பெரரோ ரோச்சேர் சாக்லேட்
சமையல் குறிப்புகள்
- 1
முந்திரிப் பருப்பை இலேசாக வறுத்துக்கொள்ளவும். அடுப்பை அணைத்து அதே சூட்டில் ஹாஸல்நட்டையும் வறுத்துக் கொள்ளவும். 20 ஹாசில் நட்டை வைத்துக் கொண்டு மீதமுள்ளவற்றையும் முந்திரியையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
- 2
சாக்லெட்டை துண்டுகளாக வெட்டிக்கொண்டு டபுள் பாயிலிங் முறையில் உருக்கிக் கொள்ளவும்.
- 3
ஒரு கிண்ணத்தில் நடெல்லாவை சேர்த்துக்கொண்டு இதில் 3 மேஜைக்கரண்டி உருக்கிய சேர்த்து கலந்து கொள்ளவும்.
- 4
ஒரு வேஃபரில்இந்த கலவையை சேர்த்து இதில் ஒரு ஹஜெல்நட் பருப்பை வைக்கவும். மற்றொரு வேஃபரில் மீண்டும் நியுடெல்லா சேர்த்து இதனை மூடவும்.
- 5
15 நிமிடங்கள் ப்ரீசரில் வைத்து எடுக்கவும். இதனை சாக்லேட் உடன் நறுக்கிய நட்ஸ் கொண்ட கலவையில் கோட் செய்து எடுத்து பட்டர் பேப்பர் மீது வைக்கவும். மீண்டும் பத்து நிமிடம் ஃப்ரீசரில் வைத்து எடுக்கலாம்.
- 6
மிகவும் சுவையான அதிக விலை கொண்ட இந்த சாக்லேட்டை குறைவான விலையில் நம் வீட்டிலேயே செய்யலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
ப்ரிசன் ஹாட் சாக்லேட் (Frozen hot chocolate recipe in tamil)
#GA4 #chocolate #frozen #week10 Viji Prem -
-
சாக்லேட் பிரவுனி
#bakingdayஎன் குழந்தைக்கு சாக்லேட் என்றால் மிகவும் பிடிக்கும். சாக்லேட் பிரவுனி எங்கள் குடும்பத்தில் அனைவருக்கும் மிகவும் பிடித்த உணவு.vasanthra
-
பிஸ்கோத் கேக் (பிஸ்கட்+சாக்லேட் =பிஸ்கோத்) (Biscoth cake recipe in tamil)
#GA4#WEEK10#KIDS2 குக்கிங் பையர் -
-
-
டார்க் சாக்லேட் வால்நட் ப்பட்ஜ் (Dark chocolate walnut fudge recipe in tamil)
#mom#bakeடார்க் சாக்லேட் மற்றும் வால்நெட் கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு மிகவும் நன்மை அளிக்கும். குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு வால்நெட் மற்றும் டார்க் சாக்லேட் உதவுகிறது. Manjula Sivakumar -
-
-
சாக்லேட் பனானா டூட்டி புரூட்டி கேக் (Chocolate banana tutti frutti cake recipe in tamil)
#GA4 #Week10 #Chocolate Renukabala -
சாக்லேட் பணியாரம்
#tv பாபா பாஸ்கர் ஓரியோ பிஸ்கட் வைத்து செய்தார் நான் போர்பன் பிஸ்கட் வைத்து சாக்லேட் பணியாரம் செய்தேன் Hema Sengottuvelu -
-
முட்டையில்லாத சாக்லேட் சிரப் கேக் (Eggless Chocolate Syrup cake recipe in Tamil)
#Grand2*என் கணவர் பிறந்த நாளுக்காக நான் செய்த முட்டை இல்லாத சாக்லேட் சிரப் கேக். kavi murali -
-
-
-
-
சாக்லேட் தேங்காய் பர்பி
#wd எனது அருமை மகள் அனுஷ்காவிற்கு சாக்லேட் தேங்காய் பர்பி டிஷ் செய்து தருகிறேன். மிகவும் சுவையாக இருக்கும் ஹேப்பி women's நாள் நல்வாழ்த்துக்கள்... Anus Cooking -
-
-
-
-
-
முட்டையில்லாத கோதுமை சாக்லேட் பெட்ஜ்
இந்த பிரவ்னீஸ் கோதுமை மாவு வால்நட்ஸ் பிஸ்தா மற்றும் சாக்லேட் சேர்த்து செய்யப்படுகிறது. PV Iyer
More Recipes
கமெண்ட் (4)