காளான் குழம்பு

#magazine2
எனது ரெசிபிக்களை பின்பற்றுபவர்களுக்கு எனது நன்றிகள்
காளான் குழம்பு
#magazine2
எனது ரெசிபிக்களை பின்பற்றுபவர்களுக்கு எனது நன்றிகள்
சமையல் குறிப்புகள்
- 1
காளானை சரியாக சுத்தம் செய்து வெட்டி வைத்து கொள்ளவும் தக்காளி, வெங்காயத்தை தேவையான அளவு எடுத்து வெட்டி வைத்துக் கொள்ளவும்
- 2
பின் குக்கரீல் எண்ணெய் தேவைக்கேற்ப ஊற்றி கொள்ளவும் அதில் 2 பட்டை, 5 கிராம்பு, 1 ஏலக்காய், 1 நச்சத்திர சோம்புச் சேர்த்து வதக்கவும் பின் 1 பச்சை மிளகாய்ச் சேர்த்துக் கொள்ளவும்
- 3
பின்பு 1/2ஸ்பூன் சீரகம், சோம்பூச் சேர்த்துக் கொள்ளவும் பின் 25 பல் சின்ன வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும்
- 4
வதங்கியதும் உப்பு மற்றும் 2ஸ்பூன் இஞ்சிப்பூண்டு விழுதுச் சேர்த்து வதக்கியதும் நன்கு வதங்கவும் தக்காளியைச் சேர்த்து வதக்கவும்
- 5
வதங்கியதும் ஒருக் கொத்து கருவேப்பிள்ளை இலையைச் சேர்த்துக் கொள்ளவும் பின் 250 கி காளானைச் சேர்த்துக் கொள்ளவும் காளானில் தண்ணீர் வெளியேறும்
- 6
பின் 1/4 ஸ்பூன் மஞ்சள்த்தூள், 1 ஸ்பூன் மல்லித்தூள், 1/2 ஸ்பூன் மிளகாய்த்தூள்ச் சேர்க்கவும்
- 7
பிறகு கைப்பிடி அளவு கொத்தமல்லி, புதினாச் சேர்த்துக் கொள்ளவும்
- 8
குக்கரை மூடி 3 விசில் வரும் வரைப் பொருத்திருக்கவும் வந்ததும் குக்கரில் ஆவியை வெளியேற்றி திறக்கவும் பின் அடுப்பை பற்றவைக்கவும்
- 9
அதற்கிடையே மிக்ஸியில் 2 சில் தேங்காய், 1/2 ஸ்பூன்சீரகம் 1/2 ஸ்பூன்சோம்பு மற்றும் 1/2 ஸ்பூன் கசகசச் சேர்த்து அரைக்கவும் பின் குழம்புக் கொதிக்கும் போது ஊற்றி ஒருக் கொதி விடவும்
- 10
பின் இறக்கி சூடாகப் பரிமாறவும் சுவையான காளான் குழம்பு தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
பட்டர் பீன்ஸ் மஞ்சள்சீரக கூட்டு
#combo2இது என்னுடைய 150 வது படைப்பு குக்பேட் மற்றும் ஊக்குவிக்கும் நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள் Sarvesh Sakashra -
-
-
-
-
காளான் பிரியாணி (Mushroom biriyani recipe in tamil)
#GA4#BIRIYANI#week 16மிகச் சுலபமாக செய்யக்கூடிய பிரியாணி. Suresh Sharmila -
-
உருளைக்கிழங்கு பால் கூட்டு (Urulaikilanku paal kootu recipe in tamil)
குழந்தைகளின் விருப்பமான உணவு என்ற பெயர் வாங்கியது உருளை எனது சித்தியின் கைவண்ணத்தில் செய்த உணவு Sarvesh Sakashra -
பொரிகடலை ஸ்விட் ஈவினிங் ஸ்நாக்ஸ்
#everyday4சத்து மிகுந்தது குழந்தைகளுக்கு சிறந்த உணவு Sarvesh Sakashra -
-
-
-
-
-
-
வெந்தயபுளிக் கிரேவி (Venthaya puli gravy recipe in tamil)
வெந்தயம் உடலுக்கு குளிர்ச்சி வெந்தயம் சக்கரை நோயாளிகளுக்கு அருமருந்து#GA4#WEEK19#METHI Sarvesh Sakashra -
-
-
-
-
-
-
-
-
செட்டிநாட்டு காளான் கிரேவி
#cookwithfriends#madhurasathishஇது செட்டிநாட்டு முறையில் செய்த காளான் மிகவும் மணமாகவும் காரசாரமான முறையில் ருசியாகவும் இருக்கும். Lakshmi -
-
மீன் குழம்பு
#wdஅனைவருக்கும் மகளிர் தின நல்வாழ்த்துக்கள். எனது தோழிக்கு இதை சமர்ப்பிக்கிறேன் Tamil Bakya -
-
More Recipes
கமெண்ட்