிழங்கு காரக்கறி
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
உருளைக்கிழங்கு காரக்கறி செய்முறை முக்கிய புகைப்படம்

உருளைக்கிழங்கு காரக்கறி

Shyamala Senthil
Shyamala Senthil @shyam15
Chennai

#kilangu
#week2

#kilangu
#week2

மேலும் படிக்க

உருளைக்கிழங்கு காரக்கறி

Shyamala Senthil
Shyamala Senthil @shyam15
Chennai

#kilangu
#week2

#kilangu
#week2

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

30mins
2 பரிமாறுவது
  • 200 கிராம் சிறிய உருளைக்கிழங்கு
  • 2 பெரிய வெங்காயம்
  • 2 முழு பூண்டு
  • சிறிதளவுகறிவேப்பிலை கொத்தமல்லி தழை
  • 1டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 1/2டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • தேவையான அளவுஉப்பு
  • 5 டீஸ்பூன் ஆயில்உருளைக்கிழங்கை பொரிக்க
  • தாளிக்க:
  • 2டீஸ்பூன் ஆயில்
  • 1டீஸ்பூன் கடுகு
  • 1வரமிளகாய் கிள்ளியது
  • சிறிதளவுகறிவேப்பிலை
  • சிறிதளவுபெருங்காயத்தூள்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

30mins
  1. 1

    200 கிராம் சிறிய உருளைக்கிழங்கை கழுவி குக்கரில் சேர்த்து தண்ணீர் சிறிது விட்டு 2 விசில் வேக வைத்து எடுத்து வைக்கலாம். ஆறியவுடன் தோல் நீக்கி, கடாயில் 5 டீஸ்பூன் ஆயில் விட்டு பொன்னிறமாகப் பொரித்து எடுத்து வைக்கவும்.

    உருளைக்கிழங்கு காரக்கறி ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    உருளைக்கிழங்கு காரக்கறி ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    உருளைக்கிழங்கு காரக்கறி ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    பொரித்ததை தனியாக ஒரு கிண்ணத்தில் எடுத்து வைக்கவும். அதே கடாயில் மேலும் 2 டீஸ்பூன் ஆயில் விட்டு, கடுகு 1 டீஸ்பூன்,1 வரமிளகாய் கிள்ளியது, சிறிதளவு பெருங்காயத் தூள், 2 முழு பூண்டு தட்டியது, சிறிது கறிவேப்பிலை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். அதனுடன் நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கி விடவும்.

    உருளைக்கிழங்கு காரக்கறி ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    உருளைக்கிழங்கு காரக்கறி ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    உருளைக்கிழங்கு காரக்கறி ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    வெங்காயம் நன்கு வதங்கிய உடன் 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள், 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள் உப்பு சேர்த்து, பொரித்து வைத்த உருளைக் கிழங்கை சேர்த்து நன்கு பிரட்டி விடவும். அடுப்பை சிம்மில் வைத்து சிறுது நேரம் மூடி விடவும்.

    உருளைக்கிழங்கு காரக்கறி ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    உருளைக்கிழங்கு காரக்கறி ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    உருளைக்கிழங்கு காரக்கறி ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    பிறகு நன்கு கிளறி விடவும். பொடியாக நறுக்கிய கொத்தமல்லித் தழையைத் தூவி அடுப்பில் இருந்து இறக்கிவிடவும்.

    உருளைக்கிழங்கு காரக்கறி ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    உருளைக்கிழங்கு காரக்கறி ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    உருளைக்கிழங்கு காரக்கறி ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    சுவையான உருளைக்கிழங்கு காரகறி ரெடி😋😋 தயிர் சாதம், புளி சாதம், ரசம் சாதம், சப்பாத்திக்கு தொட்டு சாப்பிட ஏற்றது.

    உருளைக்கிழங்கு காரக்கறி ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Shyamala Senthil
Shyamala Senthil @shyam15
15 ஜூலை 2021 07:54 அன்று
Chennai
Eating is a NecessityBut cooking is an Art
மேலும் படிக்க

கமெண்ட் (2)

Sudha Agrawal
Sudha Agrawal @SudhaAgrawal_123
20 ஆகஸ்ட் 2021 06:05
Mouthwatering
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

உருளைக்கிழங்கு

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. சைவ நெத்திலி  மீன் குழம்பு (வாழைப்பூ)
  2. உருளை கிழங்கு பூரி மசாலா
  3. "வாழைத்தண்டு பொரியல்"(Banana Stalk Gravy)
  4. தலைப்பு : அசோகா அல்வா
  5. 3 டைப்ஸ் ஆஃப் பனானா மில்க் ஷேக்
  1. வாழைக்காய் ஹல்வா (raw banana halwa)
  2. தக்காளி 🍅 தோசை
  3. பச்சை வாழைப்பழ கபாப்ஸ் (raw banana kebabs)
  4. வாழைப்பூ 65 (banana flower 65)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15178905
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close