பாகற்காய் கிரேவி
#magazine3 பாகற்காய் சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது
சமையல் குறிப்புகள்
- 1
பாகற்காய் சிறியதாக கட் பண்ணி சிறிதளவு உப்பு சேர்த்து தண்ணீரில் இரண்டு முறை கழுவி எடுத்துக் கொள்ளவும்
- 2
அதை வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி வறுத்து எடுக்கவும்
- 3
பிறகு அதே எண்ணையில் கடுகு சீரகம் வெந்தயம் போட்டு தாளிக்கவும் அதனுடன் வெங்காயத்தையும் கருவேப்பிலையும் சேர்க்கவும் பூண்டு பல்லை தட்டி அதனுடன் சேர்க்கவும்
- 4
வெங்காயம் பொன்னிறமாக வந்தவுடன் ஒரு தக்காளியை கட் பண்ணி சேர்த்துக் கொள்ளவும் தக்காளி வதங்கியவுடன் மீதமுள்ள 2 தக்காளியை பேஸ்ட்டாக அரைத்து அதனுடன் சேர்த்துக் கொள்ளவும்
- 5
நன்றாக வதங்கி வந்தவுடன் மிளகாய்த்தூள் மஞ்சள்தூள் சேர்த்து பிறகு பாகற்காயும் அதனுடன் சேர்க்கவும்
- 6
அதனுடன் சீரகத்தூள் தேவையான அளவு உப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர்சேர்த்துக்கொள்ளவும்
- 7
அதை பத்து நிமிடம் நன்றாக வேக வைக்கவும் தண்ணீர் வற்றி வெந்து எண்ணை பிரிந்து வந்தவுடன் இறக்கி கொள்ளவும்
- 8
இப்பொழுது பாகற்காய் கிரேவி தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பாகற்காய் பொரியல்
#bookபாகற்காய் கசக்கும் என்றாலும், உடல் நலத்துக்கு மிகவும் நல்லது. சர்க்கரை நோயாளிகளுக்கு மிக மிக நல்லது. வயிற்றில் பூச்சித் தொந்தரவு இருந்தாலும் பாகற்காயை சாப்பிட்டால் சரியாகிவிடும். Meena Ramesh -
பாகற்காய் பொரியல்
#myfirstreceipeபாகற்காய் சர்க்கரை நோயாளிகளுக்கு சர்க்கரை அளவை குறைத்து உயிர் காக்கும் தோழன் சத்யாகுமார் -
-
உளுத்தம் பருப்பு பாகற்காய் புளி பிரட்டல்
#GA4 #week 1 பாகற்காயை நாம் வாரம் ஒரு முறையாவது நம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பாகற்காய் வயிற்று புண்களுக்கு நல்லது.சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க உதவும்.உளுத்தம் பருப்பு எலும்புகளுக்கு மிகவும் நல்லது. Gayathri Vijay Anand -
கேரட் வெஜிடபிள் பக்கோடா
கேரட் மிகவும் உடம்புக்கு நல்லது அதை மிகவும் சுலபமாகவும் மற்றும் மிகவும் சுவையாகவும் செய்வதற்கு இந்த ரெசிபியை செய்முறை காணலாம் வாங்க. ARP. Doss -
பாகற்காய் குழம்பு
#every 2 பாகற்காய் பிடிக்காதவர்களும் விரும்பி சாப்பிடும் அளவிற்கு சுவையாக இருக்கும் இந்த பாகற்காய் குழம்பு Meena Meena -
ராஜ் மாகட்லைட் (rajma cutlet)#ga4 #week 21
ராஜ்மா என்ற சிறப்பு காராமணி பயிரில் பொட்டாசியம் மெக்னீசியம் இரும்புச்சத்து புரதம் நார்ச்சத்து இவைகள் அனைத்தும் அதிக அளவில் உள்ளது வைட்டமின் பி6 அதிகமாக உள்ளது கர்ப்பிணி பெண்கள் சாப்பிட்டு வருவதன் மூலம் ஆன்டிஆக்சிடென்ட், போலிக் அமிலம் போன்ற சத்துக்கள் வளரும் குழந்தைகளுக்கு கிடைக்கிறது. Sree Devi Govindarajan -
-
-
-
-
பாகற்காய் சூப் (Paakarkaai soup recipe in tamil)
பாகற்காய் சூப் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும். வயிற்றில் உள்ள பூச்சிகளை கட்டுப்படுத்த உதவும். #arusuvai6 Sundari Mani -
*மிதிபாகற்காய் புளியோதரை*(mithi pavakkai puliyotharai recipe in tamil)
#HJபாகற்காய் சர்க்கரை நோயில் type-2 நோயாளிகளுக்கு, சிறந்த மருந்தாக உள்ளது.பொதுவாக சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. Jegadhambal N -
-
-
-
-
-
பாகற் காய் காய் மாவு
#bookஇது என் மாமியார் வீட்டில் செய்யப்படும் பாகற்காய் ரெசிபி .சாதத்தில் பிசைந்து சாப்பிடவும் ,தொட்டுக் கொண்டு சாப்பிடவும் மிகவும் ருசியாக இருக்கும். Meena Ramesh -
-
-
-
பாகற்காய் முட்டைக் குழம்பு (Bitter guard egg gravy)
பாகற்காய் அல்லது முட்டையை வைத்து நிறைய குழம்புகள் செய்துள்ளோம்.ஆனால் நான் பாகற்காய்,முட்டை இரண்டையும் ஒன்றாக சேர்த்து ஒரு வித்தியாசமான குழம்பை முயற்சித்தேன்.இந்த குழம்பு செய்வது மிகவும் சுலபம்.சுவை அருமையாக இருந்தது. கொஞ்சமும் பாகற்காயில் கசப்பு இல்லாமல் அருமையாக இருந்தது.#magazine2 Renukabala -
-
-
-
பீன்ஸ் கிரேவி /Beans Gravy
#Goldenapron3#Lockdown2பீன்ஸ் காயில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளது. பீன்ஸ் அடிக்கடி சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் இருக்கும் நச்சுகள் நீங்கி ரத்தம் சுத்தம் அடையும் .லாக்டவுன் சமயத்தில் பக்கத்தில் இருக்கும் கடையில் காய்களை வாங்கி பீன்ஸ் கிரேவி சமைத்தேன் . Shyamala Senthil -
ஹகலக்காய் பால்யா(பாவக்காய் கறி) (Paavakkaai curry recipe in tamil)
#karnataka week 3 பாகற்காய் உணவுப் பையிலுள்ள பூச்சியைக் கொல்லும்.பசியை தூண்டும். பித்தத்தை தணிக்கும். நீரழிவு நோயாளிகளுக்கு நல்ல மருந்தாகும். Jassi Aarif -
பாகற்காய் வறுவல் (Paakarkaai varuval recipe in tamil)
#ilovecookingஉடலுக்கு நல்லது பாகற்காய். வயிற்றில் உள்ள புழுக்களை அழிக்கும் தன்மை கொண்ட பாகற்காயை வாரத்தில் ஒரு முறையாவது சேர்த்து கொள்ள வேண்டும். Linukavi Home -
More Recipes
கமெண்ட்