சமையல் குறிப்புகள்
- 1
அரிசியை நன்கு கழுவி வேகவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். பிறகு தோல் சீவிய கேரட்டை மிக்ஸியில் போட்டு சிறிதளவு தண்ணீர் விட்டு நன்கு அரைத்து அதன் சாறை எடுத்துக் கொள்ள வேண்டும்.
- 2
வாணலியை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி அதில் முந்திரி பாதாம் திராட்சையை வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும். பிறகு அதே கடாயில் கேரட் சாறை ஊற்றி கொதி வந்தவுடன் வேகவைத்த சாதத்தை சேர்த்து பிறகு சர்க்கரை போட்டு நன்கு கலந்து விட வேண்டும். சர்க்கரை கரைந்தவுடன் ஏலக்காய்த்தூள் மில்க்மெய்ட் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
- 3
நன்கு வதக்கி கெட்டியான பதம் வந்தவுடன், முந்திரி, திராட்சை, பாதாம் சேர்த்து பரிமாறலாம்.
குறிப்பு : கேரட் இல்லாமலும் செய்யலாம்.🤤🤤😋😋
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
ஹெல்த்தி பீட்ரூட் கேரட் காம்போ குல்ஃபி
#iceகுழந்தைகளுக்கு ஐஸ்கிரீம் என்றால் மிகவும் பிடிக்கும் அதில் நாம் அவர்களுக்கு சத்தான உணவுகளை கொடுத்தால் மிகவும் நன்று. நான் இங்கு பீட்ரூட் மட்டும் கேரட்டை பயன்படுத்தி குல்பி செய்துள்ளேன். இதில் எந்த செயற்கை நிறமூட்டிகள் கிடையாது. குழந்தைகளும் விரும்பி உண்பார்கள். Shabnam Sulthana -
-
கேரட் அல்வா(Carrot halwa recipe in tamil)
#npd1#Asmaகேரட்டில் பொட்டாசியம், வைட்டமின் A , பையோடின், வைட்டமின் B6, வைட்டமின் K1 போன்ற மினரல்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன.கேரட் அல்வாஇரத்த அழுத்தத்தைக் குறைத்தல், கண் பார்வையை கூர்மையாக்குதல், புரோட்டின் அதிகரித்தல், ஆற்றலை அதிகரித்தல், எலும்புகளை உறுதியாக்குதல் போன்ற பல நன்மைகள் கிடைக்கும்.சுவையான இந்த கேரட் அல்வாவை எனது குழந்தைகள் மிகவும் விரும்பி உண்கின்றனர். Gayathri Ram -
-
-
-
-
கேரட் அல்வா (Carrot halwa recipe in tamil)
#GA4 #week3 கேரட் அல்வா குழந்தைகளுக்கு பிடித்த பதார்த்தம். Siva Sankari -
-
-
-
😋🏵️🥛🏵️😋ஜவ்வரிசி பாயாசம் 😋🏵️🥛🏵️😋
#combo5 எல்லா வகையான சுபகாரியங்களும் பாயாசம் இல்லாமல் நிறைவு பெறாது.அத்தகைய பாயசம் ஜவ்வரிசியை கொண்டு செய்தால் சுவையோ ஆபாரம்.ஜவ்வரிசியில் புரதம் மற்றும் கார்போஹைட்ரேட் அதிகமுள்ளது. அரிசி உணவை அதிகம் சாப்பிடுவதைத் தவிர்த்து, ஒரு வேளை ஜவ்வரிசி கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடுவதால் உடலுக்கு ஏராளமான சக்தி கிடைக்கும்.ஜவ்வரிசி நமது உடலில் ஹீமோகுளோபின் மற்றும் சிவப்பு இரத்த அணுக்களை அதிகரிக்கச் செய்கிறது. Ilakyarun @homecookie -
-
-
-
-
-
-
-
-
-
-
-
கேரட் நட்ஸ் புட்டிங்
#carrot#goldenapron3#bookகுழந்தைகளுக்கு பிடித்த இனிப்பு வகை. மற்றும் சத்தான சுவையான இனிப்பு... Santhanalakshmi
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15181635
கமெண்ட்