அவல் புட்டு

அவல் புட்டு ,காலை அல்லது மாலை சிற்றுண்டியாக சாப்பிட ஏதுவாக ,மிகவும் சுவையாக இருக்கும்.
அவல் புட்டு
அவல் புட்டு ,காலை அல்லது மாலை சிற்றுண்டியாக சாப்பிட ஏதுவாக ,மிகவும் சுவையாக இருக்கும்.
சமையல் குறிப்புகள்
- 1
3 கப் அவலை, மிக்ஸி ஜாரில் சேர்த்து கொரகொரப்பாக ரவை போல் அரைத்து வைக்கவும்.
- 2
அரைத்த பொடியுடன்,உப்பு,நெய் மற்றும் தேங்காய் துருவல் சேர்த்து கிளறவும்.
- 3
சிறிதளவு தண்ணீர் தெளித்து மீண்டும் கிளறவும். புட்டு பிடிக்கும் பதம் வரவேண்டும்.
- 4
இதனுடன் நாட்டு சர்க்கரை சேர்த்து கிளறியும் புட்டு
செய்யலாம். - 5
ஒரு குழி கரண்டி இல் புட்டு மாவை வைத்து இட்லி தட்டில் தட்டினால் அழகான வடிவம் கிடைக்கும்.
- 6
இதனை இட்லி குக்கரில் வைத்து பத்து நிமிடம் வேகவிடவும்.
அவ்வளவுதான். சுவையான அவல் புட்டு ரெடி.
- 7
நான் நாட்டு சர்க்கரை சேர்த்தும் சேர்க்காமலும் புட்டு பிடித்து வைத்துள்ளேன். இரண்டுமே வெந்ததும் நன்றாக பூ போல் இருந்தது.
ஆனாலும் சர்க்கரை சேர்த்து வைத்த புட்டு எடுக்கும்பொழுது உடையாமல் வந்தது.
- 8
இதனை சாப்பிடும் பொழுது சிறிதளவு தேங்காய் சேர்த்து சாப்பிட்டால், வரவரவென்று இருக்காது. குழந்தைகளுக்கு சாப்பிட நன்றாக இருக்கும்.
விருப்பப்பட்டால் வாழைப்பழம் சேர்த்துக் கொள்ளலாம். அல்லது ஒரு மூன்று, நான்கு ஸ்பூன் தேங்காய் பால் சேர்த்து சாப்பிடலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
ஊற வைத்த (நனைச்ச)அவல்
இது எனது அம்மாவின் ரெசிபி. நாங்கள் பள்ளிக்கு, கல்லூரிக்கு, வேலைக்கு சென்ற காலங்களில் இதை செய்து (ஊற வைத்து தேங்காய்,சர்க்கரை வாழைப்பழம் சேர்த்து பிசைந்து பெரிய பெரிய உருண்டைகளாக உருட்டி) வைத்துவிடுவார்கள்.நாங்கள் கிளம்பிக் கொண்டே சாப்பிடுவோம்.இப்பொழுது, நான் இந்த ஊற வைத்த அவலை,எங்கள் வீட்டில் 10 நாட்களுக்கு ஒருமுறை காலை சிற்றுண்டியாக செய்வது வழக்கம். மாலை சிற்றுண்டி ஆகவும் சாப்பிடலாம். Ananthi @ Crazy Cookie -
அவல் இடியாப்பம்(aval idiyappam recipe in tamil)
#PJ பச்சரிசி மாவில் செய்வதைப் போல்,இதுவும் காலை முதல் மாலை வரை சாஃப்ட்-டாகவும்,சுவையாகவும் இருக்கும். Ananthi @ Crazy Cookie -
குதிரைவாலி அரிசி புட்டு (Kuthiraivaali arisi puttu recipe in tamil)
#milletகுதிரைவாலி அரிசி புட்டு மிகவும் சுவையாக இருக்கும். முயற்சி செய்து பார்த்து உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள் Dhaans kitchen -
-
அவல் டம்ளர் புட்டு (Aval tumbler puttu recipe in tamil)
#ilovecookingஅவல் புட்டு ரொம்ப நல்லது ஈஸியான ரெசிபி. 10 நிமிடத்தில் செய்து விடலாம் Riswana Fazith -
சிவப்பு அவல் டம்ளர் புட்டு (Sivappu aval tumlar puttu Recipe in Tamil)
#family #nutrient3 கொழுப்பைக் குறைக்கும், புற்றுநோய் தடுக்கும் சிவப்பு அவல்! சிவப்பு அவலில் நார்ச்சத்து, வைட்டமின் பி, கால்சியம், ஜிங்க், இரும்புச்சத்து, மாங்கனீஸ், மக்னீசியம் போன்ற சத்துகள் நிறைந்துள்ளன. வெள்ளை அவலைவிட சிவப்பு அவல் நல்லது. BhuviKannan @ BK Vlogs -
இனிப்பு அவல் (Inippu aval recipe in tamil)
#poojaமிக மிக சுலபமான முறையில் அவல் பிரசாதம். Hemakathir@Iniyaa's Kitchen -
அவல் பாயசம் (கார்த்திகை ஸ்பெஷல்) (Aval payasam recipe in tamil)
அவல் பாயசம் சுவையாக இருக்கும். உடனடி ஸ்னாக்ஸ் குழந்தைகளுக்கு. ஆரோக்கியமான ஒன்று. #india2020 Aishwarya MuthuKumar -
சர்க்கரை வள்ளிக்கிழங்கு பிடி உருண்டை
#kilanguஇந்த பிடி உருண்டை, காலை அல்லது மாலை சிற்றுண்டியாக இஞ்சி காப்பியுடன் சாப்பிட அருமையாக இருக்கும். Ananthi @ Crazy Cookie -
அவல் பால் பாயசம்(aval payasam recipe in tamil)
#CF6*வளரும் குழந்தைகளுக்கு அவல், சிறந்த ஊட்டச் சத்து நிறைந்த உணவுப் பொருள்.*எளிதில் செரிமானம் ஆகும்.*உடல் எடை குறைப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. Ananthi @ Crazy Cookie -
அவல் லட்டு (Aval laddu recipe in tamil)
#kids1#week1குழந்தைகளுக்கு எளிய முறையில் வீட்டிலேயே சுலபமாக செய்யலாம் அவல் லட்டு Vijayalakshmi Velayutham -
அவல் புட்டு(அடுப்பில்லாசமையல்)(aval puttu recipe in tamil)
#queen2என்னுடைய200வது சமையல்குறிப்பு.குக்பேட் குழுவினர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி.எளிமையானஅடுப்பில்லாத அவல் புட்டு செய்வதில் பெருமைப்படுகிறேன்..நன்றி. மகிழ்ச்சி. SugunaRavi Ravi -
அவல் வடை(aval vadai recipe in tamil)
#npd4பொதுவாக,வடை செய்வதென்றால் முதலிலேயே திட்டமிட்டு,பருப்பு ஊற வைத்து அரைப்போம்.ஆனால், இந்த வடை நாம் நினைத்ததும், சுலபமாக,குறைந்த நேரத்தில் செய்ய முடியும். Ananthi @ Crazy Cookie -
சிவப்பு அவல் உணவு (ஆல் இன் ஆல் ரெசிபி) (Sivappu aval unavu Recipe in Tamil)
Hemakathir@Iniyaa's Kitchen -
அவல் பொரி மசாலா மிக்ஸர் (aval mixture recipe in tamil)
#CF6அவல் உடல் சூட்டை தணிக்கும்.அவல் சாப்பிட்டால் அன்று முழுவதும் புத்துணர்ச்சியாக இருக்கும்.குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்திற்கும், அவல் மிகவும் உதவும்.நீரிழிவு நோயாளிகளுக்கு அவல் மிகவும் நல்லது.குளிருக்கு ஆப்ட்டாக இருக்கும். Jegadhambal N -
Aval puttu
#vattaram week4 kanyakumari மிகவும் எளிதாக செய்யக்கூடிய இனிப்பு அவல் புட்டு Vaishu Aadhira -
பச்சரிசி உதிரி புட்டு
#Asahikesaiindia ஆரோக்கியமான காலை உணவு மற்றும் நல்ல ஸ்நாக்ஸ் உதிரி புட்டு Vaishu Aadhira -
-
-
பிரட் புட்டு (Bread puttu recipe in tamil)
#steam பிரெட்டை பயன்படுத்தி ஒரு வித்தியாசமான டேஸ்ட்டியான பிரெட் புட்டு குழந்தைகளுக்கான மாலை நேர சிற்றுண்டியாக கொடுக்கலாம் Laxmi Kailash -
நட்ஸ் அவல் ஸ்வீட் (Nuts,Puffed rice sweet recipe in tamil)
நட்ஸ், சர்க்கரை, தேங்காய் கலந்து செய்த இந்த நட்ஸ் அவல் ஸ்வீட் சுவாமிக்கு பிரசாதமாக படைக்க மிகவும் உகர்த்தது. விரத நாட்களில் சாப்பிட மிகவும் ஏற்ற உணவு. குறிப்பாக ஸ்டவ் தேவையில்லை. சமைக்காத சத்தான உணவு.#CF6 Renukabala -
-
சிவப்பு அரிசி புட்டு (Sivappu arisi puttu recipe in tamil)
ரொம்பவே ஹெல்தியான புட்டு #GA8#week8#steamed Sait Mohammed -
-
சிவப்பு அரிசி இடியாப்பம் (sivappu Arisi idiyappam Recipe in Tamil)
#ஆரோக்கியஉணவுசிவப்பு அரிசியில் நார்ச்சத்து அதிகம். சீரண சக்தியை அதிகரிக்கும். குழந்தைகள் உடல் வளர்ச்சிக்கும், மன வளர்ச்சிக்கும் ஏற்றது. அடிக்கடி சிவப்பு அரிசியில் செய்யும் உணவுகளைக் குழந்தைகளுக்கு கொடுக்க அவர்கள் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது. காலை வேளையில் சிவப்பு அரிசி இடியாப்பம், புட்டு உண்ணும் போது நாள் முழுவதும் உற்சாகமாக இருக்கும் தன்மையை நம் உடல் பெறுகிறது. Natchiyar Sivasailam -
112.அவல் உப்புமா
அவல் அரிசி அடித்தது மற்றும் சர்க்கரை மற்றும் பால் அல்லது பருப்பு மற்றும் தேங்காய் ஆகியவற்றால் கலந்த கலவையாகும் பல ஒளி பிரட்ஃபாட்கள் செய்ய பயன்படுத்தலாம்.அவல் உப்புமா ஒரு எளிதான செய்முறையை மற்றும் ஒரு சுவையான மற்றும் ஆரோக்கியமான காலை உணவு செய்யும். Meenakshy Ramachandran -
அவல் நாட்டு சக்கரை லட்டு(aval laddu recipe in tamil)
#KJ -கிருஷ்ணஜெயந்தி தினத்தில் கிருஷ்ணருக்கு பிடித்தமான அவல் வைத்து பூஜைக்கு பிரசாதம் செய்வார்கள். சுலபமாக செய்யக்கூடிய மிக சுவையான அவல் லட்டு செய்து பூஜை செய்வது என்னுடைய வழக்கம்... செய்முறையை உங்களுடன் பக்கிர்ந்துள்ளேன்.... Nalini Shankar -
-
-
புளி அவல் உப்புமா(puli aval upma recipe in tamil)
#qk - அவல்புளி சேர்த்து செய்யும் அவல் உப்புமா மிகவும் சுவையானது.. விருந்தினார்கள் வந்தால் சட்டுப்புட்டுன ஒரு நொடியில் செய்து குடுத்து அசத்தலாம்... Nalini Shankar
More Recipes
கமெண்ட்