குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
ஆப்பிள் க்ரம்பல்(apple crumble recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
ஆப்பிள் க்ரம்பல்(apple crumble recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

ஆப்பிள் க்ரம்பல்(apple crumble recipe in tamil)

Haseena Ackiyl
Haseena Ackiyl @haseenackiyl

#makeitfruity

#makeitfruity

மேலும் படிக்க

ஆப்பிள் க்ரம்பல்(apple crumble recipe in tamil)

Haseena Ackiyl
Haseena Ackiyl @haseenackiyl

#makeitfruity

#makeitfruity

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

45 நிமிடம்
8 பேர்
  • 3ஆப்பிள் பழம் - சிவப்பு/பச்சை பழங்கள்
  • 3 மேஜைக்கரண்டிசர்க்கரை -
  • 3 தேக்கரண்டிகருவாபட்டை தூள் -
  • 1 கப்தண்ணீர் -
  • க்ரம்பல் டாப்பிங்
  • 3 கப்மைதா மாவு -
  • 1 ½ கப்ஓட்ஸ் - (கொரகொரப்பாக பொடித்த ஓட்ஸ்)
  • 2 மேசைக்கரண்டிசர்க்கரை -
  • 125 கிராம்சால்டட் பட்டர் -
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

45 நிமிடம்
  1. 1

    ஒரு பாத்திரத்தில் மேலே குறிப்பிட்ட அளவு சர்க்கரை, ஆப்பிள் பழத்துண்டுகள், தண்ணீர் மற்றும் பட்டைத்தூள் சேர்த்து நன்றாக வேகவிடவும்.

    ஆப்பிள் க்ரம்பல்(apple crumble recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    ஆப்பிள் க்ரம்பல்(apple crumble recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    ஆப்பிள் க்ரம்பல்(apple crumble recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    ஆப்பிள் பழம் முக்கால் பாகம் வெந்ததும் அடுப்பை விட்டு இறக்கி ஒரு பைரக்ஸ் கேஸரோலுக்கு மாற்றி விடவும்.

    ஆப்பிள் க்ரம்பல்(apple crumble recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    ஆப்பிள் க்ரம்பல்(apple crumble recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    ஆப்பிள் க்ரம்பல்(apple crumble recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    மற்றொரு பாத்திரத்தில் குறிப்பிட்ட அளவு மைதா மாவு,ஓட்ஸ், சர்க்கரை மற்றும் பட்டர் சேர்த்து நன்றாக கலந்து உதிரி உதிரியாக எடுத்துக்கொள்ளவும்

    ஆப்பிள் க்ரம்பல்(apple crumble recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    ஆப்பிள் க்ரம்பல்(apple crumble recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    ஆப்பிள் க்ரம்பல்(apple crumble recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    பின்பு இதை ஆப்பிள் கலவை சேர்க்கப்பட்ட பைரக்ஸ் கேஸரோலின் மேலே தூவவும்.

    ஆப்பிள் க்ரம்பல்(apple crumble recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    ஆப்பிள் க்ரம்பல்(apple crumble recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    ஆப்பிள் க்ரம்பல்(apple crumble recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    180°C இல் ப்ரீ ஹீட் செய்த அவனில் 220°C இல் வைத்து 30 நிமிடம் பேக் செய்யவும்.

    ஆப்பிள் க்ரம்பல்(apple crumble recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    ஆப்பிள் க்ரம்பல்(apple crumble recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    ஆப்பிள் க்ரம்பல்(apple crumble recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    சூடு முழுவதுமாக ஆரியப் பின்னர் சிறு துண்டுகள் இட்டு ஒரு ஸ்கூப் வெண்ணிலா ஐஸ்கிரீம் வைத்து பரிமாறவும்.

    ஆப்பிள் க்ரம்பல்(apple crumble recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    ஆப்பிள் க்ரம்பல்(apple crumble recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    ஆப்பிள் க்ரம்பல்(apple crumble recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Haseena Ackiyl
Haseena Ackiyl @haseenackiyl
18 நவம்பர் 2021 11:52 அன்று

கமெண்ட் (5)

Haseena Ackiyl
Haseena Ackiyl @haseenackiyl
25 நவம்பர் 2021 04:41
Thank you so much .Keep supporting 🤗
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

ஆப்பிள்

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. வாழை பூ சாம்பார்(vaalaipoo sambar recipe in tamil)
  2. சிம்பிள் சால்னா(salna recipe in tamil)
  3. கார உருளை பொடிமாஸ்(spicy potato podimas recipe in tamil)
  4. சுட்ட தக்காளி பூண்டு சட்னி(Burnt& roasted tomato garlic chilli chutney recipe in tamil)
  5. * ஸ்பைஸி தக்காளி சட்னி*(spicy tomato chutney recipe in tamil)
  1. வத்தல் குழம்பு(vathal kulambu recipe in tamil)
  2. சிம்பிள் சால்னா(salna recipe in tamil)
  3. ஆப்பிள் பராத்தா(apple paratha recipe in tamil)
  4. முட்டை பொரியல்(muttai poriyal recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15190088
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close