குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
முருங்கைக்காய் தேங்காய்பால் கிரேவி(Drumstick&Coconut Milk Gravy)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
முருங்கைக்காய் தேங்காய்பால் கிரேவி(Drumstick&Coconut Milk Gravy) செய்முறை முக்கிய புகைப்படம்

முருங்கைக்காய் தேங்காய்பால் கிரேவி(Drumstick&Coconut Milk Gravy)

Jenees Arshad
Jenees Arshad @NJA89912126

#Colours2
#கலர்ஸ்2
#Green
#பச்சை
#முருங்கைக்காய் தேங்காய் பால் கிரேவி
#Drumstick & Coconut Milk Gravy

#Colours2
#கலர்ஸ்2
#Green
#பச்சை
#முருங்கைக்காய் தேங்காய் பால் கிரேவி
#Drumstick & Coconut Milk Gravy

மேலும் படிக்க

முருங்கைக்காய் தேங்காய்பால் கிரேவி(Drumstick&Coconut Milk Gravy)

Jenees Arshad
Jenees Arshad @NJA89912126

#Colours2
#கலர்ஸ்2
#Green
#பச்சை
#முருங்கைக்காய் தேங்காய் பால் கிரேவி
#Drumstick & Coconut Milk Gravy

#Colours2
#கலர்ஸ்2
#Green
#பச்சை
#முருங்கைக்காய் தேங்காய் பால் கிரேவி
#Drumstick & Coconut Milk Gravy

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

  • முருங்கைக்காய்-3
  • சன்பிளவர் ஆயில்-தேவையான அளவு
  • மீடியம் அளவு பல்லாரி வெங்காயம்-6
  • தக்காளி பழம்-2
  • இஞ்சி பூண்டு விழுது-1டீஸ்பூன்
  • உப்பு தூள்-தேவையான அளவு
  • மிளகாய் தூள்-1டீஸ்பூன்
  • மாசி தூள்-1டீஸ்பூன்
  • கருவேப்பிலை-சிறிதளவு
  • தேங்காய் (பால்)-1/2கப் (தேவையான அளவு)
  • புளி-சிறிதளவு
  • கொத்தமல்லித்தழை-சிறிதளவு
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    முருங்கைக்காய் தேங்காய் பால் கிரேவி செய்ய தேவையான பொருட்கள்.
    3முருங்கைக்காயை கட் செய்துக் கொள்ளவும்.

    தேவையான அளவு சன்பிளவர் ஆயில்.

    6 மீடியம் அளவு பல்லாரி வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

    2தக்காளி பழத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

    1டீஸ்பூன் மாசி தூள் & 1டீஸ்பூன் மிளகாய் தூள்.
    தேவையான அளவு உப்பு தூள்.

    1/2கப் தேங்காயில் தேவையான அளவு தேங்காய் பால் எடுத்துக் கொள்ளவும்.

    சிறிதளவு புளி,கருவேப்பிலை,
    கொத்தமல்லித்தழை.

    மேலே குறிப்பிட்ட அனைத்துப் பொருட்களையும் தயார் செய்துக் கொள்ளவும்.

    முருங்கைக்காய் தேங்காய்பால் கிரேவி(Drumstick&Coconut Milk Gravy) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    முருங்கைக்காய் தேங்காய்பால் கிரேவி(Drumstick&Coconut Milk Gravy) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு சன்பிளவர் ஆயில் ஊற்றவும்.எண்ணெய் சூடான பிறகு பொடியாக நறுக்கிய 6மீடியம் அளவு பல்லாரி வெங்காயத்தை போட்டு பொன் நிறமாகும் வரை வதக்கவும்.

    1டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசம் போகும் வரை நன்றாக வதக்கவும்.

    தேவையான அளவு உப்பு தூள் சேர்க்கவும்.

    பொடியாக நறுக்கிய 2தக்காளியை போட்டு வதக்கவும்.

    முருங்கைக்காய் தேங்காய்பால் கிரேவி(Drumstick&Coconut Milk Gravy) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    முருங்கைக்காய் தேங்காய்பால் கிரேவி(Drumstick&Coconut Milk Gravy) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    முருங்கைக்காய் தேங்காய்பால் கிரேவி(Drumstick&Coconut Milk Gravy) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    1டீஸ்பூன் மாசி தூள்,1டீஸ்பூன் மிளகாய் தூள் போட்டு வதக்கவும்.

    கட் செய்து வைத்த 3முருங்கைக்காயை போட்டு சிறிது நேரம் வதக்கவும்.

    சிறிதளவு கருவேப்பிலையை போடவும்.

    முருங்கைக்காய் தேங்காய்பால் கிரேவி(Drumstick&Coconut Milk Gravy) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    முருங்கைக்காய் தேங்காய்பால் கிரேவி(Drumstick&Coconut Milk Gravy) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    முருங்கைக்காய் தேங்காய்பால் கிரேவி(Drumstick&Coconut Milk Gravy) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    1/2கப் அரைத்த தேங்காய் விழுதில் தேவையான அளவு தேங்காய் பால் எடுத்து அதை வடிகட்டி சேர்த்து கொதிக்கவிடவும்.சிறிது நேரம் குறைந்த தீயில் மூடி வைத்து முருங்கைக்காயை வேகவிடவும்.

    சிறிதளவு புளியை ஒரு முறை கழுவி குடிதண்ணீர் தேவையான அளவு ஊற்றி சிறிதுநேரம் ஊரவைக்கவும்.பிறகு நன்றாக மசித்து கரைத்து தேவையான அளவு புளி தண்ணீரை சேர்த்து கொதிக்கவிடவும்.

    குறிப்பு:(முருங்கைக்காய் ஓர் அளவு வெந்த பிறகு புளி தண்ணீர் சேர்க்கவும்)...

    முருங்கைக்காய் தேங்காய்பால் கிரேவி(Drumstick&Coconut Milk Gravy) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    முருங்கைக்காய் தேங்காய்பால் கிரேவி(Drumstick&Coconut Milk Gravy) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    முருங்கைக்காய் தேங்காய்பால் கிரேவி(Drumstick&Coconut Milk Gravy) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    அடுத்து சிறிதுநேரம் குறைந்த தீயில் மூடி வைத்து வேகவிடவும்.

    தேவையான அளவு கொத்தமல்லித்தழை சேர்க்கவும்...

    முருங்கைக்காய் தேங்காய்பால் கிரேவி(Drumstick&Coconut Milk Gravy) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    முருங்கைக்காய் தேங்காய்பால் கிரேவி(Drumstick&Coconut Milk Gravy) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    முருங்கைக்காய் தேங்காய்பால் கிரேவி(Drumstick&Coconut Milk Gravy) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    சுவையான "முருங்கைக்காய் தேங்காய் பால் கிரேவி" தயார்....

    முருங்கைக்காய் தேங்காய்பால் கிரேவி(Drumstick&Coconut Milk Gravy) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Jenees Arshad
Jenees Arshad @NJA89912126
30 ஜூன் 2021 07:09 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

முருங்கை தேங்காய்பால் Greavi

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. மணத்தக்காளி வத்தல் குழம்பு
  2. புளி சேவை (Temarind sevai)
  3. முருங்கை கீரை சூப்
  4. மேங்கோ ஸ்டப்டு குல்பி
  5. குடமிளகாய் ரைஸ் (capsicum rice)
  1. மார்பிள் ஐஸ் கிரீம் (Marble ice cream)
  2. பாலக்பூரி & தால்
  3. எள்ளு சாதம்
  4. முருங்கைக்கீரை பொரியல்
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15205657
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close