பச்சை வாழைப்பழ கபாப்ஸ் (raw banana kebabs)

#banana
இது பச்சை வாழைப்பழம் வைத்து செய்த கபாப்ஸ். இது முருமுரு என்று செம்மையாக இருக்கும். கண்டிப்பாக உங்கள் குழந்தைகளுக்கு செய்து கொடுங்கள் இது ஒரு ஆரோக்கியமான உணவு.
பச்சை வாழைப்பழ கபாப்ஸ் (raw banana kebabs)
#banana
இது பச்சை வாழைப்பழம் வைத்து செய்த கபாப்ஸ். இது முருமுரு என்று செம்மையாக இருக்கும். கண்டிப்பாக உங்கள் குழந்தைகளுக்கு செய்து கொடுங்கள் இது ஒரு ஆரோக்கியமான உணவு.
சமையல் குறிப்புகள்
- 1
பேனில் கடலைப் பருப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து பாதியளவு வேக வைக்கவும். முழுசாக வேகம் கூடாது. இதோடு ஸ்லைஸ் செய்த வாழைக்காயை சேர்த்து அடுப்பை ஆன் செய்யவும். இதோடு மசாலாக்கள் எல்லாம் சேர்க்கவும்.
- 2
இதை மூடி வைத்து 15 - 20 நிமிடங்கள் வேக வைக்கவும். இது கொஞ்சம் ஆறியபின் எதுவும் தண்ணீர் சேர்க்காமல் மிக்ஸியில் மையாக அரைக்கவும்.
- 3
இது ஒரு தட்டில் மாற்றி பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் கொத்தமல்லி மற்றும் வெங்காயம் சேர்த்து நன்கு கலந்து விடவும். இதை கையில் உருட்டி கபாப் அல்லது பேட்டீஸ் தயார் செய்யவும்.
- 4
மற்றொரு பவுலில் ஒரு முட்டை சேர்த்து நன்கு பீட் செய்யவும். நீங்கள் முட்டை சேர்க்க மாட்டீர்கள் என்றால் சோள மாவில் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து முட்டைக்கு பதில் பயன்படுத்தலாம். தயார் செய்த கபாபை முட்டையில் டிப் செய்து சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
- 5
இதில் கெட்சப் அல்லது உங்களுக்கு பிடித்த டிப் வைத்து குழந்தைகளுக்கு கொடுங்கள். குழந்தைகளுக்கு இது கண்டிப்பாக பிடிக்கும் விரும்பி சாப்பிடுவார்கள்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
வாழைப்பூ 65 (banana flower 65)
#bananaஇது வாழைப் பூவை வைத்து சிக்கன் சில்லி மாதிரி ஆரோக்கியமான சில்லி. இது மழை பெய்யும் பொழுது சாப்பிட்டால் அட்டகாசமாக இருக்கும். மிகவும் சுலபமாக வாழைப்பூ மற்றும் வீட்டில் இருக்கக் கூடிய மசாலாக்கள் வைத்து செய்யலாம். முருமுரு என்று உங்கள் குழந்தைகளுக்கு செய்து கொடுங்கள். Nisa -
"வாழைக்காய் வறுவல்"(Raw Banana Fry)
#Banana#வாழை#Week-1#வாரம்-1#வாழைக்காய் வறுவல்#Raw Banana Fry Jenees Arshad -
-
எக் கீமா மசாலா (Egg kheema masala recipe in tamil)
#nvவெறும் முட்டையை வேக வைத்து கொடுத்தால் ஒரு சில குழந்தைகளுக்கு பிடிக்காது. வேகவைத்து முட்டையில் இருக்கும் சத்து கிடைக்க இது மாதிரி புதிதாக செய்து கொடுக்கலாம். Nithyakalyani Sahayaraj -
பச்சை கோழி மசாலா / ஹரியாலி கோழி (Hariyali kozhi recipe in tamil)
#ap இந்த பச்சை கோழி கறி ஒரு சில பெயர்கள்: ஹரியாலி கோழி, பச்சை கோழி மசாலா மற்றும் பச்சை சட்னி கோழி Viji Prem -
வாழைக்காய் சீசி க்யூப்ஸ்
#bananaவாழைக்காயை பயன்படுத்தி ஹோட்டல் சுவையில் ஒரு அருமையான சீசி க்யூப்ஸ் தயாரிக்கும் முறையை பகிர்ந்து உள்ளேன். இதை செய்து பாருங்கள் யாரும் வாழைக்காயில் செய்தது என்று கண்டுபிடிக்கவே மாட்டார்கள். மிகவும் சுவையாக இருக்கும் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். Asma Parveen -
இட்லி மசாலா(Idli masala recipe in tamil)
#npd2 காலையில் செய்த இட்லியை வைத்து சுவையான ஆரோக்கியமான மாலை சிற்றுண்டி இட்லி மசாலா.manu
-
மீன் பிரியாணி (Meen biryani recipe in tamil)
சுவையாக மற்றும் எளிமையாக செய்யக்கூடிய மீன் பிரியாணி செய்து பார்த்து உங்கள் கருத்துகளை பகிரவும். #arusuvai5 #goldenapron3 Vaishnavi @ DroolSome -
-
-
-
வெஜிடபிள் பால்ஸ்(vegetable balls recipe in tamil)
#potஇந்த பால்ஸ் காய்கறிகள் சேர்த்த ஆரோக்கியமான உணவு Sudharani // OS KITCHEN -
வாழைக்காய் கட்லெட்
#bananaவாழைக்காயை பயன்படுத்தி புதுவிதமான ஒரு ரெசிபியை ருசித்து பார்க்கலாம் Cookingf4 u subarna -
-
செட்டிநாடு வாழைக்காய் மீன் வறுவல் (Chettinadu vaazhaikaai meen varuval recipe in tamil)
#Ga4/banana/week2இது சைவ செட்டிநாட்டு மீன் வறுவல் Lakshmi -
மட்டன் சுக்கா (Mutton sukka Recipe in Tamil)
என் அம்மாவிற்கு மிகவும் பிடித்தமான மற்றும் அதை எங்கள் வீட்டு முறையில் செய்து இருக்கிறேன். செய்து பார்த்து உங்கள் கருத்துக்களை பகிரவும். #அம்மா #book #nutrient2 Vaishnavi @ DroolSome -
ப்ளெயின் சால்னா
#vattaram6காய்கறிகள் அதிகம் போடாமல் செய்த ப்ளெயின் சால்னா. இது ஒரு சேலம் ஸ்பெஷல். தோசைக்கு மிகவும் ஆப்டாக இருக்கும். Jegadhambal N -
"வாழைத்தண்டு பொரியல்"(Banana Stalk Gravy)
#Banana#வாழை#வாழைத்தண்டு பொரியல்#Banana Stalk Gravy Jenees Arshad -
-
-
-
வாழைக்காய் டிக்கா
#banana வாழைக்காய் வைத்து இந்த அருமையான ஸ்னாக்ஸ் செய்துள்ளேன் நீங்களும் முயற்சி செய்து பாருங்கள் சுவை அருமையாக இருக்கும் Muniswari G -
பச்சை பயறு அடை (Pachai payaru adai recipe in tamil)
#jan1பச்சை பயறு அடை மிகவும் சுலபமாக செய்யக்கூடிய ஒரு பதார்த்தம்.மிகவும் ஆரோக்கியமான உணவு. Dhaans kitchen -
கருணைக்கிழங்கு Balls (Karunaikilanku balls recipe in tamil)
#deepfry கருணைக்கிழங்கு உடம்புக்கு மிகவும் நல்லது இது வாரம் ஒரு முறை அல்லது இரண்டு முறை நீங்கள் உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.கருணைக்கிழங்கு வைத்து புளிக் குழம்பு வறுவல் இதுபோன்று செய்யாமல் பொட்டுக்கடலை மாவு சேர்த்து இந்த உருண்டையை செய்து பாருங்கள் மிகவும் ருசியாக இருக்கும். குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவர். BhuviKannan @ BK Vlogs -
வாழைக்காய் ஹல்வா (raw banana halwa)
#bananaபால் கோவா யாருக்கெல்லாம் பிடிக்குமோ அவர்களுக்கு இந்த வாழைக்காய் ஹல்வா மிகவும் பிடிக்கும் ஏனெனில் இதுவும் 100%அதே சுவை. Must try. Manjula Sivakumar -
-
-
ஸ்மூகேட் வாழைக்காய் ஸ்கெவெர்ஸ் / smooked banana skewers
#tv குக் வித் கோமாளி யில் அஸ்வின் செய்த ஸ்மூகேட் வாழைக்காய் ஸ்கெவெர்ஸ் முயற்சித்துப் பார்த்தேன் நன்றாக வந்தது Viji Prem -
-
ஸ்டப்டு மிர்ச்சி வடா(stuffed mirchi vada)
#cf6இது ஒரு ராஜஸ்தானி ஸ்னாக்ஸ். மிகவும் மொரு மொரு என்று இருக்கும் உங்கள் குழந்தைகளுக்கு கண்டிப்பாக பிடிக்கும்.மழைக்காலத்தின் அசத்தலான பார்ட்னர்... Nisa
More Recipes
கமெண்ட்