உருளைக்கிழங்கு புட்டு potato puttu recipe in tamil

#kilangu
என் அம்மா அடிக்கடி செய்யும் உருளைக்கிழங்கு புட்டு எனக்கு மிகவும் பிடிக்கும். காரக்குழம்பு சாதத்துடன் மிகவும் ருசியாக இருக்கும்.
உருளைக்கிழங்கு புட்டு potato puttu recipe in tamil
#kilangu
என் அம்மா அடிக்கடி செய்யும் உருளைக்கிழங்கு புட்டு எனக்கு மிகவும் பிடிக்கும். காரக்குழம்பு சாதத்துடன் மிகவும் ருசியாக இருக்கும்.
சமையல் குறிப்புகள்
- 1
உருளைக்கிழங்கை வேகவைத்து எடுத்து தோலுரித்துக் கொள்ளவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பூண்டைத் தோலுரித்து வைக்கவும். பச்சை மிளகாயை கீறி வைத்துக் கொள்ளவும்.
- 2
ஒரு வாணலியை சூடாக்கி எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து கருவேப்பிலை, வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.
- 3
வெங்காயம் மற்றும் பூண்டு நன்கு துவள வெந்தவுடன் மஞ்சள் பொடி மற்றும் உப்பு சேர்த்து கலந்து உருளைக்கிழங்கை மசித்து சேர்த்து கிளறவும். ஐந்து நிமிடம் மிதமான தீயில் கிளறிவிட்டு வேகவிடவும். நறுக்கிய கொத்தமல்லியை தூவி பரிமாறவும்.
Keywords
Similar Recipes
More Recipes

கமெண்ட்