குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
பள்ளிபாளையம் மஷ்ரூம் ஃப்ரை
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
பள்ளிபாளையம் மஷ்ரூம் ஃப்ரை செய்முறை முக்கிய புகைப்படம்

பள்ளிபாளையம் மஷ்ரூம் ஃப்ரை

Shailaja Selvaraj
Shailaja Selvaraj @cook_28836664

#vattaram #week9

#vattaram #week9

மேலும் படிக்க

பள்ளிபாளையம் மஷ்ரூம் ஃப்ரை

Shailaja Selvaraj
Shailaja Selvaraj @cook_28836664

#vattaram #week9

#vattaram #week9

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

25 நிமிடம்
2 பரிமாறுவது
  • 10 கிராம் சிவப்பு வரமிளகாய்
  • 100 கிராம் சின்ன வெங்காயம்
  • 200 கிராம் காளான்
  • 4-5இஞ்சி சிறிய துண்டுகள்
  • 8 பூண்டு பல்
  • 1 பச்சை மிளகாய்
  • 1/2 தேக்கரண்டி மஞ்சள்
  • 1/2 கரண்டி சோம்பு
  • தேவையான அளவுஉப்பு
  • 3மேசைக்கரண்டி நல்லெண்ணெய்
  • தேவையான அளவுகருவேப்பிலை
  • தேவையான அளவுகொத்தமல்லி
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

25 நிமிடம்
  1. 1

    முதலில் வர மிளகாயில் இருக்கும் விதைகளை எடுத்து விட்டு தனியாக ஒரு தட்டில் இரண்டாக உடைத்து வைத்துக் கொள்ளவும், பின் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் மற்றும் மஞ்சள் சேர்த்து நன்றாக இடித்துக் கொள்ளவும்

    பள்ளிபாளையம் மஷ்ரூம் ஃப்ரை ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    பள்ளிபாளையம் மஷ்ரூம் ஃப்ரை ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    பள்ளிபாளையம் மஷ்ரூம் ஃப்ரை ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    ஒரு மன கடை வைத்து எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் கடுகு மற்றும் சோம்பு போட்டு பிறகு தோல் நீக்கிய வரமிளகாய் சேர்த்து நன்கு வதக்கி கொள்ளவும் சிறிது நேரம் கழித்து சின்ன வெங்காயத்தையும் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்

    பள்ளிபாளையம் மஷ்ரூம் ஃப்ரை ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    பள்ளிபாளையம் மஷ்ரூம் ஃப்ரை ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    பள்ளிபாளையம் மஷ்ரூம் ஃப்ரை ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    வெங்காயம் நன்கு வதங்கியதும் காளானை சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும் எடுத்து வைத்திருக்கும் மசாலாவை அதனுடன் சேர்த்து வதக்கிக் கொள்ளவும்

    பள்ளிபாளையம் மஷ்ரூம் ஃப்ரை ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    பள்ளிபாளையம் மஷ்ரூம் ஃப்ரை ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    பள்ளிபாளையம் மஷ்ரூம் ஃப்ரை ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    பத்திலிருந்து பதினைந்து நிமிடம் வரை தட்டு போட்டு மூடி வேக வைத்துக் கொள்ள வேண்டும், பின் கொத்தமல்லியை தூவி அடுப்பை அணைத்துவிட வேண்டும்

    பள்ளிபாளையம் மஷ்ரூம் ஃப்ரை ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    பள்ளிபாளையம் மஷ்ரூம் ஃப்ரை ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    பள்ளிபாளையம் மஷ்ரூம் ஃப்ரை ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    சுவையான பள்ளிபாளையம் காளான் பிரை தயார்

    பள்ளிபாளையம் மஷ்ரூம் ஃப்ரை ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    பள்ளிபாளையம் மஷ்ரூம் ஃப்ரை ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Shailaja Selvaraj
Shailaja Selvaraj @cook_28836664
23 ஜூன் 2021 17:55 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Mushroom

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. கோதுமை மாவு தட்டை
  2. நாட்டு கோழி வறுவல்
  3. ஆப்பம்-தேங்காய் பால்
  4. சிவப்பு பூசணிக்காய் கார குழம்பு,,
  5. பெரரோ ரோச்சேர் சாக்லேட்
  1. தக்காளி தோசை
  2. தலைப்பு : தஞ்சாவூர் ஸ்பெஷல் தவல அடை
  3. கேரட் மீட்டாக்கானா🤤😋
  4. வெரைட்டி இட்லி
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15181558
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close