சேப்பங்கிழங்கு வறுவல்
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் சேப்பங்கிழங்கை வேகவைத்து எடுக்கவும் பின்பு தோலை உரித்து எடுத்து கொள்ளவும் பிறகு சிறிய துண்டுகளாக நறுக்கவும்.
- 2
பிறகு ஒரு கடாயில் சேப்பங்கிழங்கு மிளகாய்த்தூள் மஞ்சள்தூள் சோம்பு தூள் கருவேப்பிலை உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும் பிறகு தேவையான எண்ணெய் சேர்த்து நன்கு வறுக்கவும்.
- 3
இதனை சிம்மில் வைத்து பொன்னிறமாக வறுத்து இறக்கவும் இதனை சாதத்துடன் சேர்த்து பரிமாறவும் சுவையான ஆரோக்கியமான பாரம்பரிய சேப்பங்கிழங்கு வறுவல் ரெடி
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15379050












கமெண்ட்