சமையல் குறிப்புகள்
- 1
தேவையானப் பொருளை தேவைக்கேற்ப எடுத்துக் கொள்ளவும்
- 2
முதலில் மிக்ஸி ஜாரில் 2 தேங்காய்ச்சில் 1/2 ஸ்பூன் சீரகம் 1/2 ஸ்பூன் சோம்புச் சேர்க்கவும்
- 3
சிறிது தண்ணீர் சேர்த்து மையாக அரைத்துக் கொள்ளவும்
- 4
ஒருக் கடாயில் தேவைக்கேற்ப எண்ணெய்ச் சேர்த்துக் கொள்ளவும் அதில் 1 ஸ்பூன் கடுகு உளுந்தப்பருப்பு, 2 பட்டை, 4 கிராம்புச் சேர்க்கவும்
- 5
பின் 1/2 ஸ்பூன் சீரகம், சோம்புச் சேர்க்கவும் பின் 5 பல் பூண்டு மற்றும் 1 பச்சை மிளகாய்ச் சேர்க்கவும்
- 6
பிறகு கைப்பிடி அளவு கருவேப்பிள்ளை, வெங்காயம், உப்புச் சேர்த்து வதக்கவும்
- 7
பின் 4 பழுத்த தக்காளியைச் சேர்த்துக் கொள்ளவும் வதக்கவும் வதங்க ஆரம்பிக்கும் போது 1ஸ்பூன் மல்லித்தூள், சாம்பார்த்தூள், 1/2 ஸ்பூன் மிளகாய்த்தூள், 1/2 ஸ்பூன் மஞ்சள்த்தூள்ச் சேர்த்ததுக் கொள்ளவும்
- 8
பின் தேவைக்கேற்ப தண்ணீர்ச் சேர்த்துக் கொள்ளவும் நன்றாக கொதிக்க விடவும்
- 9
கொதித்ததும் அரைத்த தேங்காயைச் சேர்க்கவும் பின் கைப்பிடி அளவு கொத்தமல்லி இலைத் தூவி பரிமாறவும்
- 10
சுவையான தக்காளிக் கார குழம்பு தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
வெந்தயபுளிக் கிரேவி (Venthaya puli gravy recipe in tamil)
வெந்தயம் உடலுக்கு குளிர்ச்சி வெந்தயம் சக்கரை நோயாளிகளுக்கு அருமருந்து#GA4#WEEK19#METHI Sarvesh Sakashra -
-
-
-
-
-
-
-
-
-
-
-
பத்திய பருப்பு உருண்டை குழம்பு
#momபருப்புகளில் புரதச்சத்து கீரையில் இரும்புசத்து நிறைந்து இருப்பதால் கர்ப்பிணிகள் மற்றும் குழந்தை பெற்றெடுத்த தாய்க்கும் ஏற்ற வகையில் சத்தானது. Lakshmi -
-
-
-
-
-
பருப்பு கீரை குழம்பு
#arusuvai6கீரை நம் உடம்புக்கு மிகவும் தெம்பான உணவு பொருளாகும். இதில் அதிக இரும்பு சத்து உள்ளது. இன்றைக்கு பருப்பு கீரை குழம்பின் செய்முறையை பாப்போம். Aparna Raja -
-
-
-
More Recipes
கமெண்ட் (4)
All your recipes are yummy. You can check my profile and like, comment, follow me if u wish 😊😊