பாலக்கீரை அரைத்து விட்ட கூட்டு / moong dal reciep in tamil

கீரை என்றால் அதில் சத்துக்கள் ஏராளம்.அனைவரும் சுலபமாக வாங்கக்கூடிய ஒன்று.நான் செய்திருக்கும் இந்த கீரையில் சிவப்பு அணுக்களை உற்பத்தி செய்யும் சத்துக்கள் உள்ளதால் அனிமியா நோய் வராமல் தடுக்க உதவுகிறது.கண்பார்வையை அதிகரிக்க இந்த கீரை உதவும். நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நல்லது.
பாலக்கீரை அரைத்து விட்ட கூட்டு / moong dal reciep in tamil
கீரை என்றால் அதில் சத்துக்கள் ஏராளம்.அனைவரும் சுலபமாக வாங்கக்கூடிய ஒன்று.நான் செய்திருக்கும் இந்த கீரையில் சிவப்பு அணுக்களை உற்பத்தி செய்யும் சத்துக்கள் உள்ளதால் அனிமியா நோய் வராமல் தடுக்க உதவுகிறது.கண்பார்வையை அதிகரிக்க இந்த கீரை உதவும். நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நல்லது.
சமையல் குறிப்புகள்
- 1
பசலை கீரையை பொடியாக நறுக்கவும். குக்கரில் து.பருப்பு,ம.தூள்,உப்பு போட்டு குழைய வேகவைத்துக் கொள்ளவும்.கடாயில் சிறிது எண்ணெய் காய்ந்ததும்,க.பருப்பு,உ.பருப்பு,தேங்காய்,சி.மிளகாயை சிவக்க வறுத்துக் கொள்ளவும்.
- 2
ஆறினதும் மிக்ஸியில் போட்டு சிறிது தண்ணீர் விட்டு மைய அரைக்கவும்.நறுக்கின கீரையில், ம.தூள்,உப்பு,சர்க்கரை,சாம்பார் பொடி, போட்டு மூடி போடாமல் வேகவிடவும்.
- 3
சிறிது வெந்ததும் அரைத்த விழுதை போடவும்.நன்கு கலந்து சிறிது கொதிக்கவிடவும்.பிறகு வெந்த பருப்பை போடவும்.
- 4
நன்கு கலந்து ஒன்றுசேர கொதித்ததும் அடுப்பை அணைத்து விடவும்.கடாயில் எண்ணெய் காய்ந்ததும்,கடுகு,பெருங்காயம்,மிளகாய்,கறிவேப்பிலைதாளிக்கவும்.
- 5
தாளித்ததை கூட்டில் கொட்டவும்.மேலே கொத்தமல்லி தழை, போடவும்.சுடசுட,*பசலை கீரை அரைத்து விட்ட கூட்டு*தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
* பூசணிக்காய் பலாக்கொட்டை அரைத்து விட்ட, வத்தக் குழம்பு *(vathal kulambu recipe in tamil)
பூசணிக்காய் சாப்பிடுவதால், கண்பார்வை சிறப்பாக இருக்கும்.நுரையீரல் நோய், இருமல், ஜலதோஷம், நெஞ்சு சளி ஆகியவற்றை நீக்க பயன்படுகிறது. Jegadhambal N -
சிவப்பு சின்ன காராமணி வத்தக் குழம்பு (Vathal Kulambu Recipe in Tamil)
இந்த காராமணி சமையலில் சேர்த்து சாப்பிட்டால் ரத்தசோகை வராமலும்.உடல் எடையை குறைக்கவும், உதவுகின்றது.சருமம் முதிர்ச்சி அடைவதை தடுக்கின்றது. நீரிழிவு நோயாளிகளுக்கு இது. மிகவும் நல்லது. #magazine2 Jegadhambal N -
*பாவக்காய், முருங்கைக்காய், பிட்லை*(drumstick,bittergourd pitlai recipe in tamil)
#ChoosetoCookபாவக்காய் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். அதில் செய்யும் எல்லா ரெசிபியும் பிடிக்கும். பாவக்காயுடன், முருங்கைக்காய் சேர்த்து பிட்லை செய்தேன்.மிகவும் நன்றாக இருந்தது. Jegadhambal N -
வாழைக்காய் பருப்பு உசிலி
#bananaசாதாரணமாக பக்கா பருப்பு உசிலியில்,கொத்தவரங்காய்,பீன்ஸில் பருப்பு உசிலி செய்வார்கள்.நான்,கோஸ்,குடமிளகாய்,முள்ளங்கியில், பருப்பு உசிலி செய்திருக்கிறேன்.மிகவும் நன்றாக வந்தது.வித்தியாசமாக வாழைக்காயில் செய்யலாமே என்று தோன்றியது. நன்றாக இருந்ததால் செய்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.சூடான சாதத்தில் இந்த பருப்பு உசிலியை போட்டு நெய் விட்டு சாப்பிட்டால் அட்டகாசமாக இருக்கும். Jegadhambal N -
புடலங்காய் பருப்பு உசிலி / SNAKE GOURD USILI reciep in tamil
#gourdநான் வித்தியாசமாக புடலங்காயில் பருப்பு உசிலி செய்துள்ளேன்.பருப்பு உசிலிக்கான செய்முறை ஒன்றேதான். ஆனால், நான் காயை மட்டும் மாற்றி செய்தேன். மிகவும் நன்றாக வந்தது.தே.எண்ணெயில் செய்வதால் கூடுதல் சுவை. Jegadhambal N -
* இஞ்சி, பூண்டு துவையல்*(inji poodu thuvayal recipe in tamil)
#ed3இஞ்சி ஜீரண சக்தியை கொடுக்கக் கூடியது.மேலும் வாந்தி, மயக்கம் வந்தால் இஞ்சி கஷாயம் வைத்து குடித்தால் உடனடியாக பலன் கிடைக்கும்.புற்று நோய் வராமல் தடுக்க, இஞ்சி கஷாயம் மிகவும் நல்லது.பூண்டை தினசரி உட்கொண்டால், சளி, தொண்டை எரிச்சல் குணமாகும்.பல வகையான புற்றுநோயை தடுக்க பூண்டு மிகவும் உதவும். Jegadhambal N -
பருப்பு உருண்டை ரசம்(paruppu urundai rasam recipe in tamil)
உருண்டை குழம்பு அனைவருக்கும் தெரிந்தது. அதையே ,*உருண்டை ரசம்* செய்தால் மிகவும் வித்தியாசமாக இருக்கும் என்று தோன்றியதால்,*உருண்டை ரசம்* செய்தேன்.அனைவரும் செய்து பார்க்கவும்.இந்த அளவிற்கு 20 உருண்டைகள் வரும்.புரோட்டீன் சத்துக்கள் இந்த ரசத்தில் அதிகம். Jegadhambal N -
* கல்யாண வீட்டு இட்லி சாம்பார் *(marriage style idly sambar recipe in tamil)
இந்த இட்லி சாம்பார், கல்யாணத்தில் மிகவும் பிரபலமானது.இதை செய்வது மிகவும் சுலபம்.மிகவும் சுவையானதும் கூட. Jegadhambal N -
*முடக்கத்தான் கீரை சாம்பார்*(mudakathan keerai sambar recipe in tamil)
முடக்கத்தான் கீரையில்,வைட்டமின்களும், தாது உப்புக்களும், அதிகம் உள்ளது.இதை தொடர்ந்து உணவில் சேர்த்துக் கொண்டால், மூலம், மலச்சிக்கல், பக்கவாதம், கிரந்தி போன்ற நோய்கள் குணமாகும்.மூட்டு வலிக்கு இது மிகவும் நல்லது. Jegadhambal N -
ஆனியன்,வெண்டைக்காய் வத்தக்குழம்பு
#vattararam11இந்த வத்தக்குழம்பில் போடப்படும் பொடி தான்,"டாப்".நாம் இந்த பொடியை செய்து ஸ்டோர் பண்ணிக்கொண்டு தேவைப்படும்போது உபயோகப்படுத்தலாம்.நல்லெண்ணெயில் செய்வதால் அசத்தலாக இருக்கும்.நாள்பட இந்தக்குழம்பு மிகவும் நன்றாக இருக்கும். Jegadhambal N -
பருப்பு உருண்டை குழம்பு
இந்த குழம்பு ஒரு பாரம்பரிய குழம்பு காய்கறி எதுவும் இல்லாதபோது இதை செய்தால் இதிலுள்ள உருண்டைகளை தொட்டுக் கொண்டும் குழம்பில் போட்டும் சாப்பிடலாம் சுவையோ டாப்டக்கர் Jegadhambal N -
*அரைத்து விட்ட பருப்பு ரசம்*(paruppu rasam recipe in tamil)
#Srரசம் என்றாலே அனைவருக்கும் மிகவும் பிடித்த ஒன்று. குளிர் காலத்திற்கு மிகவும் சிறந்த ரெசிபி. பலவகை ரசத்தில் இதுவும் ஒன்று. மிகவும் சுவையானது, சுலபமானது. Jegadhambal N -
* சௌசௌ மோர் குழம்பு*(chow chow mor kuambu recipe in tamil)
@ PriyaRamesh ரெசிபி #CF5என்னிடம் சின்ன வெங்காயம் இல்லாததால் அதனை போடவில்லை.புளித்த மோர் இருந்தால் சட்டென்று செய்துவிடலாம்.இந்த ரெசிபி, பிரியா ரமேஷ் அவர்கள் செய்தது. நான் இந்த, * சௌசௌ மோர் குழம்பை* செய்து பார்த்தேன். மிகவும் நன்றாக இருந்தது. Jegadhambal N -
தேங்காய்,மாங்காய் அரைத்து விட்ட பருப்பு
#vattaram9கோயமுத்தூரில் பச்சைபயரை அதிகம் உபயோகப்படுத்துகின்றார்கள்.பருப்பில் சாதம் செய்வதும் அங்கு பிரபலமாக உள்ளது. நான் தேங்காயில் அரைத்துவிட்டு துவரம் பருப்பு ,தேங்காய்,மாங்காயை பயன்படுத்தி ,"தேங்காய் மாங்காய் அரைத்து விட்ட பருப்பு", செய்துள்ளேன்.இந்த பருப்பை சுடு சாதத்தில் நெய் விட்டு பிசைந்தும் சாப்பிடலாம்.சாதத்திற்கு தொட்டுக் கொண்டும் சாப்பிடலாம்.மிகவும் காரசாரமாக இருக்கும். தேங்காய் எண்ணெய் சேர்ப்பதால் மணமும்,சுவையும் கூடும். Jegadhambal N -
*மாங்காய், வறுத்து அரைத்த பொடி, குழம்பு*(mango curry recipe in tamil)
#DGமாங்காயை பிடிக்காதவர்கள் எவரும்,இல்லை.மாங்காயில் ஏராளமான ஊட்டச் சத்துக்கள்,நிறைந்துள்ளது. பொட்டாசியம் அதிகம் உள்ளது.இதில் நிறைய ரெசிப்பிக்கள் செய்யலாம். Jegadhambal N -
விரத ஸ்பெஷல், *அம்மணிக் கொழுக்கட்டை*(viratha kolukattai recipe in tamil)
#VTவிரத நாட்களில்,அரிசிமாவு, பருப்புகள் சேர்த்து,செய்யும் ரெசிபி.மிகவும், சுவையானது. Jegadhambal N -
விரத ஸ்பெஷல், *முருங்கைக்காய் பொரிச்ச கூட்டு*(murungaikkai koottu recipe in tamil)
#VTவிரத நாட்களில் விதவிதமாக கூட்டுகள் செய்யலாம். நான் முருங்கைக்காய் பொரிச்சக் கூட்டு செய்தேன்.செய்வது சுலபம். Jegadhambal N -
*பாவக்காய், மூங்தால், அரைத்து விட்ட கூட்டு*(pavakkai koottu recipe in tamil)
#FRபாவக்காய், மூங்தால், கூட்டு எனது முதல் முயற்சி.செய்து பார்த்ததில் மிகவும் சுவையாக இருந்தது. இந்த ரெசிபியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். Jegadhambal N -
கறிவேப்பிலை பொடி(curry leaf powder recipe in tamil)
கறிவேப்பிலை உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.உடல் பருமனை குறைக்க, நீரிழிவு நோயை தடுக்க,மலச்சிக்கலை போக்க, முடியின் வளர்ச்சியை செழிக்க, பல வகையிலும் உதவும் கறிவேப்பிலையை அடிக்கடி சமையலில் சேர்த்துக் கொள்ளவும். Jegadhambal N -
வெந்தயக் கீரை பொரியல்
உடலுக்கு ஊக்கத்தை அளிக்கும்.வயிற்றுப் புண்கள்,டயேரியாவை குறைக்கும்.அதிகமாக இரும்புச் சத்து கொண்டது.வாதம்,மற்றும் கப நோய்களை குணமாக்கும்.மண்ணீரல்,மற்றும் கல்லீரலை பலமாக்கும். #magazine6 Jegadhambal N -
*முப்பருப்பு, முருங்கை கீரை சாம்பார்*(murungaikeerai sambar recipe in tamil)
இரத்த சர்க்கரை அளவை குறைக்கவும், எடையைக் குறைக்கவும், முருங்கை இலை பயன்படுகின்றது.இரும்பு, தாமிரம்,சுண்ணாம்புச் சத்து இதில், உள்ளது. Jegadhambal N -
நிலக்கடலை குழம்பு(புளி)
#vattaram13வேர்க்கடலையில் புரோட்டீன் சத்து அதிகம் உள்ளதால் உடல் ஆரோக்கியத்திற்கு இந்த குழம்பு மிகவும் நல்லது.மேலும்,இந்த குழம்பு,சுடு சாதம்,இட்லி,, தோசைக்கு,மிகவும் நன்றாக இருக்கும்.இதில் வறுத்து போடப்படும் பொடி தான் குழம்பிற்கே ருசி. பொடியை ஸ்டோர் செய்து வைத்துக் கொள்ளலாம். வெந்தயம் சேர்ப்பதால் குளிர்ச்சியும் கூட. Jegadhambal N -
* வாழைக்காய் மோர் கூட்டு*(valaikkai mor koottu recipe in tamil)
#made4வாழைக்காயில் மோர் கூட்டு செய்ததில் மிகவும் நன்றாக இருந்தது.இதில் து.பருப்பை வேக வைப்பதற்கு பதில், ஊற வைத்து அரைத்து மோரில் கலந்து செய்வது.மேலும் தே.எண்ணெய் ஊற்றி செய்வதால் மிகவும் ருசியாக இருக்கும். Jegadhambal N -
குட்டி குட்டி க்யூட் எள்ளு சாதம். (70வது) ellu rice recipe in tamil
#vattaram14எள்ளு சாதம் சனீஸ்வரருக்கு மிகவும் பிடித்தமானது. சனிக்கிழமை இந்த சாதத்தை செய்து அவருக்கு படைத்தால் அவரது பரிபூரண அருள் நமக்கு கிட்டும்.கறுப்பு எள்ளில் கால்ஷியம்,இரும்பு சத்து ஆகியவை அதிகமாக உள்ளதால் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளவும். இதிலிருந்து கிடைக்கும் நல்லெண்ணெய் உடலுக்கு குளிர்ச்சியை கொடுக்கின்றது. Jegadhambal N -
சேப்பங்கிழங்கு மோர்குழம்பு
#kilanguசேப்பங்கிழங்கு மோர்குழம்பிற்கு மிகமிக பொருத்தமானது.தே.எண்ணெயில் செய்வதால் கூடுதல் ருசி.இதில் கால்ஷியம் சத்து உள்ளதால்,இதனை சமைத்து சாப்பிட்டால் எலும்புகளுக்கும்,பற்களுக்கும் கூடுதல் வலுவை கொடுக்கும். இதன்,தண்டை புளி சேர்த்து, புளி குழம்பு செய்து சாப்பிடலாம்.இலையில் டோக்ளா செய்து சாப்பிடலாம்.செய்வது மிகமிக சுலபம். சேப்பங்கிழங்கை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். Jegadhambal N -
*பொன்னாங்கண்ணி கீரை மசியல்*(ponnangkanni keerai masiyal recipe in tamil)
#HJஇந்த கீரை உடல் உஷ்ணத்தை தணிக்க மிகவும் உதவுகின்றது. இதில், புரதம், இரும்பு, சுண்ணாம்புச் சத்துக்கள், வைட்டமின் சி அதிகம் உள்ளது.இதனை சமைத்து சாப்பிட்டால், கண் பார்வைக்கு மிகவும் நல்லது. Jegadhambal N -
* பாலக் கீரை கூட்டு*(palak keerai koottu recipe in tamil)
#wt3@Renuka Bala's recipeசகோதரி, ரேணுகா பாலா அவர்களின், பாலக் கீரை கூட்டு ரெசிபியை செய்து பார்த்தேன்.மிகவும் நன்றாக இருந்தது. வீட்டில் அனைவரும் விரும்பி சாப்பிட்டார்கள்.செய்வது சுலபமாக இருந்தது. Jegadhambal N -
*புடலங்காய், தேங்காய்,பொரியல்*(pudalangai poriyal recipe in tamil)
#goஇது குடல் புண்ணை ஆற்றும். வயிற்றுப் புண், தொண்டைப் புண், உள்ளவர்கள், புலங்காயை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் இவை குறையும்.மேலும் இதில் நார்ச்சத்து உள்ளதால், மலச்சிக்கல், மற்றும் மூல நோயை குணப்படுத்தும். Jegadhambal N -
*கீரை பொரியல்*(keerai poriyal recipe in tamil)
#HJபொதுவாக எல்லா வகையான கீரைகளுமே உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கக் கூடியது.எனவே நாம் வாரத்திற்கு மூன்று முறையாவது கீரையை சமைத்து சாப்பிடுவது மிகவும் நல்லது. Jegadhambal N -
* வெண்டைக்காய், ஸ்பைஸி பொரியல்*(spicy ladys finger poriyal recipe in tamil)
#Kpஇந்த பொரியல் அனைவருக்கும் பிடித்த ஒன்று.செய்வது சுலபம்.சத்தானதும் கூட. Jegadhambal N
More Recipes
கமெண்ட்