குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
சோயாபீன்ஸ் கிரேவி(soya beans gravy recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
சோயாபீன்ஸ் கிரேவி(soya beans gravy recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

சோயாபீன்ஸ் கிரேவி(soya beans gravy recipe in tamil)

Priyamuthumanikam
Priyamuthumanikam @cook_24884903

#magazine3

#magazine3

மேலும் படிக்க

சோயாபீன்ஸ் கிரேவி(soya beans gravy recipe in tamil)

Priyamuthumanikam
Priyamuthumanikam @cook_24884903

#magazine3

#magazine3

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
4 நபர்கள்
  • 250 கிராம் சோயாபீன்ஸ்
  • 2 தக்காளி
  • 2 வெங்காயம்
  • 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 1 ஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 1/2 ஸ்பூன் சிக்கன் மசாலா
  • 1/2 ஸ்பூன் கரம் மசாலா
  • 2 ஸ்பூன்எண்ணெய்
  • 2 பட்டை
  • 2 கிராம்பு
  • 1 ஸ்பூன் சோம்பு
  • 5 ஸ்பூன் தேங்காய் துருவல்
  • தேவையானஅளவு உப்பு
  • ஒரு கொத்து கறிவேப்பிலை
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    தேவையான பொருட்கள் எடுத்துக் கொள்ளவும்.

    சோயாபீன்ஸ் கிரேவி(soya beans gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    தேங்காய் துருவல், பட்டை, கிராம்பு, சோம்பு எல்லாவற்றையும் ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி மைய அரைக்கவும்.

    சோயாபீன்ஸ் கிரேவி(soya beans gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    சோயாபீன்ஸ் கிரேவி(soya beans gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    சோயாபீன்ஸ் கிரேவி(soya beans gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    அடுப்பில் ஒரு குக்கரை வைத்து இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை கிராம்பு சோம்பு போட்டு தாளிக்கவும்.

    சோயாபீன்ஸ் கிரேவி(soya beans gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    சோயாபீன்ஸ் கிரேவி(soya beans gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    சோயாபீன்ஸ் கிரேவி(soya beans gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    பிறகு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கவும் பிறகு ஒரு ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுதை போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.பிறகு தக்காளி போட்டு வதக்கவும்.

    சோயாபீன்ஸ் கிரேவி(soya beans gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    சோயாபீன்ஸ் கிரேவி(soya beans gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    சோயாபீன்ஸ் கிரேவி(soya beans gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    பிறகு அதில் மிளகாய்தூள், சிக்கன் மசாலா, கரம் மசாலா தூள் போட்டு நன்கு வதக்கவும்.பிறகு சோயாபீன்ஸ் போட்டு ஒரு நிமிடம் வதக்கவும்.

    சோயாபீன்ஸ் கிரேவி(soya beans gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    சோயாபீன்ஸ் கிரேவி(soya beans gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    சோயாபீன்ஸ் கிரேவி(soya beans gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    பிறகு ஒரு டம்ளர் தண்ணீர் அதில் ஊற்றி ஒரு நிமிடம் வதக்கவும்

    சோயாபீன்ஸ் கிரேவி(soya beans gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    சோயாபீன்ஸ் கிரேவி(soya beans gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    சோயாபீன்ஸ் கிரேவி(soya beans gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    பிறகு அதில் அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து ஒரு நிமிடம் கொதிக்க விட்டு குக்கரை மூடி 3 விசில் விட்டு அடுப்பை நிறுத்தவும்.

    சோயாபீன்ஸ் கிரேவி(soya beans gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    சோயாபீன்ஸ் கிரேவி(soya beans gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    சோயாபீன்ஸ் கிரேவி(soya beans gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
  8. 8

    பிறகு பரிமாறவும்.

    சோயாபீன்ஸ் கிரேவி(soya beans gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
    சோயாபீன்ஸ் கிரேவி(soya beans gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Priyamuthumanikam
Priyamuthumanikam @cook_24884903
19 ஆகஸ்ட் 2021 14:29 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Greavi Soya பீன்ஸ்

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. சுண்டைக்காய் வத்தக் குழம்பு
  2. மட்டன் குக்கர் பிரியாணி
  3. மட்டன் பிரியாணி
  4. மசால் வடை
  5. கருப்பு சுண்டல் குருமா
  1. ஆலூ மட்டர் மசாலா கிரேவி (Aloo mattar gravy)
  2. ஒயிட் சட்ஜி கிரேவி
  3. பட்டர் பீன்ஸ் கிரேவி
  4. பாகற்காய் கிரேவி
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15387287
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close