கார உருளை பொடிமாஸ்(spicy potato podimas recipe in tamil)

கார உருளை பொடிமாஸ்(spicy potato podimas recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் உருளைக்கிழங்கை நன்றாக தண்ணீரில் கழுவி விட்டு குக்கரில் உப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 3 விசில் வரும் வரை விடவும் பிறகு பிறகு ஆறியவுடன் குக்கரில் இருந்து சுடுதண்ணீர் படித்தவுடன் உருளைக்கிழங்கின் தோலை உரித்து நன்கு கையில் பிணைந்து வைத்துக் கொள்ளவும் பிறகு அடுப்பில் வாணலியை வைத்து ஒரு குழிக்கரண்டி எண்ணெய் ஊற்றி 2 கிராம்பு ஒரு பட்டை போட்டு வதங்கியவுடன் கருவேப்பிலை சின்ன வெங்காயம் அல்லது பெரிய வெங்காயம் ஏதேனும் ஒன்றை போட்டு உப்பு சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
- 2
இப்போது கருவேப்பிலை இடித்த இஞ்சி பூண்டு ஆகியவை சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும் பிறகு மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும் அதன் பின் தக்காளி சேர்த்து நன்கு வதங்கியவுடன் மசித்த உருளைக்கிழங்கை சேர்த்து இரண்டு நிமிடம் நன்கு வதக்கிக் கொள்ளவும் இப்போது கார உருளை பொடிமாஸ் உண்பதற்கு தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
உருளை பட்டாணி கறி(peas potato curry recipe in tamil)
#choosetocookஉருளை கிழங்கு எப்படி செய்து,எது செய்து கொடுத்தாலும் சாப்பிடுவேன்.அவ்வளவு விருப்பம். இந்த ரெசிபி,குக்கரில் சுலபமாகவும்,மிக மிகச் சுவையாகவும் செய்து விடலாம். Ananthi @ Crazy Cookie -
உருளைக்கிழங்கு பொடிமாஸ்(potato podimas recipe in tamil)
தயிர் சாதம் ரச சாதம் ஆகியவற்றிற்கு ஏற்ற சைட் டிஷ் மேலும் இது ஆலு பரோட்டா, சமோசா, போண்டா,ப்ரட் சான்விட்ஸ் ஆகியவற்றிற்கு உள்ளே பூரணமாக வைக்க ஏற்றது இத அப்படியே உருட்டி மாவில் முக்கி ப்ரட் க்ரம்ஸில் புரட்டி கட்லெட் ஆகவும் பொரிக்கலாம் Sudharani // OS KITCHEN -
-
மிளகு உருளை பட்டாணி மசாலா. (Pepper Aloo Matar recipe in tamil)
#wt2குளிருக்கேத்த அருமையான சைடு டிஷ்... சப்பாத்தி, நான், பரோட்டா, பிராய்ட் ரைஸ் க்கு தொட்டு சாப்பிட... Nalini Shankar -
உருளை தக்காளி பன்னீர் மசாலா(potato paneer masala recipe in tamil)
#CHOOSETOCOOK #vdமுடிந்தவறை ஆர்கானிக் உணவு பொருட்களை நல்ல சமையல் முறையில் ரெஸிபி தயாரிப்பேன். தக்காளி, கறிவேப்பிலை, தாவர மூலிகைகள் என் தோட்டத்து பொருட்கள். உருளையில் ஏராளமான நலம் தரும் உலோகசத்துக்கள், விட்டமின்கள் சத்து, ருசி, அழகிய நிறம், நோய் எதிர்க்கும் சக்தி- ஏராளம், ஏராளம்,. இது ஒரு முழு உணவு கூட சப்பாத்தி , பரோட்டா, தோசை, இட்லி அல்லது சாதம் கூட சாப்பிடலாம். Lakshmi Sridharan Ph D -
ஸ்பைசி ஹெர்பி உருளை கிழங்கு புலவ் (Spicy herbi urulaikilanku pulao recipe in tamil)
எல்லோரும் விரும்பும் கிழங்கு உருளை கிழங்கு, இது வெறும் carbohydrate இல்லை. விட்டமின் B6, C, பொட்டேசியம் அதிகம்வாசனை திரவியங்கள், சமையல் மூலிகைகள் (கொத்தமல்லி, ரோஸ் மேரி, கறிவேப்பிலை) கலந்த சுவையான சத்தான புலவ் #GRAND1 #GA4 #herbal Lakshmi Sridharan Ph D -
உருளை கார வறுவல் / Potato Wedges receip in tamil
#friendship @cook -renukabala 123#kilangu -உருளை கிழங்கு வைத்து செய்த சுவை மிக்க ஸ்னாக், ஸ்டார்ட்டர்... Nalini Shankar -
-
-
-
உருளை கிழங்கு பால் கறி(marriage style urulaikilangu pal curry recipe in tamil)
#VK இது கல்யாண வீட்டில்,கூட்டாகவும்,சில சமயங்களில் சப்பாத்திக்கு கிரேவியாகவும் சமைப்பது வழக்கம். Ananthi @ Crazy Cookie -
-
-
ஸ்பைஸி உருளை பொரியல்(spicy potato poriyal recipe in tamil)
#FC Nalini_cuisine, @*சாதம்,தோழி நளினி அவர்களும், நானும் சேர்ந்து செய்யும் காம்போ.இந்த பொரியல் காரசாரமானது.சாம்பார் சாதம், ரசம் சாதம், தயிர் சாதத்திற்கு ஆப்ட்டாக இருக்கும். Jegadhambal N -
கார சாரமான கொத்தமல்லி, உருளை, வெங்காய பகோடா(onion potato pakoda recipe in tamil)
#wt1எல்லாரும் விரும்பும் ஸ்நாக் (snack) . இது எல்லோரும் செய்யும் பகோடா இல்லை. கொத்தமல்லிக்கு முக்கியத்துவும் கொடுத்த பகோடா கொத்தமல்லியில் ஏராளமான உலோகசத்துக்கள் கால்ஷியம், மெக்னீஷியம், இரும்பு, மென்கநீஸ்’ விட்டமின்கள் A, B, C, FOLIC ACID,THIAMIN k. ; antioxidants, volatile oils . மிளகு: ஏராளமான மென்கநீஸ்’எலும்பை வலுப்படுத்தும்; antioxidant Piperine இதயம், நரம்பு, இரத்த வியாதிகளை தடுக்கும். பொறித்த பகோடா ஏகப்பட்ட ருசி. நடுக்கும் குளிரில் வெத வெதப்பு கொடுக்கும் #காரம், #மிளகு Lakshmi Sridharan Ph D -
-
-
-
-
-
Potato stuffed shallow fry (Potato stuffed shallow fry recipe in tamil)
#flour1கோதுமை மாவில் செய்த உருளை கிழங்கு ஷால்லோ பிரை. Meena Ramesh -
-
-
More Recipes
கமெண்ட்