குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
ஹெல்தி கோதுமைமாவு ஐஸ்கிரீம்
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
ஹெல்தி கோதுமைமாவு ஐஸ்கிரீம் செய்முறை முக்கிய புகைப்படம்

ஹெல்தி கோதுமைமாவு ஐஸ்கிரீம்

சத்யாகுமார்
சத்யாகுமார் @Cook28092011

#ice பொதுவாக குழந்தைகளுக்கு ஐஸ்கிரீம் ரொம்ப பிடிக்கும் அது நம்ம கொஞ்சம் டிஃபரண்டா கோதுமை மாவில் செய்து கொடுத்தால் ஆரோக்கியமாகவும் இருக்கும்

#ice பொதுவாக குழந்தைகளுக்கு ஐஸ்கிரீம் ரொம்ப பிடிக்கும் அது நம்ம கொஞ்சம் டிஃபரண்டா கோதுமை மாவில் செய்து கொடுத்தால் ஆரோக்கியமாகவும் இருக்கும்

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

அரை மணி நேரம்
மூன்று நபர்
  • 1லிட்டர் பால்
  • ஒரு கப் கோதுமை மாவு
  • ஒரு கப் பொடித்த சர்க்கரை
  • 2 ஸ்பூன் பைனாப்பிள் எசன்ஸ்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

அரை மணி நேரம்
  1. 1

    ஒரு டம்ளர் காய்ச்சிய பாலை பிரிட்ஜில் வைத்து பிறகு எடுத்து அரை கப் கோதுமை மாவில் ஊற்றி நன்கு கலந்து வைத்துக் கொள்ளவும் வேறொரு பாத்திரத்தில் அரை லிட்டர் பால் சேர்த்து காய்ச்சவும்

    ஹெல்தி கோதுமைமாவு ஐஸ்கிரீம் ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    ஹெல்தி கோதுமைமாவு ஐஸ்கிரீம் ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    ஹெல்தி கோதுமைமாவு ஐஸ்கிரீம் ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    பால் பொங்கி வந்ததும் கலக்கி வைத்த கோதுமை மாவு கலவையை சிறிது சிறிதாக சேர்த்து கட்டி படாமல் நன்கு கலக்கவும் பிறகு பொடித்து வைத்த சர்க்கரையை சேர்த்து நன்கு கிளறவும்

    ஹெல்தி கோதுமைமாவு ஐஸ்கிரீம் ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    ஹெல்தி கோதுமைமாவு ஐஸ்கிரீம் ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    ஹெல்தி கோதுமைமாவு ஐஸ்கிரீம் ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    கெட்டி பதம் வந்தவுடன் 2ஸ்பூன் எசன்ஸ் சேர்க்கவும் ஒரு ஐந்து நிமிடம் அடுப்பில் வைத்து விட்டு இறக்கி ஆறவிடவும் நன்கு ஆறியவுடன் ஒரு வடிகட்டி உதவிகொண்டு வடிகட்டவும்

    ஹெல்தி கோதுமைமாவு ஐஸ்கிரீம் ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    ஹெல்தி கோதுமைமாவு ஐஸ்கிரீம் ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    ஹெல்தி கோதுமைமாவு ஐஸ்கிரீம் ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    ஒரு ஸ்பூன் கொண்டு கட்டி படாமல் நன்கு வடிகட்டவும் வடிகட்டிய கலவையை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு அடித்துக் கொள்ளவும்

    ஹெல்தி கோதுமைமாவு ஐஸ்கிரீம் ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    ஹெல்தி கோதுமைமாவு ஐஸ்கிரீம் ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    ஹெல்தி கோதுமைமாவு ஐஸ்கிரீம் ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    இப்போது அடித்த கலவையை ஒரு காற்று புகாமல் இருக்கும் டப்பாவில் ஊற்றி மூடி ஃப்ரீசரில் 8 மணி நேரம் வைத்து எடுக்கவும்

    ஹெல்தி கோதுமைமாவு ஐஸ்கிரீம் ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    ஹெல்தி கோதுமைமாவு ஐஸ்கிரீம் ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    ஹெல்தி கோதுமைமாவு ஐஸ்கிரீம் ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    எட்டு மணி நேரம் கழித்து எடுத்து ஒரு பவுலில் மாற்றி நமக்கு பிடித்த டிரைஃப்ரூட்ஸ் சேர்த்து பரிமாறவும் சுவையான மற்றும் ஆரோக்கியமான கோதுமை மாவு ஐஸ் கிரீம் ரெடி

    ஹெல்தி கோதுமைமாவு ஐஸ்கிரீம் ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    ஹெல்தி கோதுமைமாவு ஐஸ்கிரீம் ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    ஹெல்தி கோதுமைமாவு ஐஸ்கிரீம் ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

சத்யாகுமார்
சத்யாகுமார் @Cook28092011
03 ஜூலை 2021 17:13 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

ஆரோக்கியமான Icecream

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. கேழ்வரகு பாசிப்பருப்பு கொழுக்கட்டை
  2. தேங்காய்பால் juice(கேரளாஸ்பெசல்)
  3. மிருதுவான இட்லி
  4. ஆலு பன்னீர் ஃபிங்கர்ஸ்
  5. உருளைக்கிழங்கு கோஸ் குருமா
  1. Matar pulao
  2. வாழைக்காய் பொடிமாஸ் (Raw banana podimaas)
  3. பட்டர் கார்லிக் நான்
  4. அவல் புட்டு
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15205340
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close