குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
பாகற்காய் சிப்ஸ்/ bitter gourd chips recipe in tamil
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
பாகற்காய் சிப்ஸ்/ bitter gourd chips recipe in tamil செய்முறை முக்கிய புகைப்படம்

பாகற்காய் சிப்ஸ்/ bitter gourd chips recipe in tamil

Shanthi
Shanthi @Shanthi007

#veg செய்வது மிகவும் எளிது . ஆரோக்கியமான உணவு.

#veg செய்வது மிகவும் எளிது . ஆரோக்கியமான உணவு.

மேலும் படிக்க

பாகற்காய் சிப்ஸ்/ bitter gourd chips recipe in tamil

Shanthi
Shanthi @Shanthi007

#veg செய்வது மிகவும் எளிது . ஆரோக்கியமான உணவு.

#veg செய்வது மிகவும் எளிது . ஆரோக்கியமான உணவு.

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4 நபர்கள்
  • 1/2 கிலோபாகற்காய்
  • 4 ஸ்பூன்மிளகாய்த்தூள்
  • 100 கிராம்கடலைமாவு
  • 50 கிராம்அரிசி மாவு
  • 50 கிராம்சோளமாவு
  • 2 ஸ்பூன்சோம்பு தூள்
  • 1எலுமிச்சை
  • தேவையான அளவுஉப்பு
  • தேவையான அளவுஎண்ணெய் - பொறிக்க
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    பாகற்காய்யை சுத்தம் செய்து கட் செய்து எடுத்து வைத்து கொள்ளவும்.கடாயில் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி கொள்ளுங்கள்.

    பாகற்காய் சிப்ஸ்/ bitter gourd chips recipe in tamil ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    பாகற்காய் சிப்ஸ்/ bitter gourd chips recipe in tamil ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    பாகற்காய் சிப்ஸ்/ bitter gourd chips recipe in tamil ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    அத்துடன் கடலைமாவு, அரிசி மாவு, சோளமாவு, சேர்த்து மிளகாய் தூள், உப்பு, சோம்பு தூள் சேர்த்து நன்றாக கலந்து ஒரு ஐந்து நிமிடம் வைக்கவும். பாகற்காய்யில் தண்ணீர் சேர்க்க கூடாது. அதில் உள்ள தண்ணீரிலேயே மாவை கலந்து கொள்ளவும்.

    பாகற்காய் சிப்ஸ்/ bitter gourd chips recipe in tamil ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    பாகற்காய் சிப்ஸ்/ bitter gourd chips recipe in tamil ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    பாகற்காய் சிப்ஸ்/ bitter gourd chips recipe in tamil ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பாகற்காய் கலவையை சிறிது சிறிதாக சேர்த்து நன்றாக மொறு மொறு வென்று வெந்த பின்பு எடுக்கவும். சுவையான ஆரோக்கியமான பாகற்காய் சிப்ஸ் ரெடி. சிப்ஸ் கடைகளில் கிடைப்பது போல் இருக்கும்.

    பாகற்காய் சிப்ஸ்/ bitter gourd chips recipe in tamil ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    பாகற்காய் சிப்ஸ்/ bitter gourd chips recipe in tamil ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    பாகற்காய் சிப்ஸ்/ bitter gourd chips recipe in tamil ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Shanthi
Shanthi @Shanthi007
03 ஆகஸ்ட் 2021 09:30 அன்று
இல்லத்தரசி சமையலை நான் விரும்புகிறேன்.பாரம்பரியம் மாற்றம் அடையாமல் சமைக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.புது விதமாக கண்டு பிடித்து சமைக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.என் சமையலை பகிர்ந்து சமைத்து மகிழ்ச்சி அடையவேண்டும்.நன்றி
மேலும் படிக்க

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Top Search in

  1. 7th for பாகற்காய்

Keywords

பாகற்காய் சிப்ஸ்

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. பிரட் சில்லி/ bread chilli recipe in tamil
  2. வாழைத்தண்டு பொரியல் / Vazhaithandu Poriyal reciep in tamil
  3. இனிப்பு போண்டா / sweet bonda reciep in tamil
  4. சிக்கன் 65 / chicken 65 reciep in tamil
  5. பாலக்கீரை அரைத்து விட்ட கூட்டு / moong dal reciep in tamil
  1. பிரட் சில்லி/ bread chilli recipe in tamil
  2. Coconut Jam | Kaya Jam reciep in tamil
  3. பாலக்கீரை அரைத்து விட்ட கூட்டு / moong dal reciep in tamil
  4. அண்டா பக்கோடா / Egg pakoda reciep in tamil
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15341880
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close