முருங்கைக்காய்-3, சன்பிளவர் ஆயில்-தேவையான அளவு, மீடியம் அளவு பல்லாரி வெங்காயம்-6, தக்காளி பழம்-2, இஞ்சி பூண்டு விழுது-1டீஸ்பூன், உப்பு தூள்-தேவையான அளவு, மிளகாய் தூள்-1டீஸ்பூன், மாசி தூள்-1டீஸ்பூன், கருவேப்பிலை-சிறிதளவு, தேங்காய் (பால்)-1/2கப் (தேவையான அளவு), புளி-சிறிதளவு, கொத்தமல்லித்தழை-சிறிதளவு