வாழைக்காய் வறுவல்
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் வாழைக்காயை நறுக்கி தண்ணீரில் போடவும் பிறகு வெங்காயம் பொடியாக நறுக்கி கொள்ளவும்
- 2
பிறகு ஒரு கடாயில் வாழைக்காய் மிளகாய்த்தூள் மஞ்சள்தூள் சோம்பு தூள் கருவேப்பிலை உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து வேகவிடவும்
- 3
பிறகு வெந்ததும் எண்ணெய் ஊற்றி நன்கு வறுத்து இறக்கவும் இதனை சாதத்துடன் சேர்த்து பரிமாறவும் சுவையான ஆரோக்கியமான வாழைக்காய் வறுவல் ரெடி
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15365045











கமெண்ட்