பாலக்பூரி & தால்

Shanthi @Shanthi007
சாந்தி சமையல் மிகவும் சுவையாக சத்து நிறைந்த உணவு.எளிமையாக செய்து சாப்பிடலாம்.
பாலக்பூரி & தால்
சாந்தி சமையல் மிகவும் சுவையாக சத்து நிறைந்த உணவு.எளிமையாக செய்து சாப்பிடலாம்.
சமையல் குறிப்புகள்
- 1
1. பாலக் கீரையை சுத்தம் செய்து ஒரு பாத்திரத்தில் போட்டு அத்துடன் பூண்டு, ஜுரம், பச்சை மிளகாய், உப்பு சேர்த்து நன்றாக வேக வைத்து எடுக்கவும். ஆறியதும் மிக்ஸியில் போட்டு அரைத்து எடுக்கவும்.
- 2
2.கோதுமை மாவு, ரவை, உப்பு, எண்ணெய் தேவைக்கு சேர்த்து பாலக் கீரை அரைத்த விழுதை சேர்த்து தண்ணீர் தெளித்து பூரி செய்ய கூடிய பதத்தில் மாவு பிசைந்து கொள்ளவும்.
- 3
கடாயில் எண்ணெய் ஊற்றி பூரி தேய்த்து போட்டு எடுக்கவும்.சுவையான சத்து நிறைந்த பாலக் கீரை பூரி தயார்.தால் அடுத்து போடுகிறேன்.
Similar Recipes
-
-
பாலக் கீரை பூரி (Palak Boori Recipe in Tamil)
#ஆரோக்கியஉணவுகீரை சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகள் பாலக் கீரை பூரி செய்து கொடுத்தால் விரும்பி உண்பார்கள். Natchiyar Sivasailam -
-
பாலக் கோகனட் ரோல்டு சப்பாத்தி (Spinach coconut rolled chapathi recipe in tamil)
#FCநானும் அவளும் தலைப்பில் கவிதாவும் நானும் சேர்ந்து பாலக் கோகனட் ரோல்டு சப்பாத்தியும் மஷ்ரூம் கிரேவியும் சமைத்துள்ளோம்.இந்த சப்பாத்தி எனது முதல் முயற்சி,மிகவும் சுவையாக உள்ளது. Renukabala -
-
-
வாழைப்பழம் உலர்பழம் மில்க் ஷேக் (Dry Fruits Banana Milkshake in Tamil)
#GA4 #week4 அதிக சத்து நிறைந்த உலர்பழங்கள் மற்றும் வாழைப்பழம் சேர்த்து மில்க் ஷேக்செய்யலாம்.மிகவும் சுவையாக இருக்கும். Shalini Prabu -
-
-
பாலக் கீரை பக்கோடா (spinach pakoda)
சத்துக்கள் நிறைந்த பாலக் கீரை வைத்து செய்த பக்கோடா மிகவும் சுவையாக இருக்கும்.செய்வது மிகவும் சுலபம்.#NP3 Renukabala -
பிரண்டை பொடி
சுவைமிக்க பிரண்டை பொடி எப்படி செய்து பாருங்கள் மிகவும் சுவையாக இருக்கும் #arusuvai6 Vaishnavi @ DroolSome -
-
-
-
-
பாலக் பராத்தா (Paalak paratha recipe in tamil)
#jan2குழந்தைகள் இந்த கீரையை சப்பாத்தி மாதிரி செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். Azhagammai Ramanathan -
மல்டி க்ரேய்ன் தோசை / Multigrain Dosa reciep in tamil
#ilovecookingமிகவும் ஆரோக்கியமான ஒரு தோசை இதை தினமும் கூற சாப்பிடலாம் அவ்வளவு சத்து நிறைந்த தோசை mohammd azeez -
-
Palak Paneer (Palak paneer recipe in tamil)
#Nutrient3பசலை கீரையில் மிகவும் அதிக அளவு இரும்புச் சத்து உள்ளது. இரும்புச் சத்து மனித உடலுக்கு மிகவும் தேவையானது . Shyamala Senthil -
மக்காச்சோளம் தோசை (Makkaasolam dosai recipe in tamil)
#milletமக்காச்சோளம் தோசை மிகவும் சத்து நிறைந்தது. தோசை மிகவும் சுவையாக இருக்கும். எளிதாக செய்ய கூடியது. Linukavi Home -
-
-
பாலக் கீரை பூரி (Palak Poori Recipe in Tamil)
#Nutrient2#bookபாலக் கீரை .இதில் மெக்னீசியம், ஜின்க், காப்பர் மற்றும் விட்டமின் - A,B,C,K ஆகியவை அதிகம் உள்ளது. இந்த கீரை குளிர்ச்சி தரக்கூடியது. எளிதில் செரிமானமாகும் .வளரும் குழந்தைகளுக்கு ஏற்றது . Shyamala Senthil -
பாலக் பெப்பர் பக்கோடா(palak pepper pakoda recipe in tamil)
#wt3 Palakபாலக் கீரை வைத்து நிறைய விதமான சமையல் செய்வோம்... பாலக் இலைகளை வைத்து பக்கோடா செய்து பார்த்தேன்.. மிகவும் ருசியாக இருந்துது... Nalini Shankar -
வேர்க்கடலை டிக்கி (Peanut tikki) (Verkadalai tikki recipe in tamil)
வேர்க்கடலை டிக்கி (Peanut tikki ) #mom..பாதாம், வேர்க்கடலை ஆகியவை பாலூட்டும் பெண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன. இது அதிக அளவு ஊட்டச்சத்துகளையும், புரோட்டின் மற்றும் கால்சியத்தையும் இதில் போலிக் ஆசிட், phosphorous , அதிக அளவில் உள்ளதால் பால் குடுக்கும் தாய்மார்களுக்கு மிகவும் நல்லது. #mom Agara Mahizham -
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15208377
கமெண்ட்