குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
நாட்டு மொச்சைக் கருவாட்டுக் குழம்பு (பாரம்பரிய முறையில்) / mochai karuvadu kulambu Recipe in tamil
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
நாட்டு மொச்சைக் கருவாட்டுக் குழம்பு (பாரம்பரிய முறையில்) / mochai karuvadu kulambu Recipe in tamil செய்முறை முக்கிய புகைப்படம்

நாட்டு மொச்சைக் கருவாட்டுக் குழம்பு (பாரம்பரிய முறையில்) / mochai karuvadu kulambu Recipe in tamil

Manjula Sivakumar
Manjula Sivakumar @Manjupkt

#magazine2

#magazine2

மேலும் படிக்க

நாட்டு மொச்சைக் கருவாட்டுக் குழம்பு (பாரம்பரிய முறையில்) / mochai karuvadu kulambu Recipe in tamil

Manjula Sivakumar
Manjula Sivakumar @Manjupkt

#magazine2

#magazine2

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
5 பரிமாறுவது
  • கருவாடு (விரும்பம்)
  • 100கிராம் நாட்டு மொச்சை
  • 1முருங்கைக் காய்
  • 1வாழைக்காய்
  • 4கத்தரிக்காய்
  • தேவையான அளவுநல்லெண்ணெய்
  • வடகம் (அ)கடுகு, சீரகம், வெந்தயம் சிறிது
  • தேவையான அளவுகருவேப்பிலை
  • 10சின்ன வெங்காயம்
  • 10பல் பூண்டு
  • 1பெரிய வெங்காயம்
  • 2தக்காளி
  • எலுமிச்சை அளவு புளி
  • 2ஸ்பூன் மிளகாய் தூள்
  • 21/2ஸ்பூன் மல்லித்தூள்
  • 1/2ஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1/4மூடி தேங்காய்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    மொச்சையை ஊற வைத்து வேக வைத்து எடுத்து கொள்ளவும். கருவாட்டை சுடுதண்ணீரில் கழுவி எடுத்து கொள்ளவும். சின்ன வெங்காயம் மற்றும் பூண்டை இடித்து வைக்கவும். தேங்காய் பால் எடுத்து வைக்கவும்.

    நாட்டு மொச்சைக் கருவாட்டுக் குழம்பு (பாரம்பரிய முறையில்) / mochai karuvadu kulambu Recipe in tamil ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்

  2. 2

    கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் வடகம் சேர்த்து தாளிக்கவும். வடகம் இல்லை எனில் கடுகு, சீரகம் சேர்த்து தாளிக்கவும். அதனுடன் கருவேப்பிலை இடித்து வைத்துள்ள பூண்டு மற்றும் சின்ன வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும். பின் பெரிய வெங்காயம் சேர்த்து அதனுடன் குழம்புக்கு தேவையான அளவு கல்லுப்பு சேர்த்து வெங்காயம் நன்றாக வதங்கும் வரை வதக்கவும். பின்னர் தக்காளி சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும்.

    நாட்டு மொச்சைக் கருவாட்டுக் குழம்பு (பாரம்பரிய முறையில்) / mochai karuvadu kulambu Recipe in tamil ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்

  3. 3

    பின்னர் காய்கறிகளை சேர்த்து 2நிமிடம் வதக்கவும். பின்னர் குழம்பு தூள் அல்லது மிளகாய் தூள், மல்லித்ததூள், மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும். பின்னர் புளிக்கரைசலை சேர்த்து அதனுடன் குழம்புக்கு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து (அரிசி கழுவிய கடைசி தண்ணீர் சேர்க்கலாம்)நன்கு கொதிக்க விடவும். பின்னர் வேக வைத்த மொச்சை சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை கொதிக்க விடவும்.

    நாட்டு மொச்சைக் கருவாட்டுக் குழம்பு (பாரம்பரிய முறையில்) / mochai karuvadu kulambu Recipe in tamil ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்

  4. 4

    பின்னர் கருவாடு மற்றும் தேங்காய் பால் சேர்த்து 1கொதி விட்டு கொத்த மல்லித் தூவி இறக்கினால் சுவையான பாரம்பரிய கருவாட்டு குழம்பு தயார். களி மற்றும் சூடான சாதத்துடன் அருமையாக இருக்கும். கருவாடு பிடிக்காதவர்கள் அதை மட்டும் தவிர்த்து சமைக்கலாம். சுவை அள்ளும்.

    நாட்டு மொச்சைக் கருவாட்டுக் குழம்பு (பாரம்பரிய முறையில்) / mochai karuvadu kulambu Recipe in tamil ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    நாட்டு மொச்சைக் கருவாட்டுக் குழம்பு (பாரம்பரிய முறையில்) / mochai karuvadu kulambu Recipe in tamil ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    நாட்டு மொச்சைக் கருவாட்டுக் குழம்பு (பாரம்பரிய முறையில்) / mochai karuvadu kulambu Recipe in tamil ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Manjula Sivakumar
Manjula Sivakumar @Manjupkt
07 ஆகஸ்ட் 2021 15:00 அன்று

கமெண்ட் (2)

Sudha Agrawal
Sudha Agrawal @SudhaAgrawal_123
20 ஆகஸ்ட் 2021 06:28
Delicious
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

குழம்பு மொச்சை கருவாடு

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. பச்சை சுண்டைக்காய் கார குழம்பு / Sundaikai Vathal kulambu Recipe in tamil
  2. எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு /Ennai kathirikai kuzhambu Recipe in tamil
  3. வித்தியாசமான வத்த குழம்பு / SUNDAKKAI VATHA KULAMBU Recipe in tamil
  4. சுண்டைக்காய் காரக் குழம்பு / Sundakai puli kulambu Recipe in tamil
  5. கிராமத்து சங்கரா மீன் குழம்பு / Sankara Meen Kulambu curry Recipe in tamil
  1. இருப்புளி குழம்பு / sweet puli curry Recipe in tamil
  2. கிராமத்து சங்கரா மீன் குழம்பு / Sankara Meen Kulambu curry Recipe in tamil
  3. எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு /Ennai kathirikai kuzhambu Recipe in tamil
  4. பசலைக்கீரைக் குழம்பு (Spinach gravy Recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15360868
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close