பாகற்காய் சிப்ஸ்/ bitter gourd chips recipe in tamil

Shanthi
Shanthi @Shanthi007

#veg செய்வது மிகவும் எளிது . ஆரோக்கியமான உணவு.

பாகற்காய் சிப்ஸ்/ bitter gourd chips recipe in tamil

#veg செய்வது மிகவும் எளிது . ஆரோக்கியமான உணவு.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4 நபர்கள்
  1. 1/2 கிலோபாகற்காய்
  2. 4 ஸ்பூன்மிளகாய்த்தூள்
  3. 100 கிராம்கடலைமாவு
  4. 50 கிராம்அரிசி மாவு
  5. 50 கிராம்சோளமாவு
  6. 2 ஸ்பூன்சோம்பு தூள்
  7. 1எலுமிச்சை
  8. தேவையான அளவுஉப்பு
  9. தேவையான அளவுஎண்ணெய் - பொறிக்க

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    பாகற்காய்யை சுத்தம் செய்து கட் செய்து எடுத்து வைத்து கொள்ளவும்.கடாயில் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி கொள்ளுங்கள்.

  2. 2

    அத்துடன் கடலைமாவு, அரிசி மாவு, சோளமாவு, சேர்த்து மிளகாய் தூள், உப்பு, சோம்பு தூள் சேர்த்து நன்றாக கலந்து ஒரு ஐந்து நிமிடம் வைக்கவும். பாகற்காய்யில் தண்ணீர் சேர்க்க கூடாது. அதில் உள்ள தண்ணீரிலேயே மாவை கலந்து கொள்ளவும்.

  3. 3

    கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பாகற்காய் கலவையை சிறிது சிறிதாக சேர்த்து நன்றாக மொறு மொறு வென்று வெந்த பின்பு எடுக்கவும். சுவையான ஆரோக்கியமான பாகற்காய் சிப்ஸ் ரெடி. சிப்ஸ் கடைகளில் கிடைப்பது போல் இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Shanthi
Shanthi @Shanthi007
அன்று
இல்லத்தரசி சமையலை நான் விரும்புகிறேன்.பாரம்பரியம் மாற்றம் அடையாமல் சமைக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.புது விதமாக கண்டு பிடித்து சமைக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.என் சமையலை பகிர்ந்து சமைத்து மகிழ்ச்சி அடையவேண்டும்.நன்றி
மேலும் படிக்க

Similar Recipes