குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
பருப்பு உருண்டை குழம்பு
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
பருப்பு உருண்டை குழம்பு செய்முறை முக்கிய புகைப்படம்

பருப்பு உருண்டை குழம்பு

Priyamuthumanikam
Priyamuthumanikam @cook_24884903

#magazine2

#magazine2

மேலும் படிக்க

பருப்பு உருண்டை குழம்பு

Priyamuthumanikam
Priyamuthumanikam @cook_24884903

#magazine2

#magazine2

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
5 நபர்கள்
  1. 1 கப் கடலைப்பருப்பு
  2. 1/2 கப் துவரம்பருப்பு
  3. 1 தக்காளி
  4. 10 சின்ன வெங்காயம்
  5. 5 வரமிளகாய்
  6. 10 பூண்டு பல்
  7. 1/2 ஸ்பூன் சோம்பு
  8. 1/4 ஸ்பூன் ஜீரகம்
  9. 1/4 ஸ்பூன் வெந்தயம்
  10. 2 ஸ்பூன் மிளகாய்த்தூள்
  11. 3 ஸ்பூன் மல்லித்தூள்
  12. 1/4 ஸ்பூன் மஞ்சள்தூள்
  13. 6 ஸ்பூன் தேங்காய் துருவல்
  14. 2 ஸ்பூன் எண்ணெய்
  15. தேவையான அளவு உப்பு
  16. ஒரு கொத்து கறிவேப்பிலை கொத்தமல்லி
  17. எலுமிச்சை அளவுபுளி
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    கடலைப் பருப்பையும், துவரம் பருப்பையும் ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி அரை மணி நேரம் ஊற வைக்கவும். புளியை தண்ணீரில் போட்டு ஊற வைக்கவும்.

    பருப்பு உருண்டை குழம்பு ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    பருப்பு உருண்டை குழம்பு ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    பருப்பு உருண்டை குழம்பு ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் வரமிளகாய், பூண்டு பல், சீரகம், கால் ஸ்பூன் சோம்பு போட்டு அரைக்கவும்.

    பருப்பு உருண்டை குழம்பு ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    பருப்பு உருண்டை குழம்பு ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    பருப்பு உருண்டை குழம்பு ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    பிறகு அதே மிக்ஸி ஜாரில் ஊறவைத்த பருப்பை தண்ணீர் வடித்து விட்டு அதில் போட்டு கொரகொரப்பாக அரைக்கவும்.

    பருப்பு உருண்டை குழம்பு ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    பருப்பு உருண்டை குழம்பு ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    அரைத்த பருப்பை ஒரு பாத்திரத்தில் மாற்றிக் கொள்ளவும். பிறகு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம்,கொத்தமல்லித்தழை,கறிவேப்பிலை, உருண்டைக்கு தேவையான அளவு உப்பு, பெருங்காயத்தூள் போட்டு ஒன்று சேர்த்து பிசையவும்.

    பருப்பு உருண்டை குழம்பு ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    பருப்பு உருண்டை குழம்பு ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    பருப்பு உருண்டை குழம்பு ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    பிசைந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும் பிறகு உருண்டைகளை இட்லி பாத்திரத்தில் வைத்து 5 நிமிடம் வேகவைத்து எடுக்கவும்

    பருப்பு உருண்டை குழம்பு ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    பருப்பு உருண்டை குழம்பு ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    பருப்பு உருண்டை குழம்பு ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய் துருவல் சோம்பு போட்டு அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி மைய அரைக்கவும்.

    பருப்பு உருண்டை குழம்பு ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    பருப்பு உருண்டை குழம்பு ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    பருப்பு உருண்டை குழம்பு ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    அடுப்பில் ஒரு கடாயை வைத்து இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் வெந்தயம், சோம்பு போட்டு தாளிக்கவும். பிறகு பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, தக்காளி போட்டு வதக்கவும்.

    பருப்பு உருண்டை குழம்பு ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    பருப்பு உருண்டை குழம்பு ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    பருப்பு உருண்டை குழம்பு ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
  8. 8

    பிறகு ஊற வைத்த புளியை கரைத்து அதில் ஊற்றி மிளகாய் தூள் மல்லித் தூள் போடவும்.

    பருப்பு உருண்டை குழம்பு ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
    பருப்பு உருண்டை குழம்பு ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
    பருப்பு உருண்டை குழம்பு ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
  9. 9

    பிறகு மஞ்சள்தூள் தேவையான அளவு உப்பு போட்டு 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி 5 நிமிடம் கொதிக்க விடவும்.குழம்பு கொதி வந்தவுடன் வேக வைத்த உருண்டைகளை அதில் போட்டு 5 நிமிடம் வேக விடவும்.

    பருப்பு உருண்டை குழம்பு ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
    பருப்பு உருண்டை குழம்பு ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
    பருப்பு உருண்டை குழம்பு ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
  10. 10

    பிறகு அரைத்து வைத்த தேங்காய் விழுதை அதில் ஊற்றி 5 நிமிடம் கொதிக்க விடவும். பிறகு பரிமாறவும்.

    பருப்பு உருண்டை குழம்பு ரெசிபி ஸ்டேப் 10 புகைப்படம்
    பருப்பு உருண்டை குழம்பு ரெசிபி ஸ்டேப் 10 புகைப்படம்
    பருப்பு உருண்டை குழம்பு ரெசிபி ஸ்டேப் 10 புகைப்படம்
  11. 11

    சுவையான பருப்பு உருண்டை குழம்பு.

    பருப்பு உருண்டை குழம்பு ரெசிபி ஸ்டேப் 11 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Priyamuthumanikam
Priyamuthumanikam @cook_24884903
12 ஆகஸ்ட் 2021 15:21 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Similar Recipes

More Recipes

  1. ஸ்பைசி மோர் ஷேக்
  2. மோதகம்
  3. Gonkura pappu (telugu)
  4. ஹாட் சாக்லேட் கேக் (hot choclate cake 🍰)
  5. இனிப்பு ரவை.5-10 நிமிடத்தில் செய்திடலாம். காலை டிஃபன் அல்லது இரவு உணவிற்கு ஏற்றது
  1. (ஆட்டுத் தலைக்கறி குழம்பு) Thala Kari Kulambu in Tamil)
  2. பாலக் பன்னீர்
  3. சின்ன வெங்காய புளிக்குழம்பு
  4. பிரட் எக் பொரியல்
  5. சின்ன வெங்காய காரக் குழம்பு
  1. (ஆட்டுத் தலைக்கறி குழம்பு) Thala Kari Kulambu in Tamil)
  2. பாலக் பன்னீர்
  3. மசாலா முருங்கைக்காய் குழம்பு
  4. கெட்டியான கறி குழம்பு
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15379910
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close