"மணக்கத்தக்காளி கீரை சாறு"
சமையல் குறிப்புகள்
- 1
மணக்கத்தக்காளி கீரை சாறு காய்ச்சுவதற்கு தேவையான அனைத்துப் பொருட்களையும் தயார் செய்துக் கொள்ளவும்.
1கட்டு மணக்கத்தக்காளி கீரையை 2 அல்லது 3முறை நன்றாக கழுவி சுத்தம் செய்துக் கொள்ளவும்...
1வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்...
- 2
ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றவும்,பொடியாக நறுக்கிய 1வெங்காயம்,தேவையான அளவு உப்பு தூள் சேர்த்து கொதிக்கவிடவும்.
- 3
1கட்டு மணக்கத்தக்காளி கீரையை ஒவ்வொரு இலையாக கிள்ளியதை தண்ணீரில் சேர்த்து கொதிக்கவிடவும்.
சிறிது நேரம் கீரை வெந்த பிறகு 100மில்லி பசும்பால் சேர்த்து சிறிது நேரம் கொதிக்க வைக்கவும்(பசும்பால் அல்லது தேங்காய் பால்)...
- 4
"மணக்கத்தக்காளி கீரை சாறு" தயார்....
குடல் மற்றும் வயிற்றுப் புண்களை ஆற்றக்கூடிய வல்லமை மிக்கது மணக்கத்தக்காளி கீரை...
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15198212













கமெண்ட்