குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
தக்காளிக் கார குழம்பு
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
தக்காளிக் கார குழம்பு செய்முறை முக்கிய புகைப்படம்

தக்காளிக் கார குழம்பு

Sarvesh Sakashra
Sarvesh Sakashra @vidhu94
thirumangulam

#magazine2

#magazine2

மேலும் படிக்க

தக்காளிக் கார குழம்பு

Sarvesh Sakashra
Sarvesh Sakashra @vidhu94
thirumangulam

#magazine2

#magazine2

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  • 4 பழுத்த தக்காளி
  • 20 சின்ன வெங்காயம்
  • 5 பல் பூண்டு
  • 2 பச்சை மிளகாய்
  • 2பட்டை, 4 கிராம்பு
  • 2தேங்காய்ச் சில்
  • 1/2 ஸ்பூன் கடுகுஉளுந்தப்பருப்பு
  • 1 ஸ்பூன் சீரகம், சோம்பு
  • 1 ஸ்பூன் மல்லி, 1/2 ஸ்பூன் மிளகாய்த்தூள்,
  • 1/2 ஸ்பூன் மஞ்சள்தூள்
  • தேவைக்கேற்ப எண்ணெய், தண்ணீர்,உப்பு
  • கைப்பிடிஅளவு கருவேப்பிள்ளை, கொத்தமல்லி
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    தேவையானப் பொருளை தேவைக்கேற்ப எடுத்துக் கொள்ளவும்

    தக்காளிக் கார குழம்பு ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    தக்காளிக் கார குழம்பு ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    முதலில் மிக்ஸி ஜாரில் 2 தேங்காய்ச்சில் 1/2 ஸ்பூன் சீரகம் 1/2 ஸ்பூன் சோம்புச் சேர்க்கவும்

    தக்காளிக் கார குழம்பு ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    தக்காளிக் கார குழம்பு ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    தக்காளிக் கார குழம்பு ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    சிறிது தண்ணீர் சேர்த்து மையாக அரைத்துக் கொள்ளவும்

    தக்காளிக் கார குழம்பு ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    ஒருக் கடாயில் தேவைக்கேற்ப எண்ணெய்ச் சேர்த்துக் கொள்ளவும் அதில் 1 ஸ்பூன் கடுகு உளுந்தப்பருப்பு, 2 பட்டை, 4 கிராம்புச் சேர்க்கவும்

    தக்காளிக் கார குழம்பு ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    தக்காளிக் கார குழம்பு ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    தக்காளிக் கார குழம்பு ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    பின் 1/2 ஸ்பூன் சீரகம், சோம்புச் சேர்க்கவும் பின் 5 பல் பூண்டு மற்றும் 1 பச்சை மிளகாய்ச் சேர்க்கவும்

    தக்காளிக் கார குழம்பு ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    தக்காளிக் கார குழம்பு ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    தக்காளிக் கார குழம்பு ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    பிறகு கைப்பிடி அளவு கருவேப்பிள்ளை, வெங்காயம், உப்புச் சேர்த்து வதக்கவும்

    தக்காளிக் கார குழம்பு ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    தக்காளிக் கார குழம்பு ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    தக்காளிக் கார குழம்பு ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    பின் 4 பழுத்த தக்காளியைச் சேர்த்துக் கொள்ளவும் வதக்கவும் வதங்க ஆரம்பிக்கும் போது 1ஸ்பூன் மல்லித்தூள், சாம்பார்த்தூள், 1/2 ஸ்பூன் மிளகாய்த்தூள், 1/2 ஸ்பூன் மஞ்சள்த்தூள்ச் சேர்த்ததுக் கொள்ளவும்

    தக்காளிக் கார குழம்பு ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    தக்காளிக் கார குழம்பு ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    தக்காளிக் கார குழம்பு ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
  8. 8

    பின் தேவைக்கேற்ப தண்ணீர்ச் சேர்த்துக் கொள்ளவும் நன்றாக கொதிக்க விடவும்

    தக்காளிக் கார குழம்பு ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
    தக்காளிக் கார குழம்பு ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
    தக்காளிக் கார குழம்பு ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
  9. 9

    கொதித்ததும் அரைத்த தேங்காயைச் சேர்க்கவும் பின் கைப்பிடி அளவு கொத்தமல்லி இலைத் தூவி பரிமாறவும்

    தக்காளிக் கார குழம்பு ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
    தக்காளிக் கார குழம்பு ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
    தக்காளிக் கார குழம்பு ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
  10. 10

    சுவையான தக்காளிக் கார குழம்பு தயார்

    தக்காளிக் கார குழம்பு ரெசிபி ஸ்டேப் 10 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Sarvesh Sakashra
Sarvesh Sakashra @vidhu94
08 ஆகஸ்ட் 2021 12:52 அன்று
thirumangulam

கமெண்ட் (4)

Sudha Agrawal
Sudha Agrawal @SudhaAgrawal_123
20 ஆகஸ்ட் 2021 05:58
Hello Sir,
All your recipes are yummy. You can check my profile and like, comment, follow me if u wish 😊😊
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Kaara Kulambu

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. சிவப்பு சின்ன காராமணி வத்தக் குழம்பு (Vathal Kulambu Recipe in Tamil)
  2. செட்டிநாடு சாம்பார்
  3. சிக்கன் பெப்பர் கிரேவி
  4. காளான் குழம்பு
  5. பன்னீர் கூடு (paneer nest)
  1. Avacado chocolate milkshake
  2. மாங்காய் முருங்கைக்காய் சாம்பார்
  3. ஜவ்வரிசி சேமியா பாயசம்
  4. வாழைக்காய் வறுவல்
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15364765
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close