பிரட் சில்லி/ bread chilli recipe in tamil

Siva Sankari
Siva Sankari @cook_24188468
கோயம்புத்தூர்
எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 6 பிரட் ஸ்லைஸ்
  2. 1 பெரியவெங்காயம்
  3. 1சிறிய தக்காளி
  4. 1 ஸ்பூன் தக்காளி சாஸ்
  5. 1 ஸ்பூன் ஷோயா சாஸ்
  6. தேவையான அளவு உப்பு
  7. 2 டேபிள்ஸ்பூன் நெய்
  8. ஒரு ஸ்பூன்இஞ்சிபூண்டு ஃபேஸ்ட்
  9. ஒரு ஸ்பூன் மிளகாய் தூள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் பிரட் ஸ்லைஸ்களை சிறு சிறு துண்டுகளாக கட் பண்ணி கொள்ளவும்

  2. 2

    வெங்காயம் தக்காளி பச்சை மிளகாய் இவற்றைபொடி பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கையில் எண்ணெய் ஊற்றி சூடேற்றவும்

  3. 3

    பிரட் துண்டுகளை நெய்யில் பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்

  4. 4

    வறுத்த பிரெட் துண்டுகளை தனியாக எடுத்துக்கொள்ளவும் பிறகு அதே வாணலியில் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு இஞ்சி பூண்டு பேஸ்ட் வெங்காயம் தக்காளி பச்சை மிளகாய் இவற்றை வதக்கவும்.

  5. 5

    ஒரு ஸ்பூன் மிளகாய்த்தூள் அரை டீஸ்பூன் கரம் மசாலா தூள் தேவையான அளவு உப்பு இவற்றைச் சேர்த்து வதக்கவும்.

  6. 6

    பிறகு வறுத்த ப்ரெட் துண்டுகள் மற்றும் சோயா சாஸ் தக்காளி சாஸ் இவற்றைச் சேர்த்து நன்கு கிளறி விடவும்

  7. 7

    நன்கு கிளறிய பின் சுவையான பிரட் சில்லி தயாராகிவிட்டது. சர்வின் பவுலுக்கு மாற்றிப் பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Siva Sankari
Siva Sankari @cook_24188468
அன்று
கோயம்புத்தூர்

Similar Recipes